புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
423 Posts - 48%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
76 Posts - 9%
T.N.Balasubramanian
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
29 Posts - 3%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 3:17 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 24, 2018 8:45 am

முதலில் " விகற்பம் " என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம் . " விகற்பம் " என்றால் வேறுபாடு என்று பொருள் . யாப்பிலக்கணத்தில் எதுகை வேறுபாட்டை " விகற்பம் " என்று கூறுவார்கள் .

பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .

என்ற வெண்பா " இரு விகற்ப நேரிசை வெண்பா " ஆகும் .

இதில் முதலிரண்டு அடிகளில் ஓர் எதுகையும் ( ரு ) , அடுத்த இரண்டு அடிகளில் வேறொரு எதுகையும் ( ல் ) இடம் பெற்றிருப்பதால் , இது இரு விகற்ப நேரிசை வெண்பா என்று அழைக்கப் படுகிறது .

சில வெண்பாக்களில் ஒரேயொரு எதுகை மட்டும் இடம் பெறுவதுண்டு . அது ஒரு விகற்ப வெண்பா என்று அழைக்கப்படும் . காட்டாக

அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் .

என்ற வெண்பாவில் நான்கு அடிகளிலும் ஒரேயொரு எதுகை ( ட் ) மட்டுமே இடம் பெற்றுள்ளது . இதை ஒரு விகற்ப வெண்பா என்று அழைப்போம் .

இந்த வெண்பாவில் இரண்டாம் அடியில் மூன்று சீர்கள் மட்டுமே உள்ளன . நான்காம் சீர் இல்லை . ஆனாலும் கருத்து முற்றுப் பெற்றுள்ளது . குறையுடைய இவ்வெண்பாவை " சவலை வெண்பா " என்று அழைப்பார்கள் .

மூன்று விகற்பங்கள் வந்து , தனிச்சொல் இடம்பெற்று வந்தாலும் அதை இன்னிசை வெண்பா என்று அழைப்பர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 24, 2018 2:16 pm

ஐயா நன்றி. விகற்பம்,சவலை இரண்டிற்கும் விளக்கம் கண்டேன்.

எதுகை என்றால் என்ன? இரண்டாம் எழுத்து ஒன்றாக இருந்தால் எதுகையா?மேலே உள்ள பாடலில் ரு,ல்,ட் வந்து எதுகை ஆனது  என்றால், இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வந்தால் எதுகை. வேறு விளக்கம் உண்டா?

சில பாடல்களில் கடைசிச் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றாகி வருவதைக் காணலாம். அவை எதுகையாகுமா?

பக்கம் ஒன்றில் உள்ள பாடல்கள் அனைத்தும் இரண்டாம் எழுத்து ஒன்றாகி எதுகையுடன் வருகின்றன. அப்படியானால் எதுகை இல்லாமல் பாடல் எழுதக் கூடாதா? முறையான தமிழ் பாடல்களில்-மரபுக் கவிதைகளில் ,குறள் பாடல்களில் எதுகை இல்லாமல் பாடல் வருகிறதே. உதாரணமாக ...

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

இரண்டு சீர்களிலும் வேறுபட்ட எழுத்து உள்ளதே!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 24, 2018 9:59 pm

எதுகையில்லாமல் எழுதக் கூடாதா என்றால் , எழுதலாம் ; ஆனால் அது உப்பில்லாமல் உணவு சாப்பிடுவது போன்றது .

தற்கால புதுக் கவிதைக்கும் , மரபுக் கவிதைக்கும் உள்ள வேறுபாடு யாப்பிலக்கணம்தான் . சங்க இலக்கியங்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு காரணம் , அதன் கட்டுக்கோப்பான அமைப்புதான் . புதுக் கவிதைகள் காளான்கள் போல . கால வெள்ளத்தில் நிற்காது .

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

என்ற குறட்பாவில் ளி . ளை - எதுகையாகும் . இதை வருக்க எதுகை என்பர் .
ள என்ற எழுத்தின் வருக்கமான  ளா , ளி , ளீ , ளு ....என்ற 11 எழுத்துக்கள் எதுகையாக வரலாம் .

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்தக் குறட்பாவிலும் ற , றை வருக்க எதுகையாகும் .

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

ல , ரி - இன எதுகை என்று சொல்வார்கள் . ய ,ர , ல , வ , ழ , ள  ஆகிய எழுத்துக்கள் இடையினமாகும் .இந்த ஆறு எழுத்துக்களில் ஒன்று மற்றொன்றிற்கு எதுகையாக வரின் , அது இன எதுகை எனப்படும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 25, 2018 1:54 am

நன்றி ஐயா.

சீரின் அல்லது அடியின் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வருவது எதுகை என்றால், மோனை எப்படி வரும்?

நந்தவ னத்திலோ ராண்டி –  அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!

இந்தப் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது? இரண்டு தனிச்சொல் வருகிறது. அத்துடன் ராண்டி,வேண்டி,தோண்டி,தாண்டி என அடி இறுதியில் எதுகை போல் வருகிறதே. இப்படி அடி இறுதியில் வருவதும் எதுகையா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 25, 2018 10:20 am

முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும் . சீர் மோனை , அடி மோனை என்று இருவகை உண்டு . சீர் மோனையே சிறப்புடையது . அடிமோனை கட்டாயமில்லை .

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக .

முதலடியில் உள்ள நான்கு சீர்களில் ' க ' என்ற எழுத்து வருவது காண்க . இது சீர் மோனை எனப்படும் .

அடிமோனை என்றால் அடிகளில் உள்ள முதலெழுத்து ஒன்றி வருவது . பெரும்பாலான குறட்பாக்களில் , அடிமோனை இருக்காது .

நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!

இந்தப் பாடல் சிந்து வகையைச் சார்ந்தது . பாரதியின் பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் சிந்துப் பாடல்களாகும் . பாரதியை " சிந்துக்குத் தந்தை " என்று பாரதி தாசன் புகழ்வார் .

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
...தேன்வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
...சக்தி பிறக்குது மூச்சினிலே .

போதினிலே , காதினிலே , பேச்சினிலே , மூச்சினிலே என்று சொற்களில் ஒலியியைபு ( Rhyme )
தோன்றுவது காண்க .

செந்தமிழ் , தந்தையர் ஆகிய சொற்களில் இரண்டாம் எழுத்து எதுகை பெற்றது .

நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!

நந்த , கொண்டு - இன எதுகை

ராண்டி , வேண்டி , தோண்டி . தாண்டி - ஒலியியைபு காண்க .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Feb 25, 2018 10:29 am

M.Jagadeesan wrote:புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1260068
இந்நிலை தொடரும் என உணர்ந்தே "முற்று" புள்ளி இழந்ததோ இக்கவிதை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 25, 2018 3:54 pm

krishnanramadurai wrote:
M.Jagadeesan wrote:புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1260068
இந்நிலை தொடரும் என உணர்ந்தே "முற்று" புள்ளி இழந்ததோ இக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1260517

அப்பிடியா நீங்கள் நினைத்தீர்கள்?
தலைப்பை தவிர வெண்பாவில் புள்ளி இல்லை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 25, 2018 6:13 pm

ஐயா நன்றி. கொஞ்சம் அதிகம்.புதிதாக இயைபு என்று வேறு சொல்கிறீர்கள். புரியவில்லை. எடுத்துக்காட்டுகளுடன் படித்துவிட்டு வருகிறேன். ஏற்ற பாடல்களை தந்தால் ஒப்பிட்டு தெரிந்து கொள்ள முடியும்.

ஐயா பாரதியார் பாடல் சிந்து வகை என்றீர்கள். அப்படியானால் அவருக்குப் பின் வந்த பாரதிதாசன்,சினிமாப் பாடகர்கள் எழுதியவை எந்த வகை? இவை யாப்பிலக்கணத்தில் எழுதப்பட்டவையா?

தற்போதய பாடல்கள்,கவிதைகள் இந்த இலக்கண விதிகளுக்குள் காணோமே?
இலக்கணமில்லாக் கவிதைகள் என்பதால் தான் உடனே காணாமல் போகின்றனவா?

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Feb 25, 2018 9:36 pm

T.N.Balasubramanian wrote:
krishnanramadurai wrote:
M.Jagadeesan wrote:புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !
மேற்கோள் செய்த பதிவு: 1260068
இந்நிலை தொடரும் என உணர்ந்தே "முற்று" புள்ளி இழந்ததோ இக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1260517

அப்பிடியா நீங்கள் நினைத்தீர்கள்?
தலைப்பை தவிர வெண்பாவில் புள்ளி இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260533
அப்பெண் புடவை தலைப்பில் முற்றுப்புள்ளி. இவர் கவலையில் அது இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 25, 2018 9:46 pm

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 103459460 புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 4 3838410834

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக