புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!
Page 1 of 1 •
பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில்
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா
_________________

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப முக்கியம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261152ராஜா wrote:பெருந்தலைவர் காமராஜரே படிக்காத மேதை தானே ...
உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன சிரமம் இவருக்கு
பலருக்கு தங்களுடைய கல்வி /பதவிகள் பற்றி சொல்லும்போது
மற்றவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டுமென கருதி
பீலா விடுவது சகஜம்.
இதனால் மூக்கு அறுபட்டவர்களும் உண்டு.
எனக்கு தெரிந்து இரெண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த இரண்டு சம்பவங்கள் என்ன ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முதல் சம்பவம் .
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது- வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார்.
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இரண்டாம் சம்பவம் .
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ‘உலகின் அழகிய சிறுமி’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் பரவசம்
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1