ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

3 posters

Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by ayyasamy ram Wed Feb 21, 2018 3:56 pm

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Tamil_News_large_196413620180221134337
-
ராமநாதபுரம் :
ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை இன்று காலை
துவங்கிய கமல், மதுரைக்கு செல்லும் வழியில் ராமநாதபுரம்
அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு
என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கு பார்த்த
பிறகு தான் தெரிகிறது,

இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. இதுவரை
என்னை சினிமா நட்சத்திரமாக தான் பார்த்தீர்கள்.
இனி நான் நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு.
என்னை பொத்தி பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க
வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

இப்போது இந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்த வாய்ப்பை
ஏன் தவற விட வேண்டும் என நினைக்கிறேன்.

இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை
கூட்டத்திலும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல் பேசினார்.
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty Re: இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by M.Jagadeesan Wed Feb 21, 2018 4:01 pm

தானா சேர்ந்த கூட்டமா ? இல்லை தந்து சேர்த்த கூட்டமா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty Re: இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by SK Wed Feb 21, 2018 6:06 pm

குரங்கு வித்தை பார்ப்பதற்கு கூட கூட்டம் வரும்


அது அவருக்கு சேர்ந்த ஒட்டா
இல்லை அவருக்கு வைத்த வேட்டா என்பது
தேர்தல் வந்தால் தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty Re: இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by M.Jagadeesan Wed Feb 21, 2018 6:15 pm

MGR நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்றார் .
கமல் நான் உங்கள் வீட்டு குத்துவிளக்கு என்று சொல்கிறார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty Re: இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by Guest Wed Feb 21, 2018 7:41 pm

கமலிடம் கேட்கப்பட்ட கேள்வி:அப்துல்கலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத நீங்கள் அவருடைய நினைவிடத்தில் இருந்து ஏன் அரசியல் பயணத்தை தொடங்குகிறீர்கள்?

கமல்:நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அது என்னுடைய நம்பிக்கை .

கேட்கப்படும் கேள்வி:
இயக்குநர் ஆர்.சி. சக்தி , ஆச்சி மனோரமா , நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் நாகேஷ் ஆகியோர்கள் மறைந்தபோது அவர்களது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய கமல், அவ்ர்களுடைய இறுதி ஊர்வலத்தில் மயானம் வரை சென்றார்.

எல்லாமே பொய்யா? கேட்கிறது,தந்து சேர்ந்த கூட்டம்.
……………
சொந்த ஊர் பரமக்குடியில் காத்திருந்த ஊர் மக்கள். மேடைக்கு வராமலே கையசைத்து சென்ற கமல்.
சொந்த ஊரிலேயே இவர் பேசவில்லை, தலைவர் இப்படி சொதப்புகிறாரே” இது கமல் இரசிகரின் குரல்.

மீனவர்கள் பிரச்சனையைக் கேட்காமலே சில நிமிடங்களில் வெளியேற்றம். ஏமாற்றம் அடைந்த மீனவர்கள்.

செய்தி - இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல் Empty Re: இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum