ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 9:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 3:40 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 4:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்

Go down

சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள் Empty சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள்

Post by ayyasamy ram Thu Mar 01, 2018 3:51 pm

சிரியாவில் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள் OLX8Xo4QZiupg84WKtSJ+whitehelmet_2018_02_28
-
டமாஸ்கஸ்:
சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில்
வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து
வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச் சென்று
இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள்.

சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு
நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் இடையே அகப்பட்டு
கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவனைகளில்
சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய
2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது

ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு. ஜேம்ஸ் லி மெசுரியர்
நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர்.
இவற்றில் பெண் தன்னார்வலர்களும் அடக்கம்.

ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் பெரும்பாலனவர்கள்
பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள்
ஆவர்.

இந்த நூற்றாண்டின் நரகம் என்று சித்தரிக்கப்படும் சிரியாவின்
சர்வதேச சமூகத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் தினமும்
100 குண்டுகள்வரை அப்பாவி பொதுமக்களை நோக்கி
போடப்படுகின்றன. அவ்வாறு குண்டு வீசப்படும் பகுதிகளை
நோக்கி தலையில் வெள்ளை கவசத்தை அணிந்து கொண்டு
தங்கள் குடும்பத்திடமிருந்து விடை பெற்று செல்லும் இந்த
வீரர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட
உயிர்களை சரிந்த கட்டிடங்களிலிருந்து மீட்கின்றனர்.
-
-----------------------------------
தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘கோப்ரா’வுக்காக உயிரைப் பணயம் வைத்து நடித்த விக்ரம்
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி
» கடலில் தத்தளித்த 3 பெண்கள் - உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய 65 வயது முதியவர்!
» பிளாக் அண்ட் ஒயிட் டோ கலர் அரிதான போட்டோஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum