புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
Page 1 of 1 •
இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
#1260968சென்னை
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை
சிபிஐ கைது செய்து கோர்ட் அனுமதியுடன் ஒரு நாள் விசாரணைக்கு
அழைத்து சென்றது.
விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக அங்கு நீதிமன்ற வளாகத்தில்
கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த சிதம்பரம், அவரை தைரியத்துடன்
இருக்க வேண்டும் என்றும் தான் இருப்பதாகவும் கூறினார்.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் தொடங்கியது. ஐ.என்.எக்ஸ்
மீடியா இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர்
ஜெனரலாக துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக
ஆஜரானார்.
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் தர
எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்
அமலாக்கத்துறை வாதம் செய்தது. நீதிமன்றத்தில் செல்போன்
பயன்படுத்திய நளினி சிதம்பரத்திற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு
தெரிவித்தது.
ஆடிட்டர் பாஸ்கரன் ஜாமீன் மனு மீது மார்ச் 7 ந்தேதி உத்தரவிடப்
படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த
வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை. வழக்கு தொடர்பான
அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுக்கிறார்.
விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை.
நழுவல் போக்கு காட்டுகிறார்.
சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில்
எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது.
கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும்
சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
கார்த்தி சிதம்பரம் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான
தொடர்புகளுக்கு தெளிவான சான்றுகள் உள்ளன. எங்களுக்கு
மின்னஞ்சல்கள் உள்ளன மற்றும் ஐஎன்எக்ஸ் ஊடகங்களுக்கு
சாதகமாக இருந்த காலத்தில் ஏஎஸ்சிபிஎல்லுக்கு
(Advantage Strategic Consultancy Private Limited)
பணம் கொடுக்கப்பட்ட பொருள் குறிப்புகள் வழங்கப்பட்டன.
கார்த்தியை விசாரிக்க உள்நோக்கம் எதுவும் இல்லை. ஆதாரங்கள்
அடிப்படையிலேயே விசாரிக்க காவல் தேவை என சிபிஐ தரப்பில்
வாதிடப்பட்டது.
நீதிமன்றத்தில் நேற்றிரவு கார்த்தி சிதம்பரம் மருத்துவமனைக்கு
அழைத்து செல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.
உடல் நலம் இல்லை என தான் கூறாத நிலையில் அவர் அழைத்து
செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
மருத்துவமனை பொது வார்டில் கார்த்தி சிதம்பரம் 8 மணி நேரம்
காக்க வைக்கப்பட்டதாக கூறினர்.
கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி
கார்த்தி மீது போடப்படுள்ள வழக்கு வினோதமானது.
கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளிக்க
வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தார்.
சம்மன் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
என சிபிஐ எப்படி கூற முடியும்
இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தை சிபிஐ வெளியிட்டது
ஏன்? என வாதிட்டார்.
-
--------------------------------
தினத்தந்தி

Re: இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
#1261064- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சட்டம் என்ன சொல்கிறது?
இங்கு கூட சசிகலா கேட்டுக்கொண்டதின் பெயரில் 2835 பக்க விஜாரனை
சம்பந்த தகவல்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
பணவசதி இருந்தால் எல்லாம் கிடைக்கும் போல் இருக்கிறது.
எனக்கும் உனக்கும் 50 க்கும் 100 கும் நோட்டீஸ் வரும்..
நியாயமாக எதுவும் இந்தியாவில் நடக்கிறது இல்லை போல் தெரிகிறது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? கார்த்தி சிதம்பரம் வக்கீல் கேள்வி
#1261073- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ப.சி அவர்கள் பரம்பரை பணக்காரர் . இருப்பதை வைத்துக்கொண்டு சாப்பிட்டாலே , பல தலைமுறைகளுக்குத் தாங்கும் . அப்படி இருக்கும்போது , மகனைத் தூண்டிவிட்டு முறைகேடுகளைச் செய்திருக்கிறார் . இது தேவையா ? சுவையான செட்டிநாட்டு உணவுகளைச் சாப்பிட்டவர் , இனிக் களி சாப்பிடவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» சட்டவிரோத விசா வழக்கு - விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி.
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
» நெருக்கும் சிபிஐ... சிக்குமா சிதம்பரம் குடும்பம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1