புதிய பதிவுகள்
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Today at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Today at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 9:58 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:52 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
68 Posts - 56%
heezulia
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
6 Posts - 5%
prajai
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
mini
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
King rafi
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
115 Posts - 50%
heezulia
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
10 Posts - 4%
prajai
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
5 Posts - 2%
mini
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
3 Posts - 1%
Saravananj
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
அரிய நோய்கள் தினம் Poll_c10அரிய நோய்கள் தினம் Poll_m10அரிய நோய்கள் தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய நோய்கள் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 28, 2018 7:40 am

அரிய நோய்கள் தினம் 201802271341594345_Rare-diseases-day_SECVPF
-
மக்களிடையே அரிய நோய்கள் பற்றி விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி மாதம் 29-ந்தேதி அரிய நோய்கள்
தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஏனென்றால், 4 ஆண்டுகளுக்கு
ஒருமுறையே பிப்ரவரி 29-ந்தேதி வருவதால் அரிய நோய்
தினத்துக்கு இந்நாள் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், மற்ற
ஆண்டுகளில் பிப்ரவரி 28-ந்தேதி இந்த தினம் கடைபிடிக்கப்
படுகிறது.

அரிய வகை நோய்கள் என்று எப்படி சொல்வது? இது நாட்டுக்கு
நாடு வித்தியாசப்படுகிறது. அமெரிக்க அரியநோய் சட்ட விதிப்படி
1,500 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஜப்பானில்
2 ஆயிரத்து 500 பேரில் ஒருவரும், ஜரோப்பாவில் 2 ஆயிரம் பேரில்
ஒருவரும் பாதிக்கப்பட்டு இருந்தால், அது அரிய நோய் என்று
கருதப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் படி 1000-ல் ஒருவருக்கு வந்தால்,
அது அரிய நோயாகும். இந்தியாவில் அரிய நோய்களின்
எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கைகள்
கூறுகின்றன.

இதற்கு காரணம் குடும்ப உறவுகளுக்குள் திருமணம் செய்து
கொள்வது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. உலகம்
முழுவதும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் அரியநோய்களுடன்
300 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கைகள்
கூறுகின்றன. சில நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்யும்
போது ரத்த அணுக்கள் மாறுப்பட்ட நிலையில் இருக்கும்.

உடனே மருத்துவரிடம் எடுத்து சென்று காண்பித்தால் இது ஒரு
அரிய வகை நோய் என்று பல்வேறு பரிசோதனைகளை செய்து
வியாதியை உறுதி செய்வார். ஆகவே பரிசோதனைகளை
முறையாக செய்தால் நோயின் தன்மையை அறிய முடியும்.

உதாரணமாக சிக்கில்செல் அனிமியா, ஹீமோபிலியா,
தாலசிமீயா போன்றவை ரத்த சம்பந்தப்பட்ட அரிய நோய்கள்.
இந்த ஆண்டு அரிய நோய் தினத்தின் இலக்கு ஆராய்ச்சி செய்வது.
ரத்த பரிசோதனை, மரபணுக்கள் பரிசோதனை போன்ற பல்வேறு
பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், அதற்கான மருந்துகள்
பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், போதிய
பரிசோதனைகள் மேற்கொள்ளாததும் அரிய நோய்களை –
குணப்படுத்துவதற்கு முடியாத காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் இந்நோய்க்கு வைத்தியமே இல்லை என்று மனமுடைந்து
தற்கொலை செய்வது, குடும்பத்தைவிட்டு விரட்டி விடுவது,
ஆதரவற்ற இல்லத்தில் விடுவது போன்றவை இன்று மருத்துவ
ஆராய்ச்சிக்கு சவாலாக உள்ளது.

————————————

– அருள்செல்வம், ரத்த பரிசோதனை நிபுணர்
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 28, 2018 5:44 pm

அறிய தகவல்

நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக