ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

5 posters

Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by ayyasamy ram Thu Mar 01, 2018 8:02 pm

பி.எஸ்.என்.எல் ஜியோவுக்கு போட்டியாக தொடர்ந்து
அதிரடியாக புதிய பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஜியோ இந்தியாவில் 4ஜியை அறிமுகம் செய்த பின்னர் மற்ற
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பத்தில் சரிவை
சந்தித்தாலும் தற்போது ஜியோவுக்கு போடியாக பல்வேறு
சலுகைகளை வழங்கி வருகிறது.

ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல் ஆகிய
நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக பல்வேறு அதிரடி
சலுகைகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை கவர
புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.7க்கு 1ஜிபி, ரூ.16க்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது.
இதன் வேலிடிட்டி ஒருநாள். இணைய பயன்பாடு குறைவாக
உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த பிளான்களாக
இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty Re: ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by krishnaamma Thu Mar 01, 2018 8:13 pm

சூப்பர்....என்றாலும், இரண்டு GB  14  ருபாய் தானே வரவேண்டும்?....16  என்று உள்ளதே அண்ணா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty Re: ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Mar 01, 2018 9:39 pm

தற்போதைய BSNL வாடிக்கையாளராக சொல்கிறேன்..அழுகை BSNL -லில் ஒரு நாளைக்கு 500MB கூட பயன்படுத்த முடியாது... அவ்வளவு வேகம் என்றால் பார்த்து கொள்ளுங்கள் .. இதில் ஒரு நாளைக்கு 2 GB .. சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty Re: ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by M.Jagadeesan Fri Mar 02, 2018 5:44 am

ஏர்செல்லை வீழ்த்திய ஜியோ , BSNL ஐயும் வீழ்த்திவிடும் என்றே எண்ணுகிறேன் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty Re: ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by SK Fri Mar 02, 2018 10:05 am

சூப்பருங்க
ஆனா டவர் கிடைக்காது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல் Empty Re: ரூ7க்கு 1 ஜிபி; ஜியோவை வீழ்த்த அதிரடியாக களமிறங்கிய பி.எஸ்.என்.எல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை
» இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி
» 100% கேஷ்பேக் ஆஃபர்: ஜியோவை பயன்படுத்தி முன்னுக்கு வரும் ஏர்டெல்!!
» ஐடியா ஜியோவை காட்டிலும் சிறந்த சலுகைகளை கொடுக்கின்றனர் - இலவச இணையம் மற்றும் கால்
» சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum