ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்

3 posters

Go down

வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் Empty வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்

Post by ayyasamy ram Thu Mar 01, 2018 7:15 am

ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது.
செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான
ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.

இது குறித்து கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ்
பிக் டிவி ஒரு புதிய விடியலின் ஆரம்பமாக, இந்தியர்கள் அவர்களது
தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பொழுதுபோக்கை நாடிய
விதத்தை மாற்றவுள்ளது.

புதன்கிழமை முதல், ரிலையன்ஸ் பிக் டிவியின் சலுகையோடு
பொழுதுபோக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் உயர் தர பொழுதுபோக்கு கிடைக்கும்.
நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸுடன், மாணவர்கள் கல்வி ரீதியான
விஷயங்களை இலவசமாக பார்க்கலாம்" என்று ரிலையன்ஸ்
பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸின் இந்த சலுகை மூலம், பல கட்டண சேனல்களை
(ஹெச்டி சேனல்கள் உட்பட) ஒரு வருடத்துக்கு இலவசமாகப்
பார்க்கலாம்.

இலவச ஒளிபரப்பில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட சேனல்களும்
ஐந்து வருடத்துக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா
கனவையொட்டிய திட்டம் என்று ரிலையன்ஸ் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
-
------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் Empty Re: வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்

Post by T.N.Balasubramanian Thu Mar 01, 2018 11:55 am

சென்னைக்கு வருமா ?
சுமங்கலி சேனல் விஷன் (SCV ) இதில் விளையாடுமோ?
அரசு கேபிள் சென்னையில் இல்லை போல் இருக்கிறதே?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் Empty Re: வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்

Post by SK Thu Mar 01, 2018 12:35 pm

இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா
கனவையொட்டிய திட்டம்

அவர் கனவுக்கு இவர்கள் பாடுபட காரணம் என்ன? என்ன? என்ன? என்ன?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம் Empty Re: வருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum