புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:02
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
by ayyasamy ram Today at 8:02
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
Page 1 of 1 •
சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ் என பிரதமர்
நரேந்திர மோடி கூறியதை வடமாநில பேராசிரியர்கள் ஏற்க
மறுத்துள்ளனர்.
அரசியல் ஆதாயம் தேடுவதற்கான அவரது கருத்தால் சமஸ்கிருதம்
பழமையானது என்பதில் தாக்கம் ஏற்படாது எனவும் அவர்கள்
’தி இந்து’விடம் கருத்து கூறி உள்ளனர்.
இன்று தாய் மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதன்
மீது வட மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழக
பேராசிரியர்கள் சிலரின் கருத்தை அறிய முயன்றபோது அவர்கள்
‘தி இந்து’விடம் கூறியதாவது:
சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்;
ஆனால் எனக்கு தமிழில் 'வணக்கம்' மட்டுமே சொல்லத் தெரியும்:
மோடி
பேராசிரியர் டி.பி.துபே, வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல்
துறை, அலகாபாத் மத்திய பல்கலைகழகம், அலகாபாத்: தமிழும்
ஒரு புராதன மொழி. உலகின் மொழிகள் அனைத்திலும்
சமஸ்கிருதம் பழமையானது என சர்வதேச அளவில் ஏற்கப்
பட்டுள்ளது.
இதன் மீதான ஆய்வுக்கட்டூரைகள் சர்வதேச ஆய்வு இதழ்களில்
வெளியாகி உள்ளன. இதனால், இன்றும் பள்ளி, கல்லூரி மற்றும்
பல்கலைகழகங்களில் சமஸ்கிருதமே பழமையானது என
போதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் கூறியது அரசியல் ஆதாயம்
தேடுவதற்கானக் கருத்து.
வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி விட்டு எந்த ஒரு அரசியல்
கட்சியும் தென் இந்தியாவிலும் அதை விரும்பும். எனவே,
தென்மாநில மக்களை மகிழ்விக்க பிரதமர் தன் கருத்தை
கூறியுள்ளார். இதுபோல், அரசியல் ஆதாயம் தேட கூறப்படுவது
முதன்முறையல்ல.
காங்கிரஸ், இடதுசாரிகளும் மத்தியில் தம் ஆதிக்கம் இருந்தபோது
வரலாற்றை திரிக்க முயன்றுள்ளன. எனவே, இதன் மீது எங்களிடம்
எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரதமர் கருத்தை
எங்களால் ஏற்க முடியாது.
-
------------------------------
பேராசிரியர்.கவுசலேந்திரா ’பாண்டே, சமஸ்கிருத மொழித்துறை,
பனாரஸ் இந்து பல்கலைகழகம், வாரணாசி: தனக்கு கிடைத்த
ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் கூறியது ஞானக்கருத்து.
அவர் இந்நாட்டின் மதிப்புற்குரிய பிரதமர் என்பதாலும், அவர்
மீதுள்ள மதிப்பாலும் அவரது கருத்தை நாம் விமர்சிக்க மாட்டோம்.
ஆனால், ஒரு மொழி பேராசிரியர் எனும் வகையில் சமஸ்கிருதத்தை
விட பழமையான மொழி உலகில் எதுவும் இல்லை. நூறுசதவிகிதம்
எந்த குறையும் இல்லாத ஒரே மொழியான சமஸ்கிருதத்தில் இருந்து
தான் உலகின் மற்ற அனைத்து மொழிகளும் உருவானது
. இதன் ஆதாரமாக அனைத்து மொழிகளிலும் சமஸ்கிருதத்தின்
தாக்கம் இருப்பதை காணலாம். இதை மாணவர்களுக்கு எடுத்துக்
கூறுவது தொடரும்.
பேராசிரியர்.அலி ஆர்.ஃபத்தீ, மொழியியல் துறை, அலிகர் முஸ்லீம்
பல்கலைகழகம், அலிகர்: பிரதமர் மோடி கூறியதில் ஏதாவது ஒரு
உண்மை இருக்கலாம். ஏனெனில், சமஸ்கிருதத்தை விட பழமையான
சில எழுத்துக்களுடன் தமிழுக்கு ஒற்றுமை உள்ளது.
ஆனால், பிரதமர் மோடி ஒரு அறிஞர் அல்ல என்பதால் அவரது
கருத்தை கல்வியாளர்களால் ஏற்க முடியாது. அவருக்கு ஒரு அரசியல்
உள்ளது. எனவே, எங்களிடம் கிடைக்கும் ஆதாரங்களின்
அடிப்படையில் தான் எதைவும் நாம் நம்ப முடியும். இந்த இரண்டில்
பழமையான மொழி எது என்பதில் இன்னும் சர்ச்சைகள் நீடிக்கின்றன.
ஒரு மொழி தோன்றிய காலத்தை நிரூபிப்பது மிகவும் கடினம்.
இது அவ்வப்போது கிடைக்கும் புதிய ஆய்வுகளின் அடிப்படையில்
மாறிக் கொண்டிருக்கும்.
பேராசிரியர்.ரமாகாந்த் பாண்டே, இயக்குநர்,
ராஷ்ட்ரிய சன்ஸ்கிரித் சன்ஸ்தான், தொலைதூரக்கல்வி
நிகர்நிலைப் பல்கலைகழகம், டெல்லி: தென் மற்றும் வட
மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவரவரிடம் உள்ள
ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ் அல்லது சமஸ்கிருதம்
பழமையானது எனக் கூறுகின்றனர்.
என்னை பொறுத்தவரை சமஸ்கிருதம் உலகின் பழமையான
மொழி. ஆய்வுகளின் அடிப்படையில் பழமையான மொழி
எது என கண்டறிவது ஒரு தனிப்பிரச்சனை.
ஆனால், பெரும்பாலானவர்கள் தமிழை விட சமஸ்கிருதமே
பழமையானதாக நம்புகின்றனர். மொழிகள் பற்றி ஆய்வது
பிரதமரின் பணி அல்ல. அவர் எதன் அடிப்படையில் இவ்வாறு
கூறினார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
இது ஒருவேளை அவரது வாய்தவறி வந்திருக்கலாம்.
ஆனால், அவர் கூறியதை ஆதாரமாக்கி கல்வியாளர்கள்
தமிழ் தொன்மையானது எனக் குறிப்பிட முடியாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
--------------------------------------------
தி இந்து
- Sponsored content
Similar topics
» தலிபானுடனான ஐஎஸ்ஐ உறவை ஏற்க முடியாது: அமெரிக்கா கருத்து
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை
» ஒசாமா - இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து
» ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை
» ஒசாமா - இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1