புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
Page 1 of 1 •
-
தற்போது சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சேலம் செல்ல
வேண்டும் என்றால் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி
வழியாக சேலம் செல்ல வேண்டும்.
இதற்கு சாலை மார்க்கமாக சுமார் 350 கிலோ மீட்டர் பயணம் செய்ய
வேண்டும். சென்னையில் இருந்து செல்லும் ரயில் பாதையும் இதேதான்.
சென்னையில் இருந்து சேலம் செல்ல சுமார் 5 மணி நேரம் பயணம்
செய்ய வேண்டும்
இந்த நிலையில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை வழியாக
சேலத்தை நேரடியாக இணைக்கும் வகையில் ஒரு புதிய
எக்ஸ்பிரஸ் வழி சாலையை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு
எடுத்துள்ளன.
எக்ஸ்பிரஸ் சாலை வழியாக சென்னையிலிருந்து சேலத்திற்கு
மூன்று மணி நேரத்தில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பயணிகளுக்கு இரண்டு மணி நேரம் பயணம் மற்றும் பணம்
மிச்சமாகும்
இந்த சாலை அமைக்கும் திட்டம் குறித்து விரைவில் விரிவாக
விளக்கப்பட்டு பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று மத்திய, மாநில
அரசுகள் உறுதியளித்துள்ளன.
-
-------------------------------------
வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது......ஆனால் இந்த வழித்தடத்திலும் குறுக்கே குறுக்கே நடமாடும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் எதிரே வருபவர்கள் எல்லாம் இருக்கத்தானே செய்வார்கள்.......அப்புறம் என்ன வேண்டி இருக்கிறது எக்ஸ்பிரஸ் சாலை????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260715krishnaamma wrote:கேட்க நன்றாகத்தான் இருக்கிறது......ஆனால் இந்த வழித்தடத்திலும் குறுக்கே குறுக்கே நடமாடும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் எதிரே வருபவர்கள் எல்லாம் இருக்கத்தானே செய்வார்கள்.......அப்புறம் என்ன வேண்டி இருக்கிறது எக்ஸ்பிரஸ் சாலை????????????
எதிர் கட்சி தலைவர் (தலைவி) போல், கபாலுன்னு ஒரு கேள்வி கேட்டுடீங்க.!
உங்கள் கவலை அர்த்தமுள்ளது.
ஆகவே அந்த ஹைவே ஒரு (elevated corridor ) உயர்மட்ட சாலையாக மாற்றப்படும் .மாடுகளும்
மனிதர்களும் அங்கே போகமாட்டார்கள்.
டூ வீலர்கள் அதுவும் காலேஜ் பசங்க கேட்கவே வேண்டாம் எக்க சக்க வேகம் .
கார்காரர்கள் உயர்மட்ட நெடுஞ்சாலை என்பதால் அவர்களும் வேகமாக போவார்கள்.
விபத்துகளை தடுப்பதை மனதில் கொண்டு மோசமாக ரோடு போடும் கான்ட்ராக்டருக்கு
காண்ட்ராக்ட் கொடுத்து குண்டும் குழியுமாக சாலை போட்டு வேகத்தை தடை செய்து
6 மணி நேரத்தில் சென்றடைய வழி பண்ணுவோம்.
மக்கள் நலனில் நாட்டமுள்ள உங்களுக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260737T.N.Balasubramanian wrote:
எதிர் கட்சி தலைவர் (தலைவி) போல், கபாலுன்னு ஒரு கேள்வி கேட்டுடீங்க.!
உங்கள் கவலை அர்த்தமுள்ளது.
ஆகவே அந்த ஹைவே ஒரு (elevated corridor ) உயர்மட்ட சாலையாக மாற்றப்படும் .மாடுகளும்
மனிதர்களும் அங்கே போகமாட்டார்கள்.
டூ வீலர்கள் அதுவும் காலேஜ் பசங்க கேட்கவே வேண்டாம் எக்க சக்க வேகம் .
கார்காரர்கள் உயர்மட்ட நெடுஞ்சாலை என்பதால் அவர்களும் வேகமாக போவார்கள்.
விபத்துகளை தடுப்பதை மனதில் கொண்டு மோசமாக ரோடு போடும் கான்ட்ராக்டருக்கு
காண்ட்ராக்ட் கொடுத்து குண்டும் குழியுமாக சாலை போட்டு வேகத்தை தடை செய்து
6 மணி நேரத்தில் சென்றடைய வழி பண்ணுவோம்.
மக்கள் நலனில் நாட்டமுள்ள உங்களுக்கு
ரமணியன்
மீறி அந்த வழியாக வரும் நாய் , ஆடு மாடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும்
- Sponsored content
Similar topics
» சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
» ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் இராணுவ முகாம் அமைக்க அமெரிக்க திட்டம்.
» மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டம்
» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
» ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1