Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்?
3 posters
Page 1 of 1
சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்?
-
ஆந்திராவின் புதிய தலைநகரான, அமராவதியில், 'ஹைப்பர்லுாப்'
போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை,
அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டப்படி, விஜயவாடா, புதிய தலைநகர் அமராவதி
ஆகியவை, ஹைப்பர்லுாப் போக்குவரத்து வசதி மூலம்
இணைக்கப்படும்.
இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி
இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து
விடலாம். ஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி,
பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத
டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்'
எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி,
காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும்.
இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான க
ட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின்
, 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம், பெங்களூரு - சென்னை, பெங்களூரு வழியாக,
மும்பை - சென்னை, பெங்களூரு - திருவனந்தபுரம்,
மும்பை - டில்லி, மும்பை - கோல்கட்டா ஆகிய ஐந்து மார்க்கங்களில்,
ஹைப்பர்லுாப் தொழில்நுட்ப பாதைகளை அமைக்கும் திட்டத்தை
கடந்தாண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை - பெங்களூரு இடையே, ஹைப்பர்லுாப் திட்டம்
நிறைவேற்றப்பட்டால், 20 நிமிடத்தில் இலக்கை அடைந்து விட
முடியும் என கூறப்படுகிறது.
-
-------------------------------------------------
தினமலர்
Re: சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்?
அது சரி அந்த டிக்கெட்டின் விலை நிச்சயம் சாதாரண மக்களின் சொத்தை எழுதி வாங்கும் அளவு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்?
ஹைப்பர் லூப் டெக்னலாஜி வரவேற்கத்தக்கதே.
ஆனால் pod தயாரிப்பதில்தான் சிக்கல் உள்ளது.
அது அவ்வளவு சுலபம் இல்லை.
பிரயாணிகள் எண்ணிக்கை /அவர்களுக்கான வசதிகள்/
கொண்டு செல்லும் சாமான்கள் /அதற்கான இருக்கைகள்
போன்றவை மனதில் கொண்டு டிசைன் தயாரிக்கவேண்டும்.
மேலும் எவ்வளவு பேர் இதை உபயோகப்படுத்துவார்கள் /
டிக்கட்டின் விலை .......முதலியன கேள்விக்குறியே.
ரமணியன்
ஆனால் pod தயாரிப்பதில்தான் சிக்கல் உள்ளது.
அது அவ்வளவு சுலபம் இல்லை.
பிரயாணிகள் எண்ணிக்கை /அவர்களுக்கான வசதிகள்/
கொண்டு செல்லும் சாமான்கள் /அதற்கான இருக்கைகள்
போன்றவை மனதில் கொண்டு டிசைன் தயாரிக்கவேண்டும்.
மேலும் எவ்வளவு பேர் இதை உபயோகப்படுத்துவார்கள் /
டிக்கட்டின் விலை .......முதலியன கேள்விக்குறியே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கோவை-பெங்களூரு இடையே 'டபுள்டெக்கர்' ரயில் இயக்கப்படுகிறது.
» பெங்களூரு-கன்னியாகுமரி இடையே 650 கிலோ மீட்டர் தூரத்தை 36 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்த ராணுவ வீரர்
» கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா
» சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம்
» பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
» பெங்களூரு-கன்னியாகுமரி இடையே 650 கிலோ மீட்டர் தூரத்தை 36 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்த ராணுவ வீரர்
» கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா
» சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு "ஏசி' ரயில் சேவை துவக்கம்
» பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|