ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மோசம் செய்த பாராசூட் Poll_c10மோசம் செய்த பாராசூட் Poll_m10மோசம் செய்த பாராசூட் Poll_c10 
Dr.S.Soundarapandian
மோசம் செய்த பாராசூட் Poll_c10மோசம் செய்த பாராசூட் Poll_m10மோசம் செய்த பாராசூட் Poll_c10 
heezulia
மோசம் செய்த பாராசூட் Poll_c10மோசம் செய்த பாராசூட் Poll_m10மோசம் செய்த பாராசூட் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசம் செய்த பாராசூட்

5 posters

Go down

மோசம் செய்த பாராசூட் Empty மோசம் செய்த பாராசூட்

Post by ayyasamy ram Wed Feb 28, 2018 8:05 am

மோசம் செய்த பாராசூட் World_11
-


சுவீடனின் ஸ்டால்க்ஹோம் நகரில் 246 அடி உயரம் கொண்ட
24 மாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் கட்டியபடி ஒருவர்
குதித்தார்.

சாகசத்திற்காக செய்த இந்த செயல், விபத்தில் முடிந்தது.
பாராசூட் சரியாக செயல்படாததால் மாடியிலிருந்து குதித்தநபர்
தட்டுத்தடுமாறி, கீழே நின்றிருந்த நண்பர்கள் அருகில்
படுகாயத்துடன் விழுந்தார்.

ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது அவர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில்
கூறப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
-
-------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by SK Wed Feb 28, 2018 9:54 am

கட்டிடத்தின் உயரம் 246 அடி
2+4+6=12 = 1 +2 =3
கட்டிடத்தின் அடுக்கு 24
2 +4 = 6

6 /3 =2
அதனால் அவர் 2 ம் என் பாராசூட் பயன்படுத்தி இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றல் விபத்து உறுதி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by ராஜா Wed Feb 28, 2018 4:15 pm

SK wrote:கட்டிடத்தின் உயரம் 246 அடி
2+4+6=12 = 1 +2 =3
கட்டிடத்தின் அடுக்கு 24
2 +4 = 6

6 /3 =2
அதனால் அவர் 2 ம் என் பாராசூட் பயன்படுத்தி இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றல் விபத்து உறுதி
அய்யயோ படிக்கும் போதே புல்லரிக்குது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 4:24 pm

SK கணக்கில் டாக்டரேட் வாங்கி இருக்கிறார்.
ராமானுஜம் /சகுந்தலாதேவிக்கு பிறகு இப்போதைய சென்சேஷன் இவர்தான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by SK Wed Feb 28, 2018 4:31 pm

T.N.Balasubramanian wrote:SK கணக்கில் டாக்டரேட் வாங்கி இருக்கிறார்.
ராமானுஜம் /சகுந்தலாதேவிக்கு பிறகு இப்போதைய சென்சேஷன் இவர்தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260873


நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by krishnaamma Thu Mar 01, 2018 7:53 pm

SK wrote:கட்டிடத்தின் உயரம் 246 அடி
2+4+6=12 = 1 +2 =3
கட்டிடத்தின் அடுக்கு 24
2 +4 = 6

6 /3 =2
அதனால் அவர் 2 ம் என் பாராசூட் பயன்படுத்தி இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றல் விபத்து உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1260814


ஹா..ஹா...ஹா......சூப்பர் போங்கள்!.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மோசம் செய்த பாராசூட் Empty Re: மோசம் செய்த பாராசூட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
» 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது பாராசூட் செயலிழந்ததால் உயிரிழந்த சுற்றுலா பயணி
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum