Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
3 posters
Page 1 of 1
திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக
திருப்பதி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு பஸ்கள்
இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பஸ்கள்
திருப்பதி வரை வருகின்றன. திருப்பதி ஏழுமலையானை
தரிசிக்க ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வருகின்றனர்.
சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில்,
திருப்பதியில் இருந்து திருமலை வரை பஸ்கள் இயக்கப்
படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும்
சுற்றுச்சூழல் மாசுப்படுகிறது.
எனவே திருமலையில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தடுக்கவும்,
பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும் ஆந்திர
மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருப்பதியில்
இருந்து திருமலை வரை முதல் முறையாக சார்ஜ் செய்யப்பட்ட
பேட்டரியால் இயங்கும் 2 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு
செய்தது.
அதன்படி, 5-ந்தேதி எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அன்றே அதன் தொடக்க விழா நடக்கிறது. இந்த இரு பஸ்களும்
ஒரு மாதம் வரை சோதனை ஓட்டம் அடிப்படையில் இயக்கப்படும்.
நேற்று முன்தினம் அரசு போக்குவரத்துக்கழக திருப்பதி
மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி தலைமையில் போக்குவரத்து
அதிகாரிகள் எலக்ட்ரிக் பஸ்சை வட்டார போக்குவரத்து
அலுவலகத்தில் இருந்து கரகம்பாடி சாலை வரை ஓட்டிச்சென்று
ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் எலக்ட்ரிக் பஸ்சை வடிவமைத்த என்ஜினீயர்களும்
சென்று பஸ்சின் நிலை, செயல்படும் விதம் ஆகியவை குறித்து
விளக்கினர்.
இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்க 4 டிரைவர்கள் தேர்வு
செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரு பஸ்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள்
பதிவெண் வழங்கி உள்ளனர்.
ஒரு பஸ்சுக்கு 3 மணிநேரம் முழு சார்ஜ் செய்தால் சுமார்
250 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். அதன்படி, திருப்பதியில்
இருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை
ஒரு எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படும்.
தற்போது டீசல் மூலம் இயக்கப்படும் பஸ் கிலோ மீட்டருக்கு
ரூ.16 வரை செலவாகிறது. ஆனால், எலக்ட்ரிக் பஸ்சை
இயக்குவதால் கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவாகிறது.
இந்த எலக்ட்ரிக் பஸ்சுக்கு என்ஜின், கியர் கிடையாது. பேட்டரி
மட்டுமே பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், முன்னும் பின்னும்
இயக்க வல்லது. அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்ததாகும்.
ஒரு பஸ்சின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்தப் பஸ்சை வாங்கினால்
மத்திய அரசு 60 சதவீதம் முதல், 70 சதவீதம் வரை மானியம்
வழங்குகிறது. இந்த எலக்ட்ரிக் பஸ்சில் 31 இருக்கைகள்
அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பஸ்சை இயக்குவது வெற்றி
பெற்றால், தொடர்ந்து இயக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
-
-----------------------------------
மாலைமலர்
Re: திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
சிறப்பான திட்டம் ... வெற்றியடைய வாழ்த்துக்கள் ...
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
அருமையான திட்டம் கையில் வரும் மக்கள் பணத்தை எப்படி மக்களுக்கு பயன்படும்படி பயன் படுத்தலாம் என்பதுக்கு உதாரணம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum