ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம்.

Go down

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம். Empty காதலர்களை சேர்த்து வைக்கும் மரம்.

Post by Guest Sat Mar 03, 2018 8:59 pm

சேர்மன் நாட்டில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஓர்க் மரம் 3 மீட்டர் உயரமுடையது. இதற்கு தனியாக முகவரி உண்டு. வருடத்தில் 1000 ற்கும் அதிகமான காதல் கடிதங்கள் வருகிறது என் கிறார் தபால்காரர். கடிதத்தை மரத்தில் உள்ள துளையில் போடுவார்கள். யார் வேண்டுமானாலும் படிக்க முடியும்.

1890 இல் வில்ஹெல்ம் என்ற சொக்லேட்  தயாரிப்பாளரை மின்னா என்ற பெண் காதலித்தார்.மின்னாவின்  தந்தை  காதலுக்கு தடையாக இருக்கவே அந்த மரத்தை நாடி கடிதங்களை பரிமாறிக் கொண்டார்களாம். அதைத் தொடர்ந்து அவர்கள் காதலை ஏற்றுக் கொண்ட தந்தை அனுமதி கொடுத்து திருமணத்தை 1891 சூன் 2 இல் நடத்தி வைத்தாராம். அதை தொடர்ந்து இன்றுவரை காதல் நிறைவேறாதவர்கள் அந்த மரத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கிறார்கள். உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் கடிதங்கள் வருவதாக சொல்கிறார்கள் அஞ்சல் துறையினர்.

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம். P05xxscf

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம். P05xxs32
முகவரி..........
Bräutigamseiche
Dodauer Forst
23701 Eutin, Germany

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம். P05xxrns

நன்றி-பிபிசி

திருமணத்தடை நீக்கி வைக்கும் மரம் தமிழ் நாட்டில்…….….

காதலர்களை சேர்த்து வைக்கும் மரம். P_20160403_110855

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், தண்டலம் அடுத்த சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்கரை கிராமத்தில் அருள்மிகு காட்டு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மற்ற நாட்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.

திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளுவதும் பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து பீரை மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும், எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் நடைமுறையில் உள்ள கோயில் அது.

ஏதோ ஒரு  சம்பவம் சரித்திரமாகி மக்களின் நம்பிக்கை ஆகிறது.

நன்றி-இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum