புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_m10ஒரு பக்கக் கதை - அடக்கம் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - அடக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 15, 2018 7:15 pm

“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’
நிருபர்கள் கேட்டார்கள்.

புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு
பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம்.

“சந்தேகமென்ன? போற்றுதலுக்குரியவள் என் மனைவி ராகா!
எனக்கு குடும்பக் கவலையே இல்லாதவாறு தொழிலில்
அவ்வப்போது ஆலோசனைகள் கூறியும், நான் இடிந்து போகும்
சமயங்களிலெல்லாம் தெம்பூட்டியும்... நடுத்தர நிலையிலிருந்த
என்னை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு ஆளாக்கியதும்
ராகாதான்!

அவள்முகம் சுளித்து நான் பார்த்ததில்லை. சுடுசொல் கூறிக்
கேட்டதில்லை. அவளை மனைவியாக நான் அடைந்ததற்கு
நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’

“கட்!’ என்றார் இயக்குநர்.

கேமரா சுழற்றி நின்றது. ராகாவாக நடித்த சுவர்னா தனது
நாற்காலியில் வந்து அமர்ந்தாள். பதிபக்தியுள்ள மனைவி
வேடங்களென்றாலே, கண்ணை மூடிக்கொண்டு சுவர்ணாவையே
திரைப்பட உலகம் நடிக்க வைத்தது.

அதேசமயம் வக்கீலிடம் சுவர்ணாவின் காதல் கணவன் சோகமாகப்
புலம்பிக் கொண்டிருந்தான்.

“ஆமா சார்! இனிமேலும் என்னால தாக்குப்பிடிக்கவே முடியாது.
சுவர்ணா என்னை அலட்சியப்படுத்துறது அளவுக்கு மீறிப்
போய்ருச்சு. இனிமேலும் ரோஷம் மானம் கெட்டுப் போயி அவகூட
நான் இருக்க விரும்பல. என்னைத் திட்டுறதோடு மட்டுமில்லாம,
கை ஓங்கியும் விடுறா...
விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யுங்க சார், ப்ளீஸ்!.’
-
----------------------------------

அன்பிற்கினியவன்
நன்றி- குமுதம் 2-5-11


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 16, 2018 12:36 pm

திரை வாழ்கை வேறு நிஜ வாழ்கை வேறு என்பதை காண்பித்த கதை

அருமை ஐயா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 16, 2018 2:15 pm

SK wrote:திரை வாழ்கை வேறு நிஜ வாழ்கை வேறு  என்பதை காண்பித்த கதை

அருமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1262519


ம்ம்... ரொம்ப சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 16, 2018 5:40 pm

சிறு கதையில் எவ்வளவு பெரிய உண்மையை
உணர்த்தி நிற்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக