புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:30

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:12

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:48

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 23:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 22:26

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:23

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
37 Posts - 36%
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%
mruthun
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
manikavi
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%
mruthun
நகைச்சுவை Poll_c10நகைச்சுவை Poll_m10நகைச்சுவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Postkavinele Sun 13 Dec 2009 - 19:09

மன்னா அரசைப் பற்றிய தகவல்களைப் பெறும் சட்டம் இயற்றியது தவறோ என எண்ணுகிறேன்.

ஏன் அமைச்சரே?

மக்கள் எல்லோரும்,மன்னருக்கு எத்தனை மனைவிகள்,எத்தனை ஆசை நாயகிகள் என்று கேட்க
ஆரம்பித்துவிட்டார்கள்.



மன்னா நமது போர் யானைகளும் குதிரைகளும் உண்ணாவிரதம் இருக்கின்றன!

ஏன் என்ன வேண்டுமாம் அவைகளுக்கு!

தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது போர்களத்தைக் காண அனுமதி வேண்டுமாம்!

மன்னா! எதிரி மன்னனின் ஒலைக்கு என்ன பதில் அனுப்புவது?

பார்,பீர்,மோர் என் எதற்கு வேண்டுமானாலும் தயார்! ஆனால் போருக்கு மட்டும் தயாரில்லை என்று
அனுப்பி விடுங்கள் அமைச்சரே!


மன்னா இவர் இன்ஷீரன்ஸ் ஏஜன்ஸியிலிருந்து வருகிறார்.தங்களிடம் உள்ள அசையா சொத்தை இன்ஷீர் பண்ணனுமாம்.

அப்படி என்ன அசையாச் சொத்து என்னிடம் உள்ளது?

தங்களின் உடைவாள் மன்னா''


மந்திரியாரே,ஒன் டூ த்ரி சொல்லச் சொன்னா,நமது இளவரசர் ஒன் டூ த்ரி, பைவ்னு சொல்றாரே!

போர்னா உங்களுக்குப் பிடிக்காதுனு அவருக்கும் தெரிஞ்சிருக்கிறது மன்னா.

என்ன மன்னா! எதிரி நாட்டுப் புறாவைக் கண்டதும் எச்சில் ஊறுகிறதா?

ஆம் மந்திரி அதைப் பொரியல் ஆக்கிவிடும்!

பொரியல் ஆக்கினால்,நீங்கள் 'டரியல்'தான் எப்படி வசதி?

மன்னா..! இப்போது நாம் போர் தொடுக்காவிட்டால் எதிரி நம்மை அடியோடு அழித்து விடுவான்...
என்ன தளபதி உளறுகிறீர்..?நாம் போர் தொடுத்தாலும் அவன் அதைத்தானே செய்வான்..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக