புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
79 Posts - 68%
heezulia
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
nahoor
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
133 Posts - 75%
heezulia
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
7 Posts - 4%
prajai
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_m10கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 26, 2018 7:39 am

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! E_1519375117
-

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்தவர்,
முகமது செமந்தா, வயது, 50; அந்நாட்டில் உள்ள முக்கிய
நகரமான, கடாபியில், கையேந்தி பவன் நடத்தி வருகிறார்.

சமீபகாலமாக, அந்நாட்டில் இவரைப் பற்றி தான், எல்லாரும்
பரபரப்பாக பேசுகின்றனர். காரணம், ஒரே நேரத்தில்,
மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார்.

மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது,
புதிய விஷயமல்ல; அதற்கு, அவர் கூறிய காரணம் தான்
புதிது…

‘நான், ஏழை என தெரிந்தும், மூன்று பெண்களும், என்னையே
திருமணம் செய்து கொள்ள பிடிவாதமாக இருந்தனர்.
தனித் தனியாக திருமணம் செய்தால், செலவு அதிகமாகும்;
செலவை குறைப்பதற்காக, மூவரையும், ஒரே மேடையில்
மணந்தேன்…’ என்கிறார்.

மணப் பெண்களில் ஒருவருக்கு, 48 வயது;
மற்றொருவருக்கு, 27; மூன்றாவது பெண்ணுக்கு, 24 வயது.

———————————–
-ஜோல்னா பையன்
வாரமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 3:01 pm

ஐயோ இந்த யோசனை எனக்கு தோணாம போச்சே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 27, 2018 3:05 pm

SK wrote:ஐயோ இந்த யோசனை எனக்கு தோணாம போச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1260748

அவரை போல் உங்களுக்கு 50 வயது ஆகவில்லையே SK .
முயற்சிக்கவும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 3:11 pm

ஆமாம் ஐயா அப்போ 50 வயதில் இது நடக்குமா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 27, 2018 3:13 pm

SK wrote:ஆமாம் ஐயா அப்போ 50 வயதில் இது நடக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1260754

நிச்சயமாக என் தலைமையில் நடக்கும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 4:02 pm

2036 க்காக காத்திருக்கேன்
கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! 1571444738 கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்! 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 27, 2018 8:58 pm

கோமாளி கதையாக உள்ளதே>>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 27, 2018 9:01 pm

48 வயது பெண்ணிற்கு குழந்தை இருக்குனமே .அதை சொல்லலைபோலும்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக