புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_m10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_m10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_m10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_m10பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., காங்., இல்லாத புதிய கூட்டணி : மம்தா ஆதரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 05, 2018 2:09 pm



ஐதராபாத் :

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும்,
தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகரராவ்,
காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை
ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டு உள்ளார்.

சந்திரசேகரராவ் கருத்தை ஐதராபாத் எம்.பி.யும்,
அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன்
(ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி தலைவருமான ஒவைசி வரவேற்று
உள்ளார்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும்,
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான
ஹேமந்த் சோரன், சந்திரசேகரராவை நேற்று
தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது முழுமையான
ஆதரவை தெரிவித்தார்.

இதேபோன்று மேற்கு வங்க முதல்வரும்
, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான
மம்தா பானர்ஜியும் சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு
பேசி உள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு மாற்றாக புதிய அணி
அமைக்கும் அவரது திட்டத்துக்கு தனது முழு ஆதரவு உண்டு
என்று தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், “நான் உங்களுடன் ஒத்த கருத்தை கொண்டு
உள்ளேன். நான் உங்களுடன் இணைந்து பணி ஆற்றுவேன்”
என கூறி உள்ளார்.
-
---------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 4:12 pm

இது தேசிய அளவில் 3 வது அணி அமைக்கும் முயற்சியா
சூப்பருங்க சூப்பருங்க



கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Mar 06, 2018 6:28 pm

மூன்றாவது அணி எப்போதும் மூன்றாவதாகவே வரும் என்பது கடந்த கால வரலாறு... சிரி சிரி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 06, 2018 8:02 pm

இன்னும் ஆசை விடல அம்மனிக்கு . எல்லோருக்கம் ஆசை உண்டு
என்பதை உணரவேண்டும் மம்தா மாண்பு......தானே ஆளனும் என் று
நினைப்பது பேராசை>>>>>

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Wed Mar 07, 2018 1:05 pm

[quote="சிவனாசான்"]இன்னும்  ஆசை விடல அம்மனிக்கு . எல்லோருக்கம்  ஆசை உண்டு
என்பதை உணரவேண்டும் மம்தா மாண்பு......தானே ஆளனும் என் று
நினைப்பது பேராசை
சரியாக கூறினீர்கள் ஐயா..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக