புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி
Page 1 of 1 •
புதுடில்லி;
சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டில்லி
பட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு
கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு
செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ.
அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கி
கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியோடு
லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை
சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து
உடனடியாக டில்லி கொண்டு சென்றனர்.
டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் மாலை வரை விசாரணை நடத்திய
பின்னர் பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்
என்று சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி ஆஜரானார், 22 மணி நேரத்திற்கும் மேலாக கார்த்தி
சிதம்பரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.அவரை கைது செய்ய
எந்த முகாந்திரமும் இல்லை.
கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. நீதிமன்ற
உத்தரவுப்படியே அவர் வெளிநாட்டிற்கு சென்று வந்தார்.நாட்டை
விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை.
பாஸ்போர்ட்டை ஓப்படைக்க தயார். என்றார்.
சி.பி.ஐ. வழக்கறிஞர், வாதிடுகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்
எஸ்.பி.ஐ.ஒப்புதல் பெற்று தர கார்த்தி சிதம்பரம் லஞ்சம்
பெற்றுள்ளார். இது தொடர்பாக நடத்திய விசாரணையின் போது
மழுப்பலான தகவல்களை அளித்தார் விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லை ஆதாரங்களுக்கு தவறான தகவல்களை
அளித்ததால் விசாரணை முடிய கால தாமதமானது. என்றார்.
இருதரப்பிலும் காரசார வாதம் நடந்தது. இறுதியில் கார்த்தி
சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.
பாட்டியாலா கோர்ட் அனுமதி அளித்தது.
-
----------------------------------------------
தினமலர்

- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
முற்றிலும் அரசியல் நோக்கம் .
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பல்லாயிரம் டாலர் சட்டப்படி ஆலோசனைக்காக சம்பளம் பெற்றாராம் கார்த்தி.
அது எப்படி லஞ்சம் ஊழலாகும்.
அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடும் "முற்றிலும் அரசியல் நோக்கம்" இது.
இதில் ஒரே சிக்கல். அவர் ஆலோசனை வழங்கியதற்கான எந்த சான்றியும் வைத்துக்கொள்ளவில்லையாம்.
அடப்பாவமே இதற்குக்கூடவா இந்தியாவையே காக்கும் ஒரு குடும்பத்திற்கு கிடையாது?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260946SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
ஐயா சர்வதேச கடல் எல்லையில் அல்லது விமானத்தில் வாங்கி கொண்டால் நான் எந்த நாட்டிலும் வாங்கவில்லை என்று கூறலாம் தானே
ஆம் SK அப்பிடியே தொடர்ந்து செய்யவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1260922T.N.Balasubramanian wrote:krishnanramadurai. wrote:அந்த பணத்தை வெளிநாட்டில் பெற்றிருக்கிறார். அது அவர் உரிமை.
பரவாயில்லையே, இனிமேல் லஞ்சத்தை நேபாளில் அல்லது பங்களாதேஷில் வாங்கிக்கொண்டு
வெளிநாட்டில் வாங்கினேன். அது எனது உரிமை என்று சொல்லிக்கொள்ளலாம்.
ரமணியன்
அப்படித்தானே டீவில பேசறாங்க !
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260997T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1260974SK wrote:நமது கட்சில கூட இப்படி வாங்கலாம் ஐயா
அதெல்லாம் உங்க சாமர்த்தியம் . நான் எங்கும் sign பண்ணமாட்டேன்.கணக்கு மட்டும் சரியாக இருக்கவேண்டும்.
ரமணியன்
உங்களுக்கு வரவேண்டியது வந்து சேறும் ஐயா
Similar topics
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்: மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
» உமாசங்கரை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
» போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1