ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

+4
பழ.முத்துராமலிங்கம்
SK
T.N.Balasubramanian
சிவா
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by சிவா Thu Feb 22, 2018 4:31 pm

First topic message reminder :

மக்கள் நீதி மய்யம் - Makkal Neethi Maiam

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 256927652016202

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?





மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by ராஜா Fri Feb 23, 2018 3:39 pm

T.N.Balasubramanian wrote:ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!
கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?
சேயை மறக்கலாமா தாய்!ரமணியன்

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போட்டால் இவர் சரிவரமாட்டார் என்று தான் மலேசிய கூலிப்படையை வைத்து ஒரு தட்டு தட்டினோம் உடனே இங்க வந்து அட்டண்டன்ஸ் போட்டுட்டார் நம்ம தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by T.N.Balasubramanian Fri Feb 23, 2018 5:07 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஹலோ ஹலோ சிவா வா ! பொன்னான தினம் இது!
கமல் அரசியலுக்கு வந்தால்தான் ஈகரை பக்கம் வருவேன் என்று சபதமா ?
சேயை மறக்கலாமா தாய்!ரமணியன்

காணாமல் போனவர்கள் அறிவிப்பு போட்டால் இவர் சரிவரமாட்டார் என்று தான் மலேசிய கூலிப்படையை வைத்து ஒரு தட்டு தட்டினோம் உடனே இங்க வந்து அட்டண்டன்ஸ் போட்டுட்டார் நம்ம தல
மேற்கோள் செய்த பதிவு: 1260380

அதுஅதுதான் ராஜா ! நன்றி !
இருப்பினும் ,இந்த கூலி படையை முன்னமேயே அனுப்பி இருக்கலாம்.

மலேசியா மந்திரி டத்தோ சரவணன் இங்கு வந்து இருந்த போதும் , பன்னாட்டு கருதரங்கத்திற்கு காரில் ஒன்றாக போனபோதும்அ வர் காதில் நான் போட்டு வைத்தேன். , நான் வைத்த வேண்டுகோளின் பலன் என்றல்லவா நினைத்து இருந்தேன். சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by krishnanramadurai Sat Feb 24, 2018 8:50 am

நான் ஈகரையில் திண்ணை பேச்சு என்று பெயரிட்டிருந்தாலும் இது வெறும் பொழுதுபோக்கு அல்ல என்று எண்ணி என் கருத்துகளை பதிவிடுகிறேன்

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?
இந்த கேள்வி எனக்கு மக்களால் எழுப்பப்பட கூடாத கேள்வி என்று நினைக்கிறேன்.
"உலகநாயகனாக" இந்த தகுதிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.
"ஆரோக்கியமானதா?" என்பது யாருக்கு என்று புரிந்த பின்தான் பதில் அளிக்க முடியும்.(விளக்கம் பின்பு)
"அரசியல் பிரவேசம்" இந்த தொடர் அரசியல் தலைமைக்கான பிரவேசம் என்று கொண்டால் என்னை பொறுத்தவரை அரசியலுக்கு
1. தலைமை மிக அவசியம்.
2. நல்ல தலைமை மிக மிக அவசியம். (தலைமையை மட்டும் நம்புவதால் நாம் இருக்கும் நிலையை மக்கள் உணர வேண்டும்)
3. நல்ல தலைவருக்கு நல்ல தொண்டர்கள் வேண்டும்.( நல்லக்கண்ணு போன்றவர்கள் தலைமை ஏர்க்காமலே தலைவர் என்ற பெயரில் தொண்டர்களால் காட்சிப்பொருளாக பயன்படுத்தப்படுவதை பார்க்கிறோம்.)
4. நல்ல என்ற சொல்லை மக்களுக்கு நல்ல என்று கொள்ள வேண்டும்மக்களுக்கு நல்லது என்பது மிக கடுமையான பட்டியல் என்பதை மக்கள் உணர வேண்டும்( இதற்கு நீண்ட விளக்கம் வேண்டும். சமுதாயம் என்றால் என்ன என்ற புரிதல் மக்களுக்கு வேண்டும். )
5. நல்ல தலைமையும் தொண்டர்களும் சேர்ந்த கட்சி - என்ற எண்ணத்திற்கு மக்கள் வந்தாலும் அவர்கள் கொடையால் நாம் வாழ்கிறோம் என்ற அடிமை எண்ணத்தில் சிக்காமல், அவர்கள் தொண்டிற்க்கான மரியாதையை மட்டும் அளித்து விலகி நின்று பார்க்கவேண்டும்.

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?
"திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த" மட்டுமே என்ற சொல்லுக்கு முன்னுரிமை அளித்தல் மாற்றை தேடுவது இயற்கை.
திராவிடக் கடசிகளை- திராவிடம் என்ற சொல் பதிக்கப்பட்ட அளவிற்கு கொள்கை பட்டியல் மக்களிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.(விவாதம் தேவை)
"கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?" - பெயர் மக்களுக்கு முக்கியமாக படாது என்று நினைக்கிறேன்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?
இந்த குழப்பத்தையே தாங்க முடியாத மக்களுக்கு மற்றோரு குழப்பம். அரசியலை பொழுதுபோக்காக பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம்.

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?
"கடவுள் மறுப்பு - திமுக - கமல்" , திமுக ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்ற குழப்பம், கமல் இருந்தால் பரவாயில்லை என்ற குழப்பம்.
ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும் , கடவுள் மறுப்பாளர்கள் கமலை இப்பொழுது பார்ப்பான் என்று திட்ட முடியாமல் நேரத்துக்கு காத்திருக்கிறார்கள் .
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Mar 02, 2018 5:58 pm

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஆரோக்கியமானதா?

10 வருடங்களுக்கு முன் பள்ளிப்பருவத்தில் விஜயகாந்த் அவர்களின் பேச்சை கேட்டு ஹ்ம்ம் இனி இவரு மாத்திருவாரு எல்லாத்தையும் என நம்பினேன்...ஆறுதல்  ஆனால் கல்லூரி காலத்தில் அவர் பேச்சுக்களை கேட்டு சிரிப்பது என்பது பொழுதுபோக்காக்கி போனது ..ரிலாக்ஸ்  இதை குறிப்பிட காரணம் ஒரு சிறந்த அதிரடி நாயகன்(அரசியல் பிரவேசத்திற்கு முன்) தற்போதைய காமெடி அரசியல்வாதி ..

தற்போதைய உலகநாயகன் ... நாளை ???

கமல் பிரவேசம் ஒன்றும் மாற்றத்தையோ இல்லை தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதாகவோஇருக்கும் என நம்பிக்கை இல்லை(பத்தோட பதினொன்னு ) ..  மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 745155 இப்போதைய சூழ்நிலையில் வாக்குகளை பிரிக்கவும்  மீம்ஸ்களை உருவாக்கவும் நிச்சயம் பயன்படும் என்பதில் மட்டும் மாற்று கருத்து இல்லை ... ஆமோதித்தல்  இவரின் பல திட்டங்களை பல வருடங்களாக சீமானும் கத்தோ கத்து என கத்தி கொண்டு தான் இருக்கிறார்... ஊத்திக்கிச்சு ஆனால் நம்மவர்களின் இதயங்களில் இன்னும் திராவிட கட்சிகள் அழியவில்லை.. 50  வயதிற்கு மேல உள்ள பலரின் கருத்து "இத்தன நாளா *.*.மு.க -வுக்கு ஓட்டு போட்டாச்சு இனி மாற முடியாது" என்பதே.. அவர்களின் காலங்கள் கழிந்து இளம் தலைமுறை தலைதூக்கும் பொழுது திராவிட காட்சிகளை தவிர்த்த பிற கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது ...

திராவிடக் கடசிகளை மட்டுமே பார்த்த தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரை ஏற்றுக்கொள்வார்களா?

கட்சி பெயரையும் கொள்கைகளும் பற்றி எண்ணிய காலங்கள் கடந்து விட்டது என நினைக்கிறேன்..நடனம்
நல்ல எதிர்கால திட்டமும் அதை நடைமுறை படுத்ததும் ஆற்றலும் இருந்தால் நிச்சயம் பெயரை கருத்தில் கொள்ளமாட்டார்கள் ..

ரஜினியின் அரசியல் பிரவேசம் கமலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுமா?

நிச்சயமாக இருக்காது.. ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு ... மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 745155  வந்துட்டேன்னு இப்போ சொன்னத பல வருசத்துக்கு முன்னாடி வந்து சொல்லிருக்கலாம்... ஜாலி

கடவுள் மறுப்புக் கொள்கையால் தற்பொழுது திமுகவே தள்ளாடிக் கொண்டிருக்கும் பொழுது அதே கொள்கையுடன் வந்திருக்கும் கமல் சாதிப்பாரா?

மறுப்பு கொள்கை என்பது அவரது  தனிப்படட ஒன்று அதை அரசியலில் புகுத்தினால் மக்களால் மறக்கபடுவார் வெறுக்கப்படுவார் ... மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 676261  

குறிப்பு : நான் கமல் படங்களையும் கவிதைகளையும் விரும்பும் ஒருவன்... இப்பொழுதும் டிவிட்டரில் பின்பற்றுபவன் ... கண்ணடி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by M.Jagadeesan Fri Mar 02, 2018 7:36 pm

விஜயகாந்த் போலவே கமலும் காமெடி பீஸாகி விடுவார் . ரஜினி கட்சி தொடங்கமாட்டார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம் - Page 3 Empty Re: மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி
» பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum