புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
1 Post - 1%
prajai
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_m10ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Dec 13, 2009 3:13 pm

ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Allergic+rhinitis"எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து
தாராதையுங்கோ.' என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி.
அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள்.
அது உண்மைதானா? இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு. ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல
நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Alle rgy).
எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும்.
அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும்.
அல்லது மாறி மாறி வரவும் கூடும்.
உதாரணமாக
ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும்
எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும்
கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான
கருத்தாகும். அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட் களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergans) என்பார்கள்.
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Eczema-rashesஅது
உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அவ்விடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் அங்கு
நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை
ஏற்படுகிறது என்பதைப் பொறுத்ததே நோய்.
உதாரணமாக ஒருவருக்கு
பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது
நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற
அறிகுறிகளை ஏற்படுத்தும்.
அதே நேரம் சுவாசத் தொகுதியின்
உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை
ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பபூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை
போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத்
தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும். ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Contact+dermatitis இறப்பர்
செருப்பு, ஒட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை
ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில்
ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அவ்வாறெனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா?
அலர்ஜிக்கான
சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு
ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள்
(immunotherapy)அத்தகையன. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல
முடியாது.
ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும்.
ஆஸ்மா,
எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன் றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே
மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும்.
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Nasal+sprayஉதாரணமாக கோர்ட்டிகோ ஸ்ட்ரொயிட் (corticosteroids) வகை மருந்துகளைக் குறிப்பிடலாம்.
ஆயினும்
அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல்,
மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை Nasal spray ஆகப் பயன்படுத்தப்படும்.
ஆஸ்மாவிற்கு இன்ஹேலர் (Inhaler) ஆகவும்,
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Asthma+inhalerஎக்ஸிமாவிற்கு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும். மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய
இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற
சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator)ஆஸ்மாவிற்கு
மட்டுமே பயன்படும். யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்?
பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல்,
மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள்கள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும். ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல.
ஆஸ்த்மா, எக்ஸிமா - அலர்ஜியும் Ex+induced+asthmaஉடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா(exercise - induced asthma),
தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா,
இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது,
தானாகவே ஏற்படும் (intrinsic)வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக