ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by ayyasamy ram Thu Mar 01, 2018 8:01 pm

பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில்
பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து
இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி
ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க
டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு
முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும்
கூறியுள்ளனர்.

இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,
டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை
ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு
நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான
கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
-------------------------------------
வெப்துனியா

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by krishnaamma Thu Mar 01, 2018 8:12 pm

ரொம்ப முக்கியம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by SK Fri Mar 02, 2018 10:24 am

மோடி தாடி கிழியுது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by ராஜா Sat Mar 03, 2018 5:36 pm

பெருந்தலைவர் காமராஜரே படிக்காத மேதை தானே ...

உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன சிரமம் இவருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 7:28 pm

ராஜா wrote:பெருந்தலைவர் காமராஜரே படிக்காத மேதை தானே ...

உண்மையை ஒத்துக்கொள்வதில் என்ன சிரமம் இவருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1261152

பலருக்கு தங்களுடைய கல்வி /பதவிகள் பற்றி சொல்லும்போது
மற்றவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டுமென கருதி
பீலா விடுவது சகஜம்.
இதனால் மூக்கு அறுபட்டவர்களும் உண்டு.
எனக்கு தெரிந்து இரெண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by M.Jagadeesan Sat Mar 03, 2018 7:54 pm

அந்த இரண்டு சம்பவங்கள் என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 8:34 pm

முதல் சம்பவம் .
அந்த காலங்களில் (இப்போதும் அந்த நடைமுறை இருக்கின்றதா தெரியாது) AMIE என்கின்ற
இஞ்சினீரிங் படிப்பு --BE க்கு சமமானது-  வருடம் இரு முறை நடக்கும் .இன்டெர்மேடியேட்
பரிட்சையில் சயின்ஸ் /மேத்ஸ் படித்தவர்கள் --டிப்ளமா இஞ்சினீரிங் படித்தவர்கள் அதற்கு தகுதியானவர்கள். அந்த பரிச்சை எழுதும் விண்ணப்ப படிவத்தில் MIE என்ற படிப்பு (இன்ஸ்டிடியூட் ஆ ஃ ப்இஞ்சினீர்ஸ் ) படித்தவர்கள் கையொப்பம் இடவேண்டும்.  
என்னுடைய நண்பர் ஒருவருக்கு அவருடைய அப்ளிகேஷனில் கையெழுத்து தேவை பட்டது. எனக்கு தெரிந்தவர் இருக்கிறார் கவலைப்படாதே வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
எங்களது வீட்டுக்கருகில் இருந்த ஒருவர் தான் அந்த இன்ஸ்டிடூடில் படித்த சார்ட்டட் இஞ்சினீர்   என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க சென்ற போதுதான் தெரிந்தது அவர் MIE இல்லை என்றும் XXXX  என்ற இன்ஸ்டிடூடில் காசு கொடுத்து வாங்கிய படிப்பு எனது தெரிய வந்தது. AMIE என்று பெரிதாக போட்டுக்கொண்டு AMIE x போட்ட பெயர் பலகை இருந்தார்.
நீங்கள் MIE என்று சொன்னீர்களே என்று கேட்டதற்கு இல்லையே என்று மறுத்துவிட்டார். 
அன்று அவர் முகம் போன போக்கு பரிதாபமாக இருந்தது.
எனக்கும் எனது நண்பருக்கும் பெரிய அதிர்ச்சி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by T.N.Balasubramanian Sat Mar 03, 2018 9:13 pm

இரண்டாம் சம்பவம் .
பெண் உறவினர் எங்களை பார்க்க நான் வேலை செய்த ஊருக்கு வந்தார்.
அவருடன் வந்த சகப்பிரயாணி தானும் அதே இடத்திற்குதான் வருவதாகவும்
அவரது கணவர் DGM ஆக அங்கு வேலை செய்வதாக கூறியுள்ளார்.
4 /5 நாட்கள் கழித்து ,மார்க்கெட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்பம் அமைந்தது.
உறவினரும் சகப்பிரயாணி ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
சகப்பிரயாணியின் கணவர் நானறிவேன். .பழக்கம் உண்டு .
அவர் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். அவரது சகோதரர் தான் DGM  
அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது அடுத்த செய்தி.
அந்த பெண்மணிக்கு தன்னுடைய கணவர் சூப்பர்வைசர் என்று சொல்லிக்கொள்வதில்
வெட்கம் போலுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி! Empty Re: மோடியின் கல்வி தகுதி ஆராய்ச்சி; நீதிமன்றம் அனுமதி: சமூக ஆர்வலர்கள் குஷி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‘உலகின் அழகிய சிறுமி’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் பரவசம்
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்
» பெண்கள் பூப்பெய்துவிட்டாலே திருமணத்திற்கு தகுதி: பாக்., நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum