ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய அறிமுகம்

+6
kamal ega
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
கார்த்திகேயன் காசி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை சுய அறிமுகம்

Post by கார்த்திகேயன் காசி Sat Mar 03, 2018 10:36 am

பெயர்:   கார்த்திகேயன் காசி
சொந்த ஊர்:  ஈகரை கிராமம்
ஆண்/பெண்: ஆண்.
ஈகரையை அறிந்த விதம்: உறவினர் வழியாக .
பொழுதுபோக்கு: புத்தக வாசிப்பு ,  கற்பனை செய்தல் ,உளவியல் அனுமானங்களை உருவாக்குதல் ,
தொழில்: கணக்கு பதிவாளர் .
மேலும் என்னைப் பற்றி: தேடல்கள் நிறைத்த இந்த வாழ்க்கைப்  பயணத்தில், பதில்களுடனேயே  அனைத்து கேள்விகளும் பிறக்கின்றன. பதில்களை ஏற்கும் மனநிலையை நாம் முழுமையாக அனுமதிக்கும் போது, வெறும் சுவர்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் பிரபஞ்சம் நமக்காக கதவுகளை திறக்கும் .

- கார்த்திகேயன் காசி

[You must be registered and logged in to see this image.]
கார்த்திகேயன் காசி
கார்த்திகேயன் காசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 01/12/2017

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 03, 2018 11:30 am

வாருங்கள் நண்பரே.. :வணக்கம்: ஈகரை கிராமத்தில் இருந்து ஈகரையில் இணைந்தமைக்கு ஈகரை நண்பர்கள் சார்பாக இனிய வரவேற்புகள் .. அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 1:18 pm

அடடே  ஈகரை(கிராமத்தின்)யின்  இரண்டாம் பிரதிநிதி.   அன்பு மலர்  அன்பு மலர்
வருக வருக :நல்வரவு: :நல்வரவு:

உங்களை ஒரு வருடம் முன்பு பார்த்த நினைவு .

சுய அறிமுகமே கலக்கலாக இருக்கிறது.

ரமணியன்

பிகு : தலைப்பு தமிழில் வருவதற்கு, பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழாக்கம் வரும்.
அதை காப்பி செய்து ஒட்டவும் .
introduction of myself தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது . சுய அறிமுகம்
ர...ன்


Last edited by T.N.Balasubramanian on Sat Mar 03, 2018 1:24 pm; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by ayyasamy ram Sat Mar 03, 2018 1:33 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2018 2:29 pm

வாங்க வாங்க ஈகரை கார்த்திகேயன் காசி ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by kamal ega Sun Mar 04, 2018 1:38 pm

வருக
kamal ega
kamal ega
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 23/02/2015

Back to top Go down

ஈகரை அனைவருக்கும் நன்றி ,

Post by கார்த்திகேயன் காசி Mon Mar 05, 2018 4:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாருங்கள் நண்பரே.. :வணக்கம்:  ஈகரை கிராமத்தில் இருந்து ஈகரையில் இணைந்தமைக்கு ஈகரை நண்பர்கள் சார்பாக இனிய வரவேற்புகள் .. அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian wrote:அடடே  ஈகரை(கிராமத்தின்)யின்  இரண்டாம் பிரதிநிதி.   அன்பு மலர்  அன்பு மலர்
வருக வருக :நல்வரவு: :நல்வரவு:

உங்களை ஒரு வருடம் முன்பு பார்த்த நினைவு .

சுய அறிமுகமே கலக்கலாக இருக்கிறது.

ரமணியன்

பிகு : தலைப்பு தமிழில் வருவதற்கு, பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழாக்கம் வரும்.
அதை காப்பி செய்து ஒட்டவும் .
introduction of myself தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது . சுய அறிமுகம்
ர...ன்  
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram wrote::நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க   ஈகரை  கார்த்திகேயன் காசி ஈகரையின் அன்பு வரவேற்புகள்  :நல்வரவு:  :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
kamal ega wrote:வருக
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் ,
                என்னை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தோழமையுடன் வரவேற்ற அனைவருக்கும் என் அன்பு நிறைத்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

- கார்த்திகேயன் காசி
கார்த்திகேயன் காசி
கார்த்திகேயன் காசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 01/12/2017

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by செம்மொழியான் Wed Mar 07, 2018 3:20 pm

அன்பர்களே நான் செம்மொழியான் பாண்டியன்.நீ.......ண்ட இடைவெளிக்குப்பின் வந்துவிட்டேன்.
செம்மொழியான்
செம்மொழியான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 17/01/2018

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2018 3:38 pm

செம்மொழியான் wrote:அன்பர்களே நான் செம்மொழியான் பாண்டியன்.நீ.......ண்ட இடைவெளிக்குப்பின் வந்துவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]

வாருங்கள் நண்பரே இனிய வணக்கங்கள் ஈகரை நண்பர்கள் சார்பாக ... :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by krishnaamma Thu Apr 05, 2018 9:45 pm

ஹை, நீங்களும் ஈகரை கிராமமா?............அருமை அருமை....அன்பு வரவேற்புகள்.......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
.
.
உறவினர் மூலமாக வந்ததாக சொல்கிறீர்கள்........சிவா உங்களுக்கு சொந்தமா ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: சுய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum