ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

+2
SK
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by ayyasamy ram Mon Feb 26, 2018 12:17 pm

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை 201802251134249315_Vishal-Hospitalized-in-US-Hospital_SECVPF
தலைவலி, மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் நடிகர் விஷால்
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை
பெற்று வருகிறார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க
தலைவருமான நடிகர் விஷால் தற்போது `இரும்புத்திரை',
`சண்டக்கோழி-2' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

விஷால் நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வருகிறார்.
`அவன் இவன்' படத்தில் மாறுகண் வேடத்தில் நடித்ததில் இருந்து
அவருக்கு தலைவலி ஏற்பட்டது. `துப்பறிவாளன்' படத்தில் நடித்த
போது சண்டை காட்சியில் தோளில் காயம் ஏற்பட்டது.
அதனால் தலைவலி பாதிப்பு அதிகமானது.

இந்த நிலையில் `சண்டக்கோழி-2' படத்தில் விஷால் நடித்து
கொண்டிருந்த போது தலைவலி உண்டானது. இதையடுத்து கடந்த
வாரம் டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு
பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து தலைவலி மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்காக விஷால்
அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை முடிந்து விஷால் 10 நாளில் சென்னை திரும்புவார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by Guest Mon Feb 26, 2018 1:10 pm

மக்களுக்கு சேவை செய்யும் இவர்கள் எல்லாம் உடனே அமெரிக்காவுக்கு வந்து விடுவார்கள்.மக்களுடன் இருந்து பார்த்தால் தானே தெரியும் அவர்கள் கஷடம் என்ன என்று.போலிகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by SK Mon Feb 26, 2018 1:44 pm

தான் பணம் சம்பாதிக்க உடலை வருத்திக்கொண்டு இப்போது அந்த பணத்தை வைத்து மருத்துவம் பார்க்கிறார்

ஏன் இங்கெல்லாம் மருத்துவமனைகளே இல்லையா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by T.N.Balasubramanian Mon Feb 26, 2018 4:51 pm

மூர்த்தி wrote:மக்களுக்கு சேவை செய்யும் இவர்கள்  எல்லாம் உடனே அமெரிக்காவுக்கு வந்து விடுவார்கள்.மக்களுடன் இருந்து பார்த்தால் தானே தெரியும் அவர்கள் கஷடம் என்ன என்று.போலிகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1260621

மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி என்னும் சால்வை  இன்னும் இவருக்கு
போர்த்த படவில்லை.
சினிமாவில் வில்லன்களை அடித்து துவம்சம் செய்தால், அரசியல் வாழ்விலும்   செய்வார்
என மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தால் , நாடு முன்னேறவா செய்யும்? ஆயிரம் தில்லுமுல்லுகள் செய்துவிட்டு தப்பிக்கவே அரசியலில் இவர்கள் நுழைகிறார்கள்.
குற்ற பின்னணி இல்லாத அரசியல்வாதிகள் குறைவு.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 5:04 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by M.Jagadeesan Mon Feb 26, 2018 4:58 pm

சாதாரண தலைவலி , மூட்டு வலிக்கு அமேரிக்கா போகணுமா ? பாட்டி வைத்தியமே போதுமானது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by T.N.Balasubramanian Mon Feb 26, 2018 6:39 pm

M.Jagadeesan wrote:சாதாரண தலைவலி , மூட்டு வலிக்கு அமேரிக்கா போகணுமா ? பாட்டி வைத்தியமே போதுமானது .
மேற்கோள் செய்த பதிவு: 1260643

விசாரித்ததில் அவருக்கு பாட்டி இல்லையாம் .

ரமணியன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 26, 2018 6:40 pm; edited 1 time in total (Reason for editing : addition of smailey)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by SK Tue Feb 27, 2018 12:39 pm

எனக்கு கூட சில நாட்களாக கழுத்து வலி இந்த செய்தியை படித்ததும் நானும் அமேரிக்கா செல்லலாம் என்று இருக்கிறேன் டிக்கெட் விலையை பார்த்தவுடன் தலைவலியும் வந்துவிட்டது தற்போது என்னிடம் ரூபாய் 200 இருக்கிறது மீதி தொகையை முகநூல் மூலமாக ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளேன்

எனது
வாங்கி கணக்கு விவரம்
தேவை இல்லை

பணமாக கொடுத்தால் உசிதம்

தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by T.N.Balasubramanian Tue Feb 27, 2018 6:14 pm

தமிழனாக இருக்கிறேன் SK .
வந்த வசூலை என்னுடன் ஷேர் செய்யவும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by சிவனாசான் Tue Feb 27, 2018 9:13 pm

இப்படித்தாங்க இந்தியா பணம் வெளி நாட்டுக்கு போகுதுங்கோ.
இந்தியாவில் இல்லாத டாக்டரா . அமெரிக்கா என்றால் பெருமை
தானுங்க.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by SK Wed Feb 28, 2018 9:47 am

T.N.Balasubramanian wrote:தமிழனாக இருக்கிறேன் SK .
வந்த வசூலை என்னுடன் ஷேர் செய்யவும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260768

ஐயா என்னிடம் இருந்த 200ம்  நேற்று சில நயவஞ்சகர்களால் பறிக்கப்பட்டது ( பாரத் பெட்ரோலியம் ) அதனால் அமெரிக்கா செல்லும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன் நமது கட்சி வேலைகள் முடிந்த பின் சேர்ந்தே செல்லம்  ஜாலியா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை Empty Re: அமெரிக்க மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு தீவிர சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை-காங்கிரஸார் கவலை
» காதலிக்க நேரமில்லை கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் “திடீர்” கவலைக்கிடம்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
» விஷாலுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்!
» டி.எம். சவுந்தரராஜனுக்கு தீவிர சிகிச்சை
» பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum