புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_m10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_m10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_m10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_m10சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 02, 2018 4:41 pm

சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல் Download%202


600 ரூபாய் செலவழித்து 10 நாளில் போலீஸ் எஸ்.ஐ போல் ஜாம் பஜார்
பகுதியில் மாமுல் வாங்கி வலம் வந்த போலி போலீஸ் எஸ்.ஐ. கைது
செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில்
ஜாம் பஜார் காவல் நிலையம் உள்ளது. இப்பகுதியில் ஒருவர்
மிடுக்கான போலீஸ் உடையில் மோட்டார் பைக்கில் சென்று கடைகள்,
தள்ளுவண்டிகள், மார்க்கெட் பகுதிகளில் மாமுல் வாங்கியுள்ளார்.

சினிமாவில் வரும் போலீஸ் அதிகாரி போல் மிரட்டலுடன் போலீஸ்
என்று போட்ட மோட்டார் சைக்கிளில் அவர் வலம் வந்ததை பார்த்து
நிஜ போலீஸாரே சில இடங்களில் சல்யூட் அடித்துள்ளனர்.

போகும் இடமெல்லாம் உபசரிப்பு, மாமுல் என பத்து நாளில்
ரூ.65 ஆயிரம் வரை அந்த 'அதிகாரி' வசூல் செய்துள்ளார்.

எஸ்.ஐ ஒருவர் சுற்றி சுற்றி வருவதும் பொதுமக்கள், வியாபாரிகளை
மிரட்டி மாமுல் வாங்குவதும் ஜாம் பஜார் போலீஸாருக்கு புகாராகப்
போனது. யார் வருகிறார்? என்று வண்டி நம்பரை பார்த்துச்
சொல்லுங்கள் என்று கூற வாகன எண்ணை வியாபாரிகள் குறித்துக்
கொடுத்துள்ளனர்.

அப்படிப்பட்ட வாகனம் எதுவும் ஜாம் பஜார் போலீஸ் ஸ்டேஷனில்
இல்லையே என்று போலீஸார் அந்த நபரை விசாரிக்கக்
காத்திருந்தனர்.

அந்த நபர் அருகிலுள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
ஓட்டலில் சென்று விசாரித்தபோது எஸ்.ஐ. அய்யாவா இங்குதான்
தங்கியுள்ளார் என்று அவர் தங்கியிருந்த அறையை காண்பித்துள்ளனர்.

உள்ளே சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர்
அவர் யார் என்று விசாரித்தபோது ஸ்பெஷல் டூட்டியில் வந்துள்ள
எஸ்.ஐ. என்று மழுப்பியுள்ளார்.

பின்னர் போலீஸ் பாணியில் விசாரித்த போது அவர் போலி போலீஸ்
எஸ்.ஐ. என தெரிய வந்துள்ளது.

அவரைப் பிடித்து வெளியே இழுத்து வரும்போது தான் ஓட்டல்
நிர்வாகத்துக்கே அவர் போலி எஸ்.ஐ. என தெரிய வந்தது. சார் ஓட்டல்
ரூம் வாடகை பாக்கியே ரூ.12,000 தரவேண்டும் என மேனேஜர்
போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அந்த நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீஸார் அவரிடம்
விசாரணை நடத்தியதில் அவர் பெயர் அஷோக் (28) கோயம்புத்தூர்,
பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தனக்கு போலீஸில் சேர்ந்து
சேவை செய்ய வேண்டும் என்று ஆசை, ஆனால் படிப்பு குறைவு
என்பதால் மூர் மார்க்கெட் பக்கம் சென்று ரூ.600-க்கு போலீஸ்
உடை, ஷூ, எஸ்.ஐ. பெல்ட், 2 ஸ்டார் போன்றவற்றை வாங்கி வந்து
போலீஸ் எஸ்.ஐ. போல் நடிக்க ஆரம்பித்தேன்.

எஸ்.ஐ. என்றவுடன் ரூம் வாடகை கூட கேட்காமல் உடனடியாக
தங்க இடம் கிடைத்தது. பார்ப்பதற்கு நேரடியாக பயிற்சி முடித்து
வந்த எஸ்.ஐ. போலிருந்ததால் போலீஸார் கூட சில சமயம் சல்யூட்
அடித்தனர், இதைப் பார்த்தவுடன் ஆசை வந்தது.

தினமும் இரவு 2 மணிக்கு மேல் ரோந்து கிளம்புவேன். வழியில் சில
இடங்களில் வாகன சோதனை கூட செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

போலீஸாக சேவை செய்வது என்றால் உடுப்பு போட்டு மாமுல்
வாங்குவதா? என்று போலீஸார் கேட்டு எவ்வளவு மாமுல்
வாங்கியிருப்பாய் என்று கேட்டதற்கு 10 நாளில் ரூ.65 ஆயிரம் வரை
வசூல் வந்துள்ளது என்று தெரிவித்த அஷோக் போலீஸ் என
நம்புவதற்காக தனது பெயருடன் அஷோக் பாண்டியன் என்று
சேர்த்து நேம் பேட்ஜ் அணிந்துள்ளார்.

வேறு என்ன செய்வாய்? என்று கேட்டபோது மாலையில் மெரினா
கடற்கரைக்கு செல்வேன், அங்கு காதலர்கள் பொதுமக்களுக்கு
இடையூறாக அமர்ந்திருப்பதைப் பார்த்து வெறுப்பாக இருக்கும்.

அவர்களை விரட்டுவதையே தினமும் செய்து வந்துள்ளேன்,
ஆனால் அவர்களிடம் மாமுல் எதையும் வாங்கவில்லை என்று
கூறியுள்ளார்.

அஷோக்கை கைது செய்த போலீஸார் அவர் மீது மோசடி,
ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
-
---------------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக