ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகத்தினருக்கு

5 posters

Go down

நிர்வாகத்தினருக்கு  Empty நிர்வாகத்தினருக்கு

Post by viyasan Thu Mar 01, 2018 4:18 pm

மதிப்பிற்குாிய நிர்வாகத்தினருக்கு இங்கு இணைப்புக்கள் வழங்கும்போது அதை தரவிறக்குபர்கள் தொகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்காக பதிவிடுபவர்கள் சொற்பமாக இருக்கிறது. மிகுந்த சிரமத்திற்கிடையில் நீங்கள் இந்த இணையத்தை நடாத்தி வருகின்றீர்கள் இதில் பதிவிடுபவர்கள் தொகையை அதிகாிக்க இணைப்புக்களுக்கான கோர்ப்புகளுக்கு கடவுச்சொல் வழங்கி இணைப்புக்களை இணைத்துவிட்டு கடவுச்சொல்லை தனிமடல் ழூலம் வழங்கினால் கடவுச்சொல்லுக்காக பதிவிடுவார்கள் என்பது எனது கருத்து. இது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் உங்கள் கருத்தை பதிவு சொய்யுங்கள்.

எனக்கு தனிமடல் அனுமதி கிடைக்கவில்லை. எத்தனை பதிவின்பின் அனுமதி கிடைக்கும்
viyasan
viyasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 14/01/2015

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Thu Mar 01, 2018 4:30 pm

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... இங்கு பதிவிடப்படுவை அனைத்தும் பயன்படுத்தவே...பதிவுகளின் எண்ணிக்கையே மறுமொழிகளோ முக்கியம் இல்லை...பயன் அடைந்தால் போதும் நண்பரே... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:37 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... இங்கு பதிவிடப்படுவை அனைத்தும் பயன்படுத்தவே...பதிவுகளின் எண்ணிக்கையே மறுமொழிகளோ முக்கியம் இல்லை...பயன் அடைந்தால் போதும் நண்பரே... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1260955


ஆமாம் , சரியாக சொன்நீர்கள்  ரமேஷ் !........... அருமையிருக்கு........வியாசன், கருத்திற்கு மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by SK Fri Mar 02, 2018 10:45 am

இதே ஈகரையில் பல நல்ல பதிவுகள் எந்த பின்னுட்டனும் இல்லாமல் இருக்கு

ஈகரை யாரையும் பின்னுட்டம் இட வற்புறுத்தது

நிர்வாகத்தினருக்கு  1571444738 நிர்வாகத்தினருக்கு  1571444738


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by ராஜா Sat Mar 03, 2018 5:31 pm

தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றிகள் வியாசன் , கீழே தம்பி ரமேஷ் கொடுத்துள்ளது தான் நிர்வாகத்தின் பதிலும் புன்னகை

ரா.ரமேஷ்குமார் wrote:தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... இங்கு பதிவிடப்படுவை அனைத்தும் பயன்படுத்தவே...பதிவுகளின் எண்ணிக்கையே மறுமொழிகளோ முக்கியம் இல்லை...பயன் அடைந்தால் போதும் நண்பரே... சூப்பருங்க
நிர்வாகத்தினருக்கு  3838410834 ஐ லவ் யூ ஐ லவ் யூ என்னைக்காவது ஒரு நாள் வந்தாலும் தம்பி பார்ம்ல தான் இருக்காப்ல புன்னகை , லவ் யு தம்பி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Sat Mar 03, 2018 5:43 pm

ராஜா wrote:தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றிகள் வியாசன் , கீழே தம்பி ரமேஷ் கொடுத்துள்ளது தான் நிர்வாகத்தின் பதிலும் புன்னகை

நிர்வாகத்தினருக்கு  3838410834 ஐ லவ் யூ ஐ லவ் யூ  என்னைக்காவது ஒரு நாள் வந்தாலும் தம்பி பார்ம்ல  தான் இருக்காப்ல புன்னகை  , லவ் யு தம்பி
மேற்கோள் செய்த பதிவு: 1261150

எல்லாம் நம் ஈகரையில் கற்று கொண்டது தான் அண்ணா .. புன்னகை புன்னகை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

நிர்வாகத்தினருக்கு  Empty Re: நிர்வாகத்தினருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum