புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
30 Posts - 71%
heezulia
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
366 Posts - 78%
heezulia
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இளமையான குடும்பம்..! Poll_c10இளமையான குடும்பம்..! Poll_m10இளமையான குடும்பம்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமையான குடும்பம்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84881
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 25 Feb 2018 - 12:36

இளமையான குடும்பம்..! 201802231502327682_Young-family_SECVPF
-
தைவானைச் சேர்ந்த லூர் சூ சகோதரிகளும் இவர்களது
அம்மாவும் மிகவும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள்.

லூர் சூவிற்கு 41 வயது. அவரது தங்கைக்கு 40 வயது.
இவர்களது கடைசி தங்கை ஷரோனிற்கு 36 வயது.

ஆனால் இவர்கள் மூவருமே டீன்-ஏஜ் மாணவிகளை போன்று
காட்சியளிக்கிறார்கள். ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான
இவர்களது அம்மாவுக்கு 63 வயதாகிறது. அவர் 30 வயது
பெண்ணைப் போலிருக்கிறார்!

அதனால் இந்தக் குடும்பத்தை
‘தி பேமலி ஆப் தி புரோஸன் ஏஜ்’ என்று தைவான் மீடியாக்கள்
அழைக்கின்றன.

“என் அப்பா கூட 74 வயது தோற்றத்தில் இருக்க மாட்டார்.
ஆனால் அவர் புகைப்படம் எடுக்க எங்களை அனுமதிப்பதில்லை.
அதனால் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் விதவிதமான
புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம்.

எங்கள் இளமைக்குப் பிரத்யேகமான விஷயங்களைக் கடைப்
பிடிப்பதில்லை. இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவோம்.
அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவோம். ஒருநாளும் காலை
உணவைச் சாப்பிடாமல் இருந்ததில்லை. மூன்று வேளையும்
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறோம்.
நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காது.

அதிகாலை ஒரு பெரிய தம்ளர் நிறைய வெதுவெதுப்பான நீரைப்
பருகுகிறோம். தண்ணீர் அதிகம் பருகினால் உடல் நீர்ச்சத்தை
இழக்காது. இனிப்பு, கரியமில வாயு கலந்த குளிர்பானங்களைக்
குடிப்பதில்லை.

காலையில் பால் கலக்காத காபி மட்டும் குடிப்போம்.
நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இளமையும்
ஆயுளும் அதிகரிக்கும்” என்கிறார் லூர் சூ.

இன்ஸ்டா கிராமில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பேஸ்புக்கில்
3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் இவர்களைப் பின்தொடர்கிறார்கள்.

-------------------------------------
தினத்தந்தி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 25 Feb 2018 - 20:51

:வணக்கம்: :நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக