ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

3 posters

Go down

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி Empty பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

Post by ayyasamy ram Sun Mar 04, 2018 11:15 am

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி 201803041056107485_1_amala-15._L_styvpf

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
நடிகை அமலா பால். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை
செய்வதில் ஆர்வம் காட்டும் இவர் தற்பொழுது
'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை
தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும்
அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில்
ஈடுபடவுள்ளது.

இது குறித்து நடிகை அமலா பால் கூறும்போது,
''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை
பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுதுதான்
சில முக்கியமான புள்ளி விவரங்களை நான் கவனித்தேன்.

உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்
தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்
பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும்
தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் கார்னஸ்
டிரன்ஸ்ப்ளண்ட் (Cornes Transplant) மற்றும்
கண்புரை (Cataract) போன்ற அறுவை சிகிச்சைகளால்
குணப்படுத்தப்படக்கூடியவை.

இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம்
போதிய கண்தானம் இல்லாதது தான்.

தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும்
40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில்
கண்தானம் நடக்கின்றது.
-
நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல்
இந்த கண்தான பற்றாக்குறையை நீக்க, இந்த அறுவை
சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட 'அமலா ஹோம்' என்ற தொண்டு
நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண்
பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான,
மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும்
காண வைக்கலாம்'' என்றார்.
------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி Empty Re: பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

Post by T.N.Balasubramanian Sun Mar 04, 2018 11:37 am

அமலா கண் தான மய்யம் --வரவேற்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி Empty Re: பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

Post by M.Jagadeesan Sun Mar 04, 2018 11:50 am

" அமலா கண் தான மய்யம் " அல்ல " அமலா ஹோம் "


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி Empty Re: பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

Post by T.N.Balasubramanian Sun Mar 04, 2018 12:17 pm

அமலா ஹோமை விட மய்யம் என்பது நன்றாக இருக்கும் என எண்ணினேன்.
மய்யம் என்றால் கண் பட்டுவிடுமோ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி Empty Re: பார்வையற்றவர்களுக்காக அமலாபால் எடுக்கும் புதிய முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum