Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
3 posters
Page 1 of 1
மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் நேற்று இரவு மாரடைப்பினால் மரணமடைந்தார். ஸ்ரீதேவிக்கு தற்போது 54 வயது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் - ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முருகன் வேடத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக துணைவன் படத்தில் 1969 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தனது 'மூன்று முடிச்சு' படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார். 16 வயதினிலே மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்றுத் தமிழ் ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தினசரி 1 மணிநேரம் ப்ளோர் உடற்பயிற்சி செய்பவர். அதில் முக்கியமானது 250 முறை ஸ்கிப்பிங் செய்வது. வாரத்தில் இருமுறை நீச்சல் பயிற்சி. பொரித்த உணவுகளை ஸ்ரீதேவி சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. உடம்பின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வார் ஸ்ரீதேவி. சமீபத்தில் தனது மகள் இரவு நேர கிளப்புகளுக்கு செல்வதை கண்டு பயம்கொள்வதாக கவலை தெரிவித்திருந்தார். இளமையோடு திகழ்ந்த ஸ்ரீதேவி மாரடைப்பில் மரணமடைந்துள்ளது திரையுலகினரை மட்டுமல்லாது திரைப்பட ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அழகு மயிலின் மீது ரசிகர்கள் மட்டுமல்லாது பல நடிகர்களும் "மையல்" கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு திரைப்பட நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Films of India

Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
அ ஆ சா , (R I P )
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
-
-
-
நடிகை ஸ்ரீதேவி காலமான செய்தி வெளியாகும் முன்னர்,
ஏதோ வித்தியாசமான பதற்றம் தனக்கு ஏற்பட்டதாகவும்,
ஏன் என்று தெரியவில்லை என அமிதாப் பச்சன் தனது
டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
-
-----------------
Re: மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
ஸ்ரீதேவி பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். சிலர் அவரை கடைசியாக பார்க்க முடியவில்லையே என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது ஊர் சொந்தங்கள் பலருடன் இணைப்பில் இருந்துள்ளார். சிலர் அவருடன் சென்னையில் தங்கியும் இருந்துள்ளனர். பாலிவுட் சென்ற பின் இவருக்கும் ஊருக்குமான உறவு குறைந்தது. ஆனாலும் ஊரில் இருக்கும் சில சொந்தங்கள் மட்டும் அதன்பின்பும் கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். அவரின் திருமணத்திற்கும் பின்பும் கூட சொந்தங்களுடன் பேசி இருக்கிறார்.
தற்போது அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். அவரை கடைசியாக பார்க்க கூட முடியவில்லையே என்றும் பலர் வருத்தமாக இருக்கிறார்கள்...
கண்ணே கலைமானே...
காற்றில் கலந்த ஜீவனே...
காணாத உன்னை தேடுதே...
- Films of India
அவர் தனது ஊர் சொந்தங்கள் பலருடன் இணைப்பில் இருந்துள்ளார். சிலர் அவருடன் சென்னையில் தங்கியும் இருந்துள்ளனர். பாலிவுட் சென்ற பின் இவருக்கும் ஊருக்குமான உறவு குறைந்தது. ஆனாலும் ஊரில் இருக்கும் சில சொந்தங்கள் மட்டும் அதன்பின்பும் கூட அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். அவரின் திருமணத்திற்கும் பின்பும் கூட சொந்தங்களுடன் பேசி இருக்கிறார்.
தற்போது அவரது கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். அவரை கடைசியாக பார்க்க கூட முடியவில்லையே என்றும் பலர் வருத்தமாக இருக்கிறார்கள்...
கண்ணே கலைமானே...
காற்றில் கலந்த ஜீவனே...
காணாத உன்னை தேடுதே...
- Films of India
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Re: மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
இந்த பதிவில் உள்ள செய்திகள் ஒன் இந்தியா தளத்தில் இருந்து காப்பி செய்தது. ஆனால், அந்த ஒரிஜினல் கட்டுரையில் இல்லாத ஒரு முக்கியமான வரி இதன் முதல் பதிவில் இடம் பெற்றிருக்கிறது. ஸ்ரீதேவியின் மரணத்தில் எழும் சந்தேகங்களுக்கு அந்த வரியில் பதில் இருக்கிறது...
மறைக்கப்படலாம், மாற்றப்படலாம்... ஆனால் ஆத்மா சாந்தியடையட்டும்...
மறைக்கப்படலாம், மாற்றப்படலாம்... ஆனால் ஆத்மா சாந்தியடையட்டும்...
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
Similar topics
» தனது ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகளையும் அநீதிகளையும் செய்த கருணாநிதி தற்போது மட்டும் தன்னை ஒரு புனிதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்! பழ. நெடுமாறன்
» 16 வயதினிலே மயிலு...விவேக்!
» மையல் தரும் மை
» மையல் - சக்திஜோதி
» மையல் – கவிதை
» 16 வயதினிலே மயிலு...விவேக்!
» மையல் தரும் மை
» மையல் - சக்திஜோதி
» மையல் – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|