ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

5 posters

Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by ayyasamy ram Thu Mar 01, 2018 8:22 pm

விமானத்தில் தவறாக ஏறிவிட்டதாக நினைத்து அவசர கால
ஜன்னல் வழியாக இளைஞர் ஒருவர் வெளியே குதித்த சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா நியூயார்க்கில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ற
விமானத்தில் ட்ராய் ஃபட்டூன்(25) என்பவர் விமனத்தில் உள்ளே
சென்ற பிறகு சந்தேகமடைந்து இது நான் செல்ல வேண்டிய
விமானம் இல்லை என்றும் தன்னை இறக்கிவிடும்படியும்
கூறியுள்ளார்.

ஆனால் விமான அதிகரிகள் அவரது பேச்சை கேட்காத
காரணத்தினால், அவசர கால ஜன்னலை திறந்து விமானத்தின்
இறக்கை மீது குதித்துள்ளார்.

இதனால் இறக்கை மீது ஊற்றப்பட்ட சூடு நீரால் அவருக்கு காயம்
ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது விமான பயணிச்சீட்டு படி அவர் சரியான
விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை
நிகழ்ந்துள்ளது.
-
-------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by SK Fri Mar 02, 2018 10:26 am

இவர் நிச்சயம் நம்ம தெர்மக்கோல் அமைச்சரின் உறவினரை தான் இருப்பார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by ராஜா Sat Mar 03, 2018 5:34 pm

அது சரி இறக்கை மேல் சூடு தண்ணீர் ஊற்றிய விஞ்ஞானி யாரு ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2018 5:56 pm

அடப்பாவி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 7:04 pm

ராஜா wrote:அது சரி இறக்கை மேல் சூடு தண்ணீர் ஊற்றிய விஞ்ஞானி யாரு ?
மேற்கோள் செய்த பதிவு: 1261151

சூடு நீர் உற்றப்பட்டதா என்பது கேள்விக்குரியது.
நீர் உற்றவேண்டிய அவசியம்  தெரியவில்லை.
எமர்ஜென்சி எக்ஸிட் திறந்தால், அது இறக்கை மேல் கொண்டு செல்லாதே.
jet fuel path இறக்கையின் பகுதியில்தான் இருக்கிறது.
அதன் மேல் நிற்பதற்கும் தடை .
செய்தியை சென்சேஷனலாக கூறுவதற்கு வெப் துனியா முயன்று இருக்கிறதா
என்பதுதான் கேள்வி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by Guest Sat Mar 03, 2018 8:37 pm

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் ?u=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FD66sy3KLNt0%2Fmaxresdefault

கதவைத் திறந்து சிலைட் டைப் பாவித்து வெளியேறினார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவசரகால கதவு திறக்கப்பட்டதும் தானாகவே சிலைட் விரியும். அவர் இறக்கையில் குதிக்கவில்லை.அத்துடன் அவரிடம் போடிங்க் பாசைக் காட்டும்படி  கேட்டதற்கு காட்ட மறுத்து விட்டார். அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டார்.

avatar
Guest
Guest

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 9:23 pm

சென்சேஷனலாக செய்தியை வெளியிட்டாலும்
கொஞ்சம் நம்பும்படி வெளியிட்டால் நல்லது.
மக்களை மடையர்களாக பாவித்து வரும் செய்திகளால்
ஊடகங்களை நம்புவதே கேள்விக்குறியாகிறது.
திருச்செந்தூரில் கடல் அலைகள் எல்லாம் ஐஸாக மாறிவிட்டது என்று
வீடியோ ஒன்றை கண்டேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by Guest Sat Mar 03, 2018 10:12 pm

இது ரஷ்ய கடற்பரப்பிலும், இன்னொன்று போலாந்து லேக் பைகல் கடற்கரையிலும்  எடுக்கப்பட்டது. குளிர் காலங்களில் இப்படி சில இடங்களில் ஏற்படுவதுண்டு.

நன்றி-Tennews
avatar
Guest
Guest

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 10:28 pm

குளிர் பிரதேச கடற்கரைகளில் நிகழலாம் .
ஆனால் இந்தியா போன்ற (tropical countries ) வெப்ப பிரதேசங்களில்,
இதை எதிர்பார்க்கமுடியாது.
இந்தியாவில் காஷ்மீரில் உலர் லேக்கில் குளிர்காலத்தில் நீரெல்லாம்
ஐஸ் கட்டியாக மாறுவது நடை பெறுகிறதே.

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர் Empty Re: இது நம்ம பிளைட்தானா? குழப்பத்தில் ஜன்னல் வழியாக வெளியே குதித்த இளைஞர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum