Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
4 posters
Page 1 of 1
[b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்
யார்யாருக்கெல்லாம் பாங்கில் கணக்கு இருக்கிறதோ
அவர்கள் எல்லோரும் மத்தய அரசு ஆணைப்படி தங்கள் கணக்கை
ஆதார் எண்ணுடன் 31 /3 /2018 குள் இணைக்கவேண்டுமாம்.
அவசியம் என்ன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதனால் அரசு
எந்த முறைகேடுகளை தவிர்க்கப்போகிறார்கள் ? முடியுமா?
தனி நபர் மீது கண்காணிப்பு கொண்டுவருவது அவசியமா?
அப்பிடியே அவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறவர்களை கண்டுபிடித்தாலும்
எவ்வளவு வரி வசூலிக்கப் போகிறார்கள் ?
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
மல்லையாவையும் , நிரவ் மோடியையும் தப்பவிட்டது இந்தியாவின் குற்றமே ! மல்லையா இருக்கும் இடம் தெரிந்தும் , இந்தியாவால் எதுவும் செய்ய முடியவில்லை .
ஆனால் அமெரிக்காவை எடுத்துக்கொள்ளுங்கள் . பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்தவுடன் , அடுத்தநொடி , அவனை சுற்றிவளைத்துத் தீர்த்துக் கட்டினார்கள் .
இதுதான் நமக்கும் , அமெரிக்காவுக்கும் வித்தியாசம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
தீர்த்து கட்டினால் பணம் வந்துவிடுமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
இந்த விடயம் உணர்வு பூர்வமாக அணுக வேண்டிய ஒன்று அல்ல.
சற்று சிந்தித்தல் முள்ளில் நாம் போட்ட சேலையை நமது எதோ ஒரு அரசு எடுக்க வேண்டும் என்பது புரியும்.
நான் ஏன் எதோ ஒரு அரசு என்று ஏன் சொலிகிறேன் என்றால், இன்றைய அரசு எது செய்தலும் பிடிக்காதவர் கூட நான் சொல்வதை உணர வேண்டும் என்பதற்காக.
இத்தகைய செயல் உணர்ச்சிகரமானது. செய்ய வேண்டாதது. அப்படி செய்ய அவர்கள் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் நமது அரசே தற்கொலை படையை வளர்க்கும் ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் இருக்கும் ஊரில் உள்ள ஒரு இந்தியர் அதை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தால் அவர்களை நாம் கண்மறைவாக காக்க வேண்டும். அப்பொழுது வெளிநாடு சென்று சாவதை விட இங்கு சிறையில் இருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புண்டு.
பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.

மேற்கோள் செய்த பதிவு: 1261210M.Jagadeesan wrote:ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
ஒருவனைப் போட்டுத் தள்ளினால் , மற்றவன் செய்ய பயப்படுவான் !
இத்தகைய செயல் உணர்ச்சிகரமானது. செய்ய வேண்டாதது. அப்படி செய்ய அவர்கள் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை. அப்படி செய்ய வேண்டும் என்றால் நமது அரசே தற்கொலை படையை வளர்க்கும் ஒரு கேவலமான செயலை செய்ய வேண்டும். இல்லையேல் அவர்கள் இருக்கும் ஊரில் உள்ள ஒரு இந்தியர் அதை செய்துவிட்டு இந்தியா தப்பி வந்தால் அவர்களை நாம் கண்மறைவாக காக்க வேண்டும். அப்பொழுது வெளிநாடு சென்று சாவதை விட இங்கு சிறையில் இருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1261197T.N.Balasubramanian wrote:ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்
அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்,உறவுகளே !
பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
எனக்கும் தான் , ஒருவேளை நான் இன்னும் குழந்தை தானோ ?!T.N.Balasubramanian wrote:krishnanramadurai wrote:பினாமிகள், போலி நிறுவனங்கள், வெளிநாட்டு வங்கி கணக்குகள் என்று திருடர்கள் யோசித்து கொண்டு, நம்மை ஆண்டுகொண்டு, இருப்பது மட்டும் இல்லாமல் நம்மில் பலரும் நம் லாபம் என்று வரும் பொழுது நம் உறவை மறக்கும் போது இந்த மாதிரியான கேள்விகள் குழந்தை தனமான இயலாமையின் அப்பாவித்தனமான வெளிப்பாடுகளே.
உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை அய்யா.மன்னிக்கவும்
ரமணியன்
Re: [b][u]ஆதார் கார்டும் பாங்குகளுடன் இணைப்பும்[/u] [/b]
மன்னிப்பு கேட்கவேண்டிய நான் புரிகிற அளவிற்கு சொல்ல முற்படுகிறேன்.
இந்த கேள்வி - கம்பெனிகளை ஆரம்பித்தவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் அளித்த வாங்கி தலைமை மற்றும் பணத்தை இழந்த அரசு மூன்றும் வெவேறு என்று பார்க்காதது மெளலவில் சரி என்று சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்றால் கீழ் காணும் விடயங்களை சிந்திக்க வேண்டும்.
முதலாளிகள் கம்பெனிகளை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நம்ப முடியாது. ஆகையால் கடன் கொடுக்கும் பொது அதிகாரிகளுக்கு அந்த கடமையை கொடுக்கிறோம்.
அதிகாரிகள் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வசதியாக அரசு சட்டம் போடுகிறது.
இன்றைய நிலை இவர்கள் இருவரும் முதலாமவர் என்று ஆகிவிட்டதால் மக்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் அவர்கள் போட்டுத்தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் இதில் ஒரு கீற்று வெளிச்சத்தை பார்க்கிறேன். மேல் சொன்ன மூவரில் இருவர் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மூன்றாம் அரசு அதுவும் இன்றைய நாம் தேர்தெடுத்த மாற்று சரியாக செயல்பட்டால் விட்டதில் கொஞ்சமும், இனி விடாமல் தவிர்க்கவும் இயலும்.
ஆகையால் குழந்தைகள் மிட்டாய்க்கு அழுவது போல் உடனே எதோ நடக்கவேண்டும் என்று கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நாம் இப்பொழுது கேட்க வேண்டியது என்ன என்ற பட்டியல் தாங்கள் விரும்பினால் தொடருவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1261197T.N.Balasubramanian wrote:
கம்பெனிகளை ஆரம்பித்து , லஞ்சம் வாங்கிக்கொண்டு, கண்மூடித்தனமாக
மக்களின் பணத்தை கொடுத்து, லக்ஷ கோடிகளை இழக்கும் அரசு
இதற்கு வழி ஏதாவது கண்டு பிடிக்குமா ? அந்த கம்பெனிகளுக்கு ஆதார் போன்ற
கார்டு உண்டா ?
இந்த கேள்வி - கம்பெனிகளை ஆரம்பித்தவர், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன் அளித்த வாங்கி தலைமை மற்றும் பணத்தை இழந்த அரசு மூன்றும் வெவேறு என்று பார்க்காதது மெளலவில் சரி என்று சொன்னாலும் இந்த பிரச்சனைக்கு முடிவு வேண்டும் என்றால் கீழ் காணும் விடயங்களை சிந்திக்க வேண்டும்.
முதலாளிகள் கம்பெனிகளை ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நாம் நம்ப முடியாது. ஆகையால் கடன் கொடுக்கும் பொது அதிகாரிகளுக்கு அந்த கடமையை கொடுக்கிறோம்.
அதிகாரிகள் ஏமாற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வசதியாக அரசு சட்டம் போடுகிறது.
இன்றைய நிலை இவர்கள் இருவரும் முதலாமவர் என்று ஆகிவிட்டதால் மக்களுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் அவர்கள் போட்டுத்தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நான் இதில் ஒரு கீற்று வெளிச்சத்தை பார்க்கிறேன். மேல் சொன்ன மூவரில் இருவர் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மூன்றாம் அரசு அதுவும் இன்றைய நாம் தேர்தெடுத்த மாற்று சரியாக செயல்பட்டால் விட்டதில் கொஞ்சமும், இனி விடாமல் தவிர்க்கவும் இயலும்.
ஆகையால் குழந்தைகள் மிட்டாய்க்கு அழுவது போல் உடனே எதோ நடக்கவேண்டும் என்று கேட்காமல் என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.
நாம் இப்பொழுது கேட்க வேண்டியது என்ன என்ற பட்டியல் தாங்கள் விரும்பினால் தொடருவேன்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Similar topics
» என்னோட ஏ.டி.எம் கார்டும், சிம் கார்டும் ஒண்ணுதான்!
» வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download
» ரயில் பயணத்தில் போட்டோ கிரெடிட் கார்டும் அத்தாட்சி
» ஆதார் – பட விமர்சனம்
» ஆதார் கார்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum