Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்
2 posters
Page 1 of 1
ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்
-
மாஸ்கோ:
ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு
கவர்ந்திழுப்பதற்காக, அதிபர் புடின் தரப்பில் படுபயங்கரமான
கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இப்போதைய அதிபர் புடினே இத்தேர்தலில் மீண்டும் வெற்றி
பெறுவது என்பது 99.9 சதவீதம் உறுதியாக உள்ளது.
ஏனெனில், எதிர்த்து நிற்க சரியான ஆட்கள் யாரும் இல்லை.
ஆனால், போட்டியில்லாமல் தான் வென்றால், அது தன் புகழுக்கு
இழுக்கு என்பதுபோல் புடின் கருதுகிறார். இதனால் தேர்தலில்
பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு ஓட்டளித்து தான் வெற்றி
பெற்றதை போல் காண்பிக்க வேண்டும் என்பதில் அவர்
முனைப்பாக உள்ளார்.
இதனால், வாக்காளர்களை கவர்ந்திழுக்க அவர் படுபயங்கர
கவர்ச்சி விளம்பரங்களில் இறங்கிவிட்டார். ரஷ்யாவில்
பெரியவர்கள் அனைவரும் வழக்கமாக ஓட்டுச்சாவடிக்கு வந்து
ஓட்டு போட்டுவிடுவார்கள்.
ஆனால், இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பு இருப்பதால், அவர்கள்
ஓட்டு போடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை ஓட்டுச்
சாவடிக்கு இழுத்தால்தான் அதிக வாக்காளர்களை பதிவு செய்ய
முடியும் என்று புடின் நம்புகிறார்.
இளைஞர்களை கவர்வது, பாலுணர்வு தூண்டும் செயல்கள்தான்
என்று யாரோ ஒரு அறிஞர் புடினுக்கு ‘சிறப்பான’ ஆலோசனை
அளித்துள்ளார்.
Re: ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்
விளைவு, இளைஞர்களை கவரும் வகையில் படுபயங்கரமான
கவர்ச்சி விளம்பரங்களை புடினின் கீழ் செயல்படும் தேர்தல்
பிரசாரக் குழு செய்து வருகிறது. அதாவது மிக, மிக கவர்ச்சியான
உடையில் இளம்பெண்கள், வாக்காளர்களை ஓட்டுபோடச்
சொல்லி வலியுறுத்துவது, இளைஞனை முத்தமிட்டு ஓட்டு போடச்
சொல்வது என்று அவர்கள் விளம்பர யுக்தி எங்கேயோ போய்க்
கொண்டிருக்கிறது.
உச்சக்கட்டமாக, ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில்
இளம் வாலிபர் ஒருவரிடம் வரும் பெண் பாலியல் மோகத்தில்
அவரை முத்தமிடுகிறார். பின்னர், நீ ஓட்டு போட்டியா என்று
கேட்கிறார். அதற்கு அந்த இளைஞன், இல்லை என்று பதில்
அளிக்கிறார்.
அப்படியானால், நீ வயசுக்கு வரவில்லை என்றுதான் அர்த்தம்.
மேட்டர் எல்லாம் கிடையாது, போய்யா... என்று கூறிவிட்டு
வெளியேறுகிறார்.
இன்னொரு விளம்பரத்தில், உங்கள் ஓட்டு வேண்டும், வாக்கு
ச்சீட்டை அவிழ்க்க உதவுவீர்களா என்று கேட்டபடி ஒரு டூபீசில்
இருக்கும் ஒரு இளம்பெண் தன் பிராவை கழட்டுவது போன்று
கையை வைத்துள்ளார்.
இப்படி குண்டக்க, மண்டக்க புடின் அணியின் விளம்பரம்
செல்கிறது. இந்திய அரசியல்வாதிகள் பணம் ெகாடுப்பது,
வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்வது,
பிரியாணி, குவாட்டர் தருவது என்ற ரீதியில்தான் உள்ளனர்.
ஆனால், புடின் தரப்பு ஒரு படி மேலே போய் கவர்ச்சி
விளம்பரங்களில் இறங்கிவிட்டது.
-
-------------------------------------------------
தினகரன்
Re: ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்
ரொம்ப கிளுகிளுப்பான விளம்பரமா இருக்கு
அது சரி
ரஷ்யக்கு எந்த பஸ் போகுது
அது சரி
ரஷ்யக்கு எந்த பஸ் போகுது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு
» உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
» ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
» உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள்: சுவர் விளம்பரம் எழுத தடை
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?
» உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
» ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி
» உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள்: சுவர் விளம்பரம் எழுத தடை
» சசி மற்றும் ஜெயலலிதா பங்கு பெரும் திமுக தேர்தல் விளம்பரம் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|