ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

4 posters

Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by ayyasamy ram Tue Feb 27, 2018 1:21 pm

தாய்லாந்தில் அலெக்ஸ் லெஸ்லி என்ற நபர் ஆண்,
பெண்களுக்கு செக்ஸ் பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக
எழுந்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அலெக்ஸ் லெஸ்லி என்பவர் தாய்லாந்தில் உள்ள பட்டயா நகரில்
செக்ஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக தனது
இணையதளத்தில் அறிவித்திருந்தார். கடந்த 10 நாட்களாக பட்டயா
நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்ற இவரது செக்ஸ் பயிற்சி
வகுப்பில் சுமார் 30 ஆயிரம் கட்டணம் செலுத்தி 40 ஆண், பெண்கள்
பங்கேற்றதாக தெரியவந்தது.

இந்த பயிற்சி வகுப்புகள் தொடர்பான புகைப்படங்களை தனது
சமூக வலைத்தள பக்கங்களில் அலெக்ஸ் லெஸ்லி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய
போலீசார், அலெக்ஸ் லெஸ்லி உள்பட 10 செக்ஸ் பயிற்சியாளர்களை
கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
------------------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty Re: ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by SK Wed Feb 28, 2018 2:47 pm

இதுக்கு கூட பயிற்சியா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty Re: ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by ராஜா Wed Feb 28, 2018 4:09 pm

SK wrote:இதுக்கு கூட பயிற்சியா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அதானே.... சரியா வீட்டுப்பாடம் பண்ணலேன்னா இம்போசிஷன் கொடுப்பாரோ சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty Re: ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by SK Wed Feb 28, 2018 4:12 pm

அது சரி பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் எப்படி கொடுப்பார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty Re: ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by T.N.Balasubramanian Wed Feb 28, 2018 9:07 pm

SK wrote:அது சரி பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் எப்படி கொடுப்பார்
மேற்கோள் செய்த பதிவு: 1260864

அதற்குள் சான்றிதழுக்கு போய்விட்டீர்களே !!
முதல் பேட்சிலேயே எல்லோரும் ஐந்தாறு முறை fail ஆம்.(விருப்பப்பட்டே )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது Empty Re: ஜோடிகளுக்கு செக்ஸ் பயிற்சி அளித்த நபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum