புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்க அன்பினை
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Annamalai
Home
Friend Requests
1
Messages
2
Notifications
Account Settings
Cover Photo, Image may contain: 4 people, people sitting
Update Cover Photo
Annamalai Sugumaran
Update Info2View Activity Log10+
Timeline
About
Friends2,655
Photos
More
your Profile Photo, Image may contain: 1 person, beard and closeup
Update Profile Picture
Make PostPhoto/VideoChoose FilesLive VideoLife Event
What's on your mind?
Photo/Video
Choose Files
Feeling/Activity
Public
Post
Annamalai Sugumaran
2 hrs ·
சிதம்பரத்தில் ஆடல்வல்லான் திருமேனி அந்நியர் படையெடுப்க்கு அஞ்சி
சிலகாலம் வெளியே இருந்ததை உவேசா அவர்களின் அம்பலப்புளி கட்டுரையில் பார்த்தோம்
வரலாற்று ரீதியியில் அந்தத் திருமேனி வேறு சில முறையும் வெளியே சென்று வந்த சான்றுகள் உண்டு .அவைகளையும் தொடர்ந்து பார்க்கலாம்
. அந்தக் கோவிலுக்குமட்டுமல்ல பல்வேறு கோவிலிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்த உண்மைக்கதை .உண்டு ...
Continue Reading
Image may contain: outdoor
Like
Show more reactions
Comment
Share
23Angamuthu, Theve Janan and 21 others
2 Shares
Comments
இலத்தூர் ஆன்மீக சபை
இலத்தூர் ஆன்மீக சபை ஐயா இதற்கு ஆதாரமாக ஒலைசுவடிகள் கிடைக்கும்
1
Manage
LikeShow more reactions · Reply · 56m
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Raji S to Annamalai Sugumaran
7 hrs ·
Welcome
Like
Show more reactions
Comment
Share
1Annamalai Sugumaran
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Balasubramanian shared வேளாண்சந்தை - Farmers Market's video — with மருதரசன் வீரபாண்டியன் and 29 others.
9 hrs ·
Play
-1:00
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
92 Views
வேளாண்சந்தை - Farmers Market added a new video.Like Page
June 9, 2017 ·
Like
Show more reactions
Comment
Share
22
Comments
Foodbank Salem
Foodbank Salem Kindly don't tag
1
Manage
LikeShow more reactions · Reply · 8h
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Balasubramanian shared வேளாண்சந்தை - Farmers Market's video — with Agatya Tea and 28 others.
9 hrs ·
Play
-1:14
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
352 Views
வேளாண்சந்தை - Farmers Market added a new video.Like Page
May 14, 2017 ·
Best Singing Roosters Competition :-)
Like
Show more reactions
Comment
Share
22
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Balasubramanian shared வேளாண்சந்தை - Farmers Market's video — with மருதரசன் வீரபாண்டியன் and 36 others.
9 hrs ·
Play
-0:56
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
187 Views
வேளாண்சந்தை - Farmers Market added a new video.Like Page
May 31, 2017 ·
#SaveTrees #PlantTrees
Like
Show more reactions
Comment
Share
22
1 Share
Comments
Ganesan Nallamuthu
Ganesan Nallamuthu திரு பாலசுப்பிரமணியம் ,
விஷயங்கள் நல்லதாகவே இருந்தாலும் tagசெய்ய முன் அனுமதி பெருங்கள்...See More
1
Manage
LikeShow more reactions · Reply · 6h
Thiru Moorthi
Thiru Moorthi Will avoid such
1
Manage
LikeShow more reactions · Reply · 6h · Edited
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Balasubramanian shared Health Digest's video — with Agatya Tea and 22 others.
9 hrs ·
Play
-0:15
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
4,000 Views
Health Digest added a new video.Like Page
18 hrs ·
Like
Show more reactions
Comment
Share
11
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
SP Mani Maran is with Chandru Anandh and 52 others.
12 hrs ·
#திமுக புதுச்சேரி மாநில மாணவர் அணி நிர்வாகிகள் கல்லூரி மாணவர் அணி நிர்வாகிகள்& பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் அனைவரும் மாநில கழக அமைப்பாளர் #இரா_சிவா_MLA அவர்களின் தலைமையில்
பாராளுமன்றத்தில் கழகத்தின் கொள்கைகளை முத்தமிழ் அறிஞர் #கலைஞரின் #குரலாக #ஒளித்து கழக #செயல்தலைவர் #அன்பு_தளபதியாரின் நம்பிக்கையின் #செயலாக பல சூழ்ச்சிகளையும் வென்று
அனைவரும் பிரம்மிக்கும் #அறிவும் #ஆற்றலும் கொண்ட மதிப்பிற்குறிய இளந்தலைவர் அக்கா கனிமொழி எம்பி அவர்களை சந்தித்து மகிழ்ந்து உரை...
See More
Image may contain: 13 people, people smiling, people standing and indoor
Like
Show more reactions
Comment
Share
207SP Mani Maran and 206 others
1 Share
Comments
View 20 more comments
மு.உத்தமன் புதுச்சேரி உதயநிதி பாசறை
மு.உத்தமன் புதுச்சேரி உதயநிதி பாசறை Good ji
1
Manage
LikeShow more reactions · Reply · 3h
SP Mani Maran replied · 1 Reply
Thangaraj Thangarajan
Thangaraj Thangarajan VAZHTHUGAL NANBAA
1
Manage
LikeShow more reactions · Reply · 2h
SP Mani Maran replied · 1 Reply
Giri Dharan GD
Giri Dharan GD வாழ்த்துக்கள் அண்ணா
1
Manage
LikeShow more reactions · Reply · 2h
SP Mani Maran replied · 1 Reply
Mani Kandan
Mani Kandan சூப்பர் ணா
1
Manage
LikeShow more reactions · Reply · 1h
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Annamalai Sugumaran
Yesterday at 8:07pm ·
இன்று தமிழ் தாத்தா திரு உ.வே.சுவாமிநாத அய்யர் அவர்களின் பிறந்த தினம்.அவர் தமிழ்த்தாய்க்கு செய்த திருப்பணிகளை எண்ணி அவரைப்போற்றும் தினம் அவரின் சேவை போற்றுதலுக்குரியது .ஒப்பற்றது .
அவர் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்று நடப்பை ஒரு கட்டுரையாக அம்பலப்புளி என்றபெயரில் நினைவு மஞ்சரி - இரண் டாம் பாகம் - பக்கம் 1 - 19) வெளிவந்துள்ளது .அதை வெள்ளை வாரனார் அவர்கள் எழுதிய :தில்லைப் பெருங்கோயில் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் .அதன் சுருக்கத்தை காணலாம் .
கூத்தப...
Continue Reading
Image may contain: 1 person, hat, shoes and indoor
Like
Comment
Share
79Jayabalan Kali, Suresh and 77 others
14 Shares
Comments
View 9 more comments
இலத்தூர் ஆன்மீக சபை
இலத்தூர் ஆன்மீக சபை ஐயா யாம் நெல்லை மாவட்டம்
புளியங்குடி இல்லை ஐயா...See More
1
Manage
LikeShow more reactions · Reply · 53m
இலத்தூர் ஆன்மீக சபை
இலத்தூர் ஆன்மீக சபை அந்த செய்யுளில் புளியங் குடியாரென் றிசைக்கும்
குடியானவர்_ வாழ்பவர்...See More
1
Manage
Like · Reply · 47m
இலத்தூர் ஆன்மீக சபை
இலத்தூர் ஆன்மீக சபை https://www.facebook.com/profile.php?id=100024444740461
Manage
ஸ்ரீமதுநாதேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீமதுநாதேஸ்வரர் திருக்கோயில்'s photo.
ஸ்ரீமதுநாதேஸ்வரர் திருக்கோயில்
Add Friend
Lakshmi Hari Hara High School
Like · Reply · Remove Preview · 34m
இலத்தூர் ஆன்மீக சபை
இலத்தூர் ஆன்மீக சபை ஐயா தங்களின் ஒலைசுவடி தேடும் படலம் தென் மாவட்டத்தில் உண்டா?
Manage
Like · Reply · 23m
இலத்தூர் ஆன்மீக சபை replied · 2 Replies · 11 mins
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Vijay Parthasarathy
Yesterday at 6:24pm ·
இன்று தமிழ் தாத்தா திரு உ.வே.சுவாமிநாத அய்யர் அவர்களின் பிறந்த தினம்.
ஒரு வித பிரதி பலனும் எதிர் பார்க்காமலும், மரபிலிருந்து எதையும் சிதையா வண்ணம் ஓலை சுவடிகளில் இருந்த தமிழை காத்து அளித்த பெருந்தகை.
இப்பொழுதும் பல அறிய ஓலை சுவடிகள் இந்தியாவின் பல மூளைகளில் முடங்கி கரையானுக்கு இரையாகி நமது முன்னோர் பொக்கிஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
இது போல் ஆகா வண்ணம் அவ்வோலை சுவடிகளை தேடி கண்டுபிடித்து பாதுகாத்து கணினி ஏற்ற திரு அண்ணாமலை சுகுமாரன் அய்யா அவர்கள் பெரும் பணி இமயத்தினும் ப...
See More
Like
Show more reactions
Comment
Share
10You, Dev Raj, Vishnu Ram and 7 others
Comments
View 2 more comments
Vijay Parthasarathy
Vijay Parthasarathy Vishnu Ram ji..
தங்களின் கணினி தூரிகை கைவண்ணம் இந்த அரும் பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் - காலத்தால் அழியா கல்கி மணியன், சில்பி போன்று தங்களின் பெயரும் இந்த ஓலை சுவடிகள் கணினி ஏற்றும் பணியில் இருந்து சிறப்பிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழமயான வேண்டுகோள்.
2
Manage
LikeShow more reactions · Reply · 1d
Vishnu Ram replied · 1 Reply
Vijay Parthasarathy
Vijay Parthasarathy Jagan Nath ji - Ayya is the person about whom adiyen was discussing last week.
Manage
LikeShow more reactions · Reply · 1d
Dr-Santhosh Muthu
Dr-Santhosh Muthu சத் சத் நமன்
1
Manage
LikeShow more reactions · Reply · 1d
Vijay Parthasarathy replied · 2 Replies
Annamalai Sugumaran
Annamalai Sugumaran நன்றி திரு விஜயராகவன்
தங்களின் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் நன்றி !...See More
1
Manage
LikeShow more reactions · Reply · 1d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Annamalai Sugumaran
Yesterday at 10:07am ·
காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .
தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தி னார்.
அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி யுள்ளார்
முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.
இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.
. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.
இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18
Image may contain: outdoor
Like
Show more reactions
Comment
Share
16Pervaiz Alam Dost, பாலசுப்பிரமணியம் சின்னராஜா and 14 others
6 Shares
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Kuppusamy Siddha is with Barani Dharan and 45 others.
February 18 at 10:16pm ·
காஞ்சிரம் மாத்திரை பதிவில் குறிப்பிட்ட ஜீவசக்தி மாத்திரை செய்முறை.
ஜீவசக்தி மாத்திரை
தேவையான மூலிகைகள்:...
See More
Like
Comment
Share
96Barani Dharan, Kuppusamy Siddha and 94 others
26 Shares
Comments
View 9 more comments
Ji Prathab
Ji Prathab மெய்பொருல் பற்றி தெறிந்து கொல்ல புத்தகம் குறிப்புகள் கிடைக்குமா பெயர் ..புத்தகம்.எங்கு கிடைக்கும் ஐயா....
Manage
Like · Reply · 1d
Kumar Sugu replied · 3 Replies
Subash Raja
Subash Raja super
1
Manage
Like · Reply · 1d
Iyappan G
Iyappan G அருமை
Manage
Like · Reply · 1d
Iyappan G
Iyappan G உண்மை ஐயா
Manage
Like · Reply · 1d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
3 friends posted on your timeline.
Guru shared a video to your timeline.
February 18 at 8:03pm ·
Play
-6:07
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
202,184 Views
தமிழ் மருத்துவர் added a new video: கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும்.Like Page
February 12 at 7:30pm ·
பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும் அற்புத மூலிகை – அனைவருக்கும் பகிருங்கள் !
எமது தமிழ் மருத்துவர் பக்கத்தை மறக்காமல் லைக் செய்து இணைந்துகொள்ளுங்கள்
Like
Comment
Share
5You, J Prakash T Choza, Periya Samy and 2 others
2 Shares
Comments
Annamalai Sugumaran
Annamalai Sugumaran thank you
Manage
Like · Reply · 2d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Narayanasamy Raja to Annamalai Sugumaran
February 17 at 12:17am ·
9790991716
முன்னறிவிப்பு செய்துவிட்டு வாருங்கள். நல்வரவு.
Like
Comment
Share
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Archaeo India to Annamalai Sugumaran
February 16 at 3:24pm ·
இன்று இணயத்தில் WEBINAR என்ற சொல்லுக்கு இணை சொல் தேடுகையில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை...தெரிந்தால் சொல்லுங்கள். அதற்கு "அலையரங்கம்" அல்லது "அலைமன்றம்" என்ற சொல் சரியானதாக அமையும் என்று நம்புகிறேன்..
நன்றி
Like
Comment
Share
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Annamalai Sugumaran
February 16 at 9:31am ·
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது சிதம்பரம் நகரில் கோவில் இல்லாதது தெருவே கிடையாது
நான் அந்த கமலீஸ்வரன் கோயில் தெருவழியாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்
கல்லூரிக்குப்போகும் போது சைக்கிளில் சென்றிருக்கிறேன் .
அங்கே எனது நண்பர் T.R.Rangasamy வசித்துவந்தார் . தினமும் அவரை அழைத்துக்கொண்டு கல்லூரிக்குச் செல்வேன். நான் சிதம்பரத்திலேயே மின்வாரியத்தில் சேர்ந்தேன் .அவர் கோவை சென்று மின்வாரியத்தில் உயர்பதவிகள் வகித்து ஒய்வு பெற்றதாக அறிந்தேன் .இப்போது இதை எழுதக்காரணம் முகநூல் எங்கள் இருவரையும் இணைக்குமா என்ற ஆவலில் தான் கமலீஸ்வரன் கோயில் தெரு என்றதும் அவர் நினைவு வந்துவிட்டது .
சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த கமலீஸ்வரன் கோயிலில் சோழ மன்னான முதலாம் ராஜராஜ சோழன் காலத்து (கிபி 985-1014) இரு கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.: இக்கல்வெட்டானது கோயில் தென்புற தேவகோட்ட சுவற்றில் உள்ளது. 5 வரி கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ள இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டாகும்.
ஸ்ரீராஜ தேவர்க்கு யாண்டு என தொடங்கும் கல்வெட்டு, பெரும்பற்றப்புலியூர் மூலபருடையார்க்கு அளிக்கப் பெற்ற அறக்கொடையை குறிக்கிறது. கல்வெட்டில் ராஜராஜ சோழன் உத்தமப்பிரியன் என்று போற்றப்படுகின்றான் .கூத்தாட்டுக்காணி: ராஜராஜன் தனது சிறிய தந்தையான உத்தமசோழன் பால் கொண்டிருந்த அன்பால் உத்தமபிரியன் என்றும் குறிக்கப்பட்டுள்ளான்.
இதே புனைப்பெயர் முதலாம் ராஜேந்திரனுக்கும் இருந்ததாக கல்வெட்டுகள் போற்றும். உத்தமசோழன் நிழைவாக ராஜராஜன் உத்தமதானபுரம் என்ற நகரத்தையும், பழையாறுக்கு அருகில் (கும்பகோணம்த்தில் அமைத்திருந்தான்.
மேலும் ஆடல் வல்லான் ஒருவனுக்கு ராஜராஜன் அளித்த கூத்தாட்டுக்காணி பற்றிய விபரங்களையும் கமலீஸ்வரன் கோயில் கல்வெட்டு தமிழ் வரிவடிவத்தில் தெரிவித்துள்ளது.
கூத்தாட்டுக்காணி என்பது கூத்தாடும் கலைஞர்களுக்கு சோழர்கள் வழங்கிய நிலதானமாகும்.
பண்டைய நாளில் சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்பலியூர் என்ற பெயர் கொண்டது: கல்வெட்டு குறிக்கும் பெரும்பற்றப்புலியூர் சிதம்பரத்தில் பழைய பெயராகும்,
மூலபருடையார் என்று கல்வெட்டு குறிக்கும் சொல் இறைவன் தில்லை மூலட்டானத்து (ஆதிமூலநாதர்) எனும் இறைவனையே குறிக்கிறது. சோழர் காலத்தில் சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்புலியூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதன் வாயிலாக கமலீஸ்வரன் கோயிலின் பழமை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்தது என்பதை அறிய முடிகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.....
இது முக்கிய தகவல்கள் கொண்ட ஒரு கல்வெட்டாகும் .சிதம்பரத்தைச் சுற்றி இன்னமும் வரலாறு சிறப்பு வாய்ந்த செய்திகளைக் கூறும் கோவில்கள் உள்ளன .அவை இளமை ஆக்கினார் கோவில் , அந்தந்தீஸ்வரன் கோவில் ,நாகச்சேரிக் குளம் மற்றும் பல தொன்மை வாய்ந்த மடங்களும் உள்ளன .
இனமும் ஆராயவேண்டியது உள்நாட்டிலும் , சோழர் சென்ற அனைத்து நாடுகளிலும் விரிவாகத் தேவை .
அண்ணாமலை சுகுமாரன்
16/2/18
செய்தி தினகனில் வந்தது
படம் சிதம்பரம் நடராஜர் ஆலயம் .அடுத்தமுறை சிதம்பரம் போகும் போது
-கமலீஸ்வரன் கோயில் படம் அவசியம் எடுக்கவேண்டும்
Image may contain: sky and outdoor
Like
Comment
Share
78Logan K Nathan, Padmanaban Padmanaban and 76 others
8 Shares
Comments
View 7 more comments
Kumaraguruparan Ramakrishnan
Kumaraguruparan Ramakrishnan தொல்லியல், கல்வெட்டியல் இரண்டுமே தமிழ் மொழி, தமிழ் பண்பாடு குறித்த வளர்ச்சி என்றால் மத்திய அரசு அதை முடக்குவதாகவே இருக்கிறது! தமிழ்க் கல்வெட்டியல் பிரதிகள் மைசூரில் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதாகப் படித்தேன்.
1
Manage
Like · Reply · 3d
ஒரு அரிசோனன்
ஒரு அரிசோனன் //தமிழ்க் கல்வெட்டியல் பிரதிகள் மைசூரில் சரியாக பராமரிக்கப் படாமல் இருப்பதாகப் படித்தேன்.//
தமிழை விட்டுவிடுங்கள். அவர்கள் தங்களது கலைச்செல்வங்களைக்க்கூடச் சரிவரப் பராமரிப்பதில்லை. சென்...See More
1
Manage
Like · Reply · 3d · Edited
Kumaraguruparan Ramakrishnan
Kumaraguruparan Ramakrishnan சிதம்பரத்தில் எனது பெரியப்பா சு. இராமலிங்கம் ஓதுவார் அவர்கள் இலவச தேவாரப் பாடசாலை, 1960கள் வரை, நடத்தினார்.
3
Manage
Like · Reply · 3d · Edited
Sivaprakasam A
Sivaprakasam A Om Meenatchi Annaiae Pottri!
Manage
Like · Reply · 3d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Varahi Balamurugan added 28 photos and 2 videos — with Guruji Sri Varahi Balamurugan and 19 others.
February 15 at 4:41pm · Vellore ·
Om Namo Sri Vana Maha Varahi Saranam
Masi Ammavasi poojai....
Image may contain: one or more people and indoor
Image may contain: indoor
No automatic alt text available.
Image may contain: food
Image may contain: one or more people and indoor
+26
Like
Comment
Share
185D Raja Chellappa, வனதேவதை வனதேவி and 183 others
3 Shares
Comments
View 21 more comments
Saravanan Sudhakar
Saravanan Sudhakar Om namo varahi
1
Manage
Like · Reply · 4d
Srinivasan Gururajan
Srinivasan Gururajan வாராகிக்கு வளர்பிறை பஞ்சமி பூஜையா அன்றி தேய்பிறை பஞ்சமிபூஜை யா ? விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
1
Manage
Like · Reply · 4d
Muthu Veeran
Muthu Veeran Om Namo Sri Vana Maha vaarahi saranam
1
Manage
Like · Reply · 1d
Hariharan Haran
Hariharan Haran Namo varahi
1
Manage
Like · Reply · 20h
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Ramachandran shared दिल के अहसास.'s video — with Rjs Raja and 48 others.
February 15 at 11:38am ·
Play
-2:29
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
8,489,612 Views
दिल के अहसास. added a new video.Like Page
December 15, 2017 ·
Awesome Video...????????????
Like
Comment
Share
44
2 Shares
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Ramachandran shared Animals & Other Things's video — with Rjs Raja and 48 others.
February 15 at 11:30am ·
K.Ramachandran
Play
-0:50
Additional Visual SettingsEnter Watch And ScrollClick to enlarge
Mute
8,663,976 Views
Animals & Other Things added a new video.Like Page
December 25, 2017 ·
Unbelievable ????????
Like
Comment
Share
6You, Rajnderan-b and 4 others
6 Shares
Comments
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Annamalai Sugumaran added 2 new photos.
February 15 at 9:54am ·
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது ....
Continue Reading
Image may contain: one or more people
Image may contain: text
Like
Comment
Share
75Bala Gopal, Renuga Devi Mahendra Kumar and 73 others
15 Shares
Comments
View 6 more comments
Archaeo India
Archaeo India நல்ல குறிப்புகளுடன் அருமையான பதிவு !
Manage
Like · Reply · 5d
ம. ஆதவன் சுந்தரலிங்கம் நாடார்
ம. ஆதவன் சுந்தரலிங்கம் நாடார் உண்மை.
அவர்கள் சித்து வேளையில் கைதேர்ந்தவர்கள்.
2
Manage
Like · Reply · 4d
Kumaraguruparan Ramakrishnan
Kumaraguruparan Ramakrishnan அரிய சுவையான தகவல்!
பன் 'மஹேஷ்வர
ரக்ஷை'யில் எழுத்து உடைபட்டிருக்கலாமோ?
1
Manage
Like · Reply · 4d
Muniyandi S
Muniyandi S ஓம்நமசிவய.
நல்லதைபகிர்ந்ததுக்குநனறிஐயா.
Manage
Like · Reply · 4d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Ramachandran shared Lankasri's photo — with Lovelyvenkat Lovelyvenkat and 14 others.
February 15 at 9:47am ·
Image may contain: 3 people, people standing and outdoor
Lankasri is with Sugu Vijaya and 43 others.Like Page
July 28, 2014 ·
இந்த படத்தை SHARE செய்யுங்கள் கட்டாயம் நீங்கள் நினைத்த ஒன்று இந்த வியாழக்கிழமை உங்களை வந்து அடையும்....!
Like
Comment
Share
11
Comments
Kanna Dass
Kanna Dass sai ram
Manage
Like · Reply · 14h
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Ramasamy Duraipandi is with Semmal Manavai Mustafa and 37 others.
February 15 at 8:25am ·
என் நண்பர் எனக்கு அனுப்பிய குறிப்பு... புது எழுத்தில் வெளியான கட்டுரை... நாகசாமியை நன்றாக அறிவேன், ஆய்வின் பெயரால் அதிகாரத்தின் கால் நக்குபர் உங்கள் பார்வைக்கு அந்தக் கட்டுரை...
கண்ணிரண்டும் விற்று….
*****************************************...
Continue Reading
Like
Comment
Share
12You, Archaeo India, Shunmugam Ganesan and 9 others
1 Share
Comments
Loganathan Ps
Loganathan Ps இன்னுமொரு வையாபுரி!
Manage
Like · Reply · 5d
Journalist RSivakumar
Journalist RSivakumar தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானவர்களுக்கே பத்மவிருதுகளெல்லாம்... அதில் தப்பித்தவறி சில உண்மையானவர்களுக்கும் கிடைத்துவிடும் ஆபத்தும் அவ்வப்போது நிகழ்ந்துவிடும்... நாகசாமி போன்ற அற்பர்களை, இழிபிறப்புகளை தமிழ் தனது பல்லாயிரமாண்டு இருப்புகளில் கண்டுகொண்...See More
4
Manage
Like · Reply · 5d
Journalist RSivakumar replied · 1 Reply
Devarajan Shivakumar
Devarajan Shivakumar அடிவருடிகளுக்கு மட்டும் தான் காலம்தோறும் விருது வழங்கப்படுகிறதானே
1
Manage
Like · Reply · 5d
Archaeo India
Archaeo India தமிழ் என்றும் தாழாது ! சூழ்ச்சியால் உள்ளிருபோரை கைக்கூலிகளாக்கி வீழ்த்துவது பல காலமாக நடப்பது..விழித்திருந்து காத்து எதிர் வினை ஆற்றி வெல்வதே நம் பணி..தமிழ் வாழ்க..தமிழ் வழி வாழ்க..
1
Manage
Like · Reply · 5d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Ramasamy Duraipandi added 2 new photos — with Semmal Manavai Mustafa and 37 others.
February 14 at 12:38pm ·
எனக்கு அரங்கனும், இராமானுசர் மட்டுமே பிடிக்கும், எனினும் மாற்று மதத்தினரை மதிப்பது வைணவ நெறி..
நேற்று சைவ மதத்தின் விழாவான சிவராத்திரியில் சைவ மதத்தின் முக்கியக் கோயில்களில் ஒன்றான உத்திரகோசமங்கை மூலவரின் புகைப்படத்தை என் அருமை மகள் Anithadevi Jothikumar அனுப்பியிருந்தார்... சைவ மத அன்பர்கள் அனைவரும் பார்த்து மகிழட்டும்....
விமர்சனம் தவிர்க்க
Image may contain: one or more people and indoor
No automatic alt text available.
Like
Comment
Share
20You, மணி மணிவண்ணன், Shunmugam Ganesan and 17 others
Comments
View 3 more comments
Ramasamy Duraipandi
Ramasamy Duraipandi மேலதிகமாக வீர சைவம், வீர வைணவம் எனும் கோட்பாடுகள் ஏன் வந்தன... பின் ஏன் மறைந்தன...
Manage
Like · Reply · 6d
இர.இரா. தமிழ்க்கனல்
இர.இரா. தமிழ்க்கனல் அய்யா..கணிப்பாண்டி, உமக்குப் பிடிக்கிற இது எமக்குப் பிடிக்காதென்பது உமக்குத் தெரியாதோ... வெம்மையை ஏற்றிய உம்மை..!!!
Manage
Like · Reply · 6d
Maran Sornam
Maran Sornam பிறப்பால் சைவர்கள் ( கார்காத்தார் போன்ற 'மேல்நிலை'ச் சாதியைச் சாராத ) அல்லாத இடைநிலைச் சாதியினர் புலால் மறுப்பு உள்ளிட்ட அனுட்டானங்களுடன் சைவ நெறியில் ஒழுகும் நிலையில் வீரசைவர்கள் ஆகிவிடுவர். இவர்கள் சைவ மடம் நடத்துவதும் உண்டு .( காண்க : ஊரன் அடிகளின் 'வீரசைவ மடங்கள் ' பட்டியல் ) . வீர வைணவம் குறித்து திடீர் வைணவராகிய நீங்கள் தான் விளக்கிடவேண்டும் !
Manage
Image may contain: 1 person, smiling
Like · Reply · 6d
Ramasamy Duraipandi
Ramasamy Duraipandi நான் திடீர் வைணவன் அல்லன், பக்தி இயக்க் காலம் அதற்கு முன்பேயான சார்வாகன காலம் வரை படித்து பின்னர் என் மதம் வைணவம் என்ற சிறிய உண்மை உணர்ந்தேன்.
1
Manage
Like · Reply · 6d
Annamalai Sugumaran
Leave your comment...
Choose File
Annamalai Sugumaran
February 14 at 11:57am ·
நேற்று அன்பே சிவம் என்றுரைக்கப்பட்ட சிவனுக்குரிய நாள்
,இன்று அன்பிற்கு என்று ஒரு நாள் வியாபாரத்தனமாக கொண்டாடப்படுகிறது
ஆனால் இந்த நாள் உணர்வு பூர்வமானதல்ல !
வியாபாரநோக்கம் மட்டுமே மிகுதியாகக் கொண்டது .
காதலையும் அன்பையும் கொண்டாடுவதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் .அகமும் புறமும் நமது இலக்கியத்தின் இரு பெரும் பிரிவுகள் .ஆகும் .காதலுக்கும் அன்பிற்கும் உயரிய விளக்கம் கொண்டவர்கள் நாம் . காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும். ஆனால் இப்போது வருமா ?
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே என்கிறார் திருஞான சம்பந்தர்
உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் "நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தாகும்
.
அதுவும் கூறிய இடம் என்ன தெரியுமா ?
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார்.
உடனே கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்
இந்த ஊர் தற்போது ஆச்சாள் புரம் என்று அழைக்கப்படுகிறது
நான் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மின்சாரவாரியத்தில் பணிபுரிந்தபோது அங்கு போயிருக்கிறேன் .
ஆக காதல் என்பது உண்மை அன்பு ! அதுபற்றி வள்ளுவர்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.---என்கிறார்
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
என்கிறார் வள்ளல் பெருமான்
ஆக அன்பு பொய்யறியாதது , அது தானே வெளிப்படும்
ஏன் அன்பு செய்ய வேண்டும் என அன்பினால் கொண்ட பயன்களை வரிசைப்படுத்துகிறார் நம்ம பாரதி .
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்,
அதனாலே மரணம் பொய்யாம்.
ஆக இத்தனை பயன் உண்டு அன்பினால்
ஆதலால் செய்க அன்பினை !
அன்பின் சுவையறியவாவது அன்பு செய்க
அன்பே சிவம் என்றும் அறிய அன்பு செய்க !
அன்பினால் மரணமில்லா பெறுவாழ்வும் வாழலாம் !அன்பு அழிவதில்லை !
அண்ணாமலை சுகுமாரன்
14/2/18
- GuestGuest
ஐயா எல்லாவற்றையும் share மூலம் தெரிவு செய்து விட்டீர்கள் என தோன்றுகிறது. படிக்க சிரமமாக இருந்தது உங்கள் முக நூல் பக்கம் சென்று படித்தேன். நன்றி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
படிக்க கஷ்டமாக இருந்தது.
எனினும் அருமையான
கவிதைகள்.
நன்றி ஐயா
எனினும் அருமையான
கவிதைகள்.
நன்றி ஐயா
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
பதிவில் தவறு எப்படியோ இப்படி நடந்து விட்டது
பொறுத்தருள்க !
மேலும் சில நாட்களாகவேப் புதிய ஏதும் பதிவிட இயலவில்லை .
படங்களையும் பதிவேட்டரையளவில்லை /
எங்கே எப்படி புகார் தெரிவிப்பது என்பதும் எனக்குத் தெரியவில்லை .
பொறுத்தருள்க !
மேலும் சில நாட்களாகவேப் புதிய ஏதும் பதிவிட இயலவில்லை .
படங்களையும் பதிவேட்டரையளவில்லை /
எங்கே எப்படி புகார் தெரிவிப்பது என்பதும் எனக்குத் தெரியவில்லை .
- GuestGuest
ஐயா தவறு எங்கே,ஈகரையிலா வேறு எங்கேயாவதா? தெரிவித்தால் ஈகரையில் யாராவது உதவி செய்வார்கள்.
உங்கள் பதிவொன்றை தனியாக பதிவிட்டுள்ளேன். தவறானால் பொறுத்துக் கொள்ளவும்.நன்றி.
உங்கள் பதிவொன்றை தனியாக பதிவிட்டுள்ளேன். தவறானால் பொறுத்துக் கொள்ளவும்.நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1