புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம் Poll_c10முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம் Poll_m10முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம் Poll_c10 
11 Posts - 52%
heezulia

7 Posts - 33%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 5%
rajuselvam

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 42%

195 Posts - 41%
Dr.S.Soundarapandian

18 Posts - 4%
i6appar

16 Posts - 3%
mohamed nizamudeen

14 Posts - 3%
Anthony raj

13 Posts - 3%
T.N.Balasubramanian

9 Posts - 2%
prajai

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82950
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 21, 2018 6:03 pm

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும்
ஆதரவற்றோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்களை
பணத்திற்காக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ள
நிலையில், அந்த இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

பாலேஷ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில்
மாதந்தோறும் 40 முதல் 50 பேர் வரை மர்மமான முறையில்
மரணமடைவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில்
கோட்டாட்சியர் ராஜுவின் தலைமையில் சமூக நலம்,
சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்
80-க்கும் மேற்பட்டோர் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு
மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரியில் மட்டும் அந்த இல்லத்தில் 60 பேர்
உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோர்
இல்லத்தில் இறப்பவர்களின் விவரங்கள் குறித்து முறையான
தகவலை நிர்வாகம் தரவில்லை எனவும் ஆதரவற்றவர்களை
கொன்று உடல் உறுப்பு மற்றும் எலும்புகளை கடத்துவதாக எழுந்த
புகாரின்பேரில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

அதிகாரிகளுக்கு தெரிந்தது எப்படி?
-
செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில் பார்ப்பதற்கு ஆம்புலன்ஸ்
போல் வடிவமைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனம் ஒன்று
அதிவேகத்தில் சென்றுள்ளது. அதிலிருந்த மூதாட்டி ஒருவர் உதவி
கேட்டு அலறியுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாகனத்தை அதிரடியாக
மடக்கி நிறுத்தினர். பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தியதும்
ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால்
அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் சத்தமிட்ட
மூதாட்டியை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சாப்பாடு தருவதாக கூறி செயின்ட் ஜோசப் கருணையில்லத்துக்கு
கடத்தி செல்வதாக மூதாட்டி தெரிவித்தார். இதனையடுத்து
ஆம்புலன்ஸை திறந்து பார்த்தபோது, மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் துணியால் கட்டப்பட்ட சடலத்துக்கு அருகில் முதியவர் ஒருவர்
படுத்திருந்தார். போலி ஆம்புலன்ஸ், துணியால் சுற்றப்பட்ட சடலம்,
கடத்தப்பட்ட மூதாட்டி உள்ளிட்டவற்றை பார்த்த போலீசாருக்கு
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து திண்டுக்கல், இரும்புலியூர், பாலேஸ்வரம், வேலூர்
ஆகிய இடங்களில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு
அதிகாரிகள் படை விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
-
----------------------------------------
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 22, 2018 9:43 am

http://www.eegarai.net/t143516-topic#1260152

மேல இருக்கும் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் தொடர்பு இருப்பது போல இருக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக