புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்
Page 1 of 1 •
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடிக்குப்
பெயர் போனவர். திருவண்ணாமலைப் பேருந்து நிலையம்
அருகே அனுமதியில்லாமல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
சிலைகளைக்கூட அகற்ற உத்தரவிட்டவர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள
கழிவறைகளில், சிறுநீர் கழிக்க பக்தர்களிடம் 10 ரூபாய்
வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.
கடந்த பௌர்ணமி தினத்தில் கலெக்டரும் பக்தர்களுடன்
பக்தராகக் கிரிவலம் சென்றார். பொது கழிவறைக்குப் பக்தர்
போலவே சென்றார்.
வந்திருப்பது கலெக்டர் என்று அங்கே இருந்தவர்களுக்குத்
தெரியவில்லை. கலெக்டரிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
அதேபோல, கிரிவலப் பாதையில் உள்ள 4 கழிவறைகளுக்கும்
கலெக்டர் சென்றார். தலா 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இத்தனைக்கும் பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழாக் காலங்களில்
கட்டணமே வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி பக்தர்களிடம் கழிவறை குத்தகை எடுத்தவர்கள்
வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.
கிரிவலம் முடிந்து வந்த கலெக்டர், கழிவறை குத்தகைதாரர்களின்
வசூல் வேட்டையைத் தடுக்காத ஊராட்சி செயலர்கள்
முருகன், ராஜ்குமார், அண்ணாமலை முருகன், சுப்பிரமணி
ஆகிய 4 பேரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்தார்.
பக்தர்களிடம் கழிவறை வசூலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார்
கைது செய்து விசாரித்து வருகின்றனர். கலெக்டரின்
அதிரடியைத் தொடர்ந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பி ஓடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். வசூல்
வேட்டை நடத்தியவர்களுக்கு கலெக்டர் அளித்த அதிர்ச்சி
வைத்தியம் திருவண்ணாமலை மக்கள், பக்தர்களிடையே
பாராட்டைப் பெற்றுள்ளது.
-
---------------------------------------
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை..............அவர்களை சஸ்பேண்டு மட்டும் செய்தால் போதாது............இனி எந்த அரசாங்க வேலையும் கிடைக்காதவாறு செய்யவேண்டும்............. ...தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கலெக்டர் செய்த காரியம் சபாஷ் போடச்செய்தாலும் ,
இதுவும் கவனிக்க வேண்டியதே.
ஒவ்வொரு மேலதிகாரியும் இதே போல் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் தன் மந்திரிகளை
பிரதம மந்திரி அவர் மந்திரிகளை
பிரசிடெண்ட் கவர்னர்களையும் மேற்பார்வையிட்டு
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
சிஃப் செக்ரெட்டரி அதேபோல் செய்தால்
அக்காலம் பொற்காலம்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1261364SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
இதுவும் கவனிக்க வேண்டியதே.
ஒவ்வொரு மேலதிகாரியும் இதே போல் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் தன் மந்திரிகளை
பிரதம மந்திரி அவர் மந்திரிகளை
பிரசிடெண்ட் கவர்னர்களையும் மேற்பார்வையிட்டு
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
சிஃப் செக்ரெட்டரி அதேபோல் செய்தால்
அக்காலம் பொற்காலம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மந்திரிக்காக வாங்கி வைத்திருந்த பிளாஸ்க்கிலிருந்த டீயை
மந்திரியின் எடுபிடிகள் காலி செய்து விட, மந்திரிக்கு என்று
திரும்பவும் ஓடிப்போய் டீ வாங்கி வருவதற்கு சிறிது தாமதமாக
அதன் காரணமாக வேறு பணிக்கு மாற்றப்பட்டார் ஒரு தாசில்தார்
-
தாலுகா தாசில்தார் என்பவர் தாலுகாவின் மாஜிஸ்ட்ரேட்
பதவியையும் வகிப்பவர்.....
-
இது அந்தக் காலத்தில் நடந்த சம்பவம்!
-
-------------------------------------------
அதே போல இரு சாராருக்கிடையே சமாதனம்
பேசும் மீட்டிங்கில், திடீரென வந்த எம்.எல்ஏ.வை
சேர் போட்டு உபசரிப்பதில் ஏற்பட்ட சிறிய
தாமதத்திற்காக பணி மாற்றம் செய்யப்பட்டார்
மற்றொரு தாசில்தார்
-
------------------------------
முப்பதாண்டுகளுக்கு முன்னாலேயே அதிகார
வர்க்கத்தினருக்கு அடிபணிந்து போக வேண்டிய நிலை
அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது...
----------------------------------------

மேற்கோள் செய்த பதிவு: 1261363SK wrote:பாராட்ட தக்க விஷயம் அனால்
கீழ் மட்ட தொழிலிலார்களிடம் காட்டும் இந்த கண்டிப்பை MLA ,MP போன்றோரிடம் இவரால் கட்ட முடியுமா
வாஸ்த்தவமான பேச்சு....அதிகாரிகள் அப்படி கண்டிப்பாக செய்யவேண்டும்........ MLA ,MP களிடம் மட்டும் அல்ல எல்லா அரசியல் அடிபொடிகளிடமும் அவர்களின் மகன்களிடமும் கூடத்தான்.....அப்போதுதான் நாடு உருப்படும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குறைந்த பக்ஷம் தன் கீழ் உள்ளவர்கள் சரியாக இருக்கவேண்டும் என்று அவர் எண்ணுகிறாரே அதுவே பெரிய விஷயம், அவரைப்போலவே ( ரமணீயன் ஐயா குறிப்பிட்டுள்ளது போல) பதவி இல் இருப்பவர்கள் அனைவரும், "தாமும் ஒழுங்காக இருந்து கொண்டு தன் கீழ் உள்ளவர்களையும் அதுபோல நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" எதுவும் ஒரே நாளில் வந்து விடாது....அவரவர்கள் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் தெரு சுத்தமாகும், ஊர் சுத்த மாகும், நாடு சுத்தமாகும் என்று சொல்வது போலத்தான் இதுவும். யாராவது ஒருவர் எங்காவது ஆரம்பிக்கத்தான் வேண்டும்...ஆரம்பிக்கும்போதே அவனை கேட்பாயா, இவனை கேட்பாயா என்று கேட்பது அழகல்ல......atleast கேட்டார்களே என்று சந்தோஷப்படவேண்டும், இதுபோல எங்கும் பரவ வேண்டும் என்று சொல்லவேண்டும் SK ......என்ன நான் சொல்வது?SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை ஐயா !T.N.Balasubramanian wrote:கலெக்டர் செய்த காரியம் சபாஷ் போடச்செய்தாலும் ,மேற்கோள் செய்த பதிவு: 1261364SK wrote:இவரிடம் இருக்கும் சாட்டை
கீழே இருப்பவனை அடிக்க மட்டுமே பயன்படும்
அதிகாரம் என்னும் கேடயம் வைத்திருப்பவனை
ஒன்னும் பண்ண முடியாது
இதுவும் கவனிக்க வேண்டியதே.
ஒவ்வொரு மேலதிகாரியும் இதே போல் செயல்படவேண்டும்.
முதலமைச்சர் தன் மந்திரிகளை
பிரதம மந்திரி அவர் மந்திரிகளை
பிரசிடெண்ட் கவர்னர்களையும் மேற்பார்வையிட்டு
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..
சிஃப் செக்ரெட்டரி அதேபோல் செய்தால்
அக்காலம் பொற்காலம்
ரமணியன்
- Sponsored content
Similar topics
» தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்
» கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
» போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!
» அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
» டெல்லி விமானநிலையத்தை பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்..! பெரும் விபத்து தவிர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1