புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
32 Posts - 50%
heezulia
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
32 Posts - 50%
heezulia
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
28 Posts - 44%
mohamed nizamudeen
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_m10 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 02, 2018 2:07 pm

 ஆட்டோ டிரைவர் மகள் உத்தரகாண்ட் நீதிபதி ஆகிறார் 201803021311505304_Auto-drivers-daughter-tops-PCS-judicial-exam-in-Uttrakhan_SECVPF
-


டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் நீதித்துறையில் காலிப்
பணியிடங்களை நிரப்புவதற்கான, மாநில நீதித்துறை
சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது.
இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் டேராடூனை சேர்ந்த பூனம் தோடி என்ற பெண்
மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை
அசோக்குமார், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுகிறார்.

தினமும் இவருக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை வருமானம்
கிடைக்கும். அதை வைத்து குடும்பம் நடத்தியதுடன்
மகளையும் படிக்க வைத்தார். அவர் தற்போது நீதித்துறை
பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம்
பிடித்துள்ளார். இதைக் கேட்டு பெற்றோர் மகிழ்ச்சி
அடைந்தனர்.

இது பற்றி மாணவி பூனம் தோடி கூறுகையில்,
“நான் எம்.காம். முடித்த பின்பு நீதித்துறை சிவில் சர்வீஸ்
தேர்வுக்காக 4 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.
இதற்கு முன் 2 முறை தேர்வு எழுதியும் எனக்கு நேர்முக
தேர்வு வாய்ப்பு கிடைக்கவில்லை.

3-வது முறை தேர்வு எழுதிய போது முதலிடம் பிடித்தேன்.
எனது பெற்றோர் என்னை வேலைக்கு அனுப்பாமல் படிக்க
வைத்ததால் இந்த அளவுக்கு வெற்றி பெற முடிந்தது”
என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “எனக்கு நீதிபதி ஆக வேண்டும்
என்பது நீண்ட நாள் கனவு. அந்த கனவு நிறைவேறப்
போவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

தந்தை அசோக்குமார் கூறுகையில், “ நான் முதலில்
சொந்த ஊரில் சிறிய பெட்டிக்கடை வைத்து இருந்தேன்.
அது சரியாக நடைபெறாததால் டேராடூன் வந்து கடை
வைத்தேன். அதுவும் சரிவர நடைபெறவில்லை.

கடைசியில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் தொழிலுக்கு வந்தேன்.
எனக்கு 3 பிள்ளைகள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி
விட்டது. மற்றொரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை
பார்க்கிறான்.

இளைய மகள் படித்து நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று
இருக்கிறாள்” என்றார்
-
-----------------------------------
மாலைமலர்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2018 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 03, 2018 7:11 pm

2016 வருடம் நடந்த தேர்வு .
2018 வருடம் முடிவுகள்.
தேர்வு ஆனவுடனேயே நீதிபதியாக ஆகமுடியாது .
வக்கீலாக சில காலங்கள் பணியாற்றவேண்டும் .
அதில் தனக்கென ஓர் இடம் பிடிக்கவேண்டும்.அப்பிடி
திறமையை நிரூபித்தால் வருங்காலத்தில் நீதிபதியாக  
சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக