புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
366 Posts - 49%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
25 Posts - 3%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 10, 2018 3:18 pm

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 103459460 புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 7 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 10, 2018 4:34 pm

நாட்டு நடப்புக்கு தக்கபடி நீங்களும் குறட்பாக்கள்
தனித் திரியாக ஈகரையில் ஆரம்பியுங்கள்.MJ .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 6:44 am

அறுசீர் ஆசிரிய விருத்தம் ( விளம் மா விளம் மா விளம் காய் என்னும் வாய்ப்பாட்டில் )
********************************************************************************************************************************************
திருக்குறள் தினமும் படித்திடும் எவனும்
...திருடிட மாட்டானே !
திருடரும் தினமும் திருக்குறள் படித்தால்
...திருந்திட வாய்ப்புண்டு
இருமனப் பெண்டிர் கள்ளுடன் கவறும்
...இடர்தரும் என்றானே !
குருவெனக் கொண்டு வள்ளுவன் தன்னை
...கும்பிட மறவாதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 9:32 am

அறுசீர் ஆசிரிய விருத்தம் .
*****************************************
கனமழை பெய்தால் களிப்புறும் மூவர்
...கண்ணெதிர் காண்பீரே !
அனுதினம் பள்ளி சென்றிடும் சிறுவர்
...அகமிக மகிழ்வாரே !
வனமதில் பெய்யும் மழையினால் உழவர்
...மகிழ்தலும் இயல்பன்றோ !
தனம்தரும் வாரி வைத்தியர் தமக்கு
...தந்திடும் நோயாலே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 9:36 am

நேரிசை வெண்பா
*****************************
நாத்திகனா வள்ளுவன் நம்பாதீர் மக்களே !
ஆத்திகன் ஆனால் அறிவுள்ள - ஆத்திகன்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வமெனச் சொன்னதை நோக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 9:40 am

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
****************************************************************
( விளம் மா தேமா விளம் மா தேமா )

கருக்கலில் எழுந்து கொஞ்சம்
...கமகம காபி தன்னை
பருகிய பின்னர் செய்தி
...படித்திடும் வேளை தன்னில்
தெருவினில் நண்பன் வந்து
...தலையினைச் சொரிந்து நிற்க
அருகினில் சென்று கேட்க
...ஆயிரம் வேண்டும் என்றான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 9:46 am

கட்டளைக் கலித்துறை
************************************
கற்றவா் நெஞ்சில் க௫ணை சுரக்கும் கடலெனவே
மற்றவா் துன்பம் மதித்தே உதவும் மனத்தினிலே
பற்றும் வினைகள் பறந்து விலகும் பனியெனவே
நற்றவா் சேவடி நாளும் பணிவது நம்கடனே !.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 14, 2018 10:31 am

வஞ்சி விருத்தம்
***************************
பொன்னும் பொ௫ளும் யான்வேண்டேன்
மன்னும் புகழும் யான்வேண்டேன்
கன்னித் தமிழில் கவிபாடும்
இன்பம் ஒன்றே வேண்டுவனே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sun Apr 29, 2018 8:32 pm

உதய நிலவு--
கண்ணதாசன்...

உதயநிலவே கண் துயில்வாயே..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 18, 2019 6:11 pm

குறள் வெண்பா
================
முதலடி நான்கு சீர்களும் , இரண்டாமடி மூன்று சீர்களும் பெற்று வருவது குறள் வெண்பாவாகும் . இரண்டாமடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய் நாள் ,மலர் , காசு பிறப்பு என்னும்  வாய்ப்பாட்டுகளுள் ஒன்றினைக் கொண்டு முடியும் .

ஒன்று , மூன்றாம் சீர்களில் மோனையும் , இரண்டடிகளும் ஒரு எதுகை பெற்றும் முடியும் . வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று வருவது குறள் வெண்பா ஆகும் .  

திருக்குறள் முழுமையும் இவ்வகையே .

எடுத்துக்காட்டு :
===============

எள்ளில் இருக்கின்ற எண்ணெய் நறுமணம்
உள்ளில் இருக்கும் உணர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக