Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
+2
SK
heezulia
6 posters
Page 6 of 13
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
யாரு இவரு கண்டுபுடிங்க
First topic message reminder :
19.12.2017
இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.
1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.
இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.
Heezulia

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
19.02.2018
ஹை.............................யா. கரீட்டு மூர்த்தி. கரீ ..............ட்டா சொல்லிட்டீங்க. அட்............டகாசம் போங்க.
லெச்சுமியாக இருக்கலாம் இல்ல. லட்சிமியே ..............தான்.
இவரோட முதல் படம் ஜீவனாம்சம் [1968]. இவங்க அம்மா குமாரி ருக்மிணி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிச்சார். அப்பா YV ராவ். இவருக்கு ஏகப்பட்ட திறமைங்க. தயாரிப்பாளர், டைரக்டர், திரைக்கதை எழுதுபவர், படத் தொகுப்பாளர் & நடிகர்.
லட்சுமி 1974ல நடிச்ச மலையாள படம் 'சட்டக்காரி' இவருக்கு பேர் வாங்கி கொடுத்துச்சு. இந்தப் படம் 1975ல ஹிந்தீல 'ஜூலி'ன்னும், தெலுங்கில ' மிஸ் ஜூலி பிரேம கதா'ன்னு எடுக்கப்பட்டுச்சு. ஹிந்தி படத்தல நடிச்சதுக்காக ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார். 1977ல சில நேரங்களில் சில மனிதர்கள் படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
ஜீன்ஸ் படத்ல பாட்டியாக நடிச்சார். நடிகை ஐஸ்வர்யா இவரோட மகள்.
பாலு சார், வைஜெயந்திமாலா ரஜினி, கமல் கூட நடிச்சிருக்காங்களா?

நானும் கண்டு புடிச்சிட்டேன் அது லஷ்மி தான்
தெரியாதுன்றதை எப்படி மேட்ச் பண்ண வேண்டி இருக்கு
தெரியாதுன்றதை எப்படி மேட்ச் பண்ண வேண்டி இருக்கு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
20.02.2018
எனக்கு மொதல்லேயே தெரியும் நீங்க ஈஸியா கண்டுபுடிச்சி............... மாட்டீங்கன்னு.
Heezulia
எனக்கு மொதல்லேயே தெரியும் நீங்க ஈஸியா கண்டுபுடிச்சி............... மாட்டீங்கன்னு.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
பாவம் ரஜினி கமலுக்கு கொடுத்துவைக்கவில்லை.Heezulia wrote:பாலு சார், வைஜெயந்திமாலா ரஜினி, கமல் கூட நடிச்சிருக்காங்களா?
Deewaar என்று ஹிந்தியில் ஒரு படம் வந்தது. நிருபா ராய்( தாய்),அமிதாப் ,ஷஷிகபூர் (சகோதரர்கள்) ஆக நடித்தது.
பிரபலமான வசனம் ஒன்று வரும்
அமிதாப்: (சஷி கபூரை பார்த்து,) என்னிடம் பணம் சொத்து பங்களா கார் இருக்கிறது .உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்பார்.
ஷஷிகபூர் : என்னிடம் எந்தன் தாய் ..என்பார்.
இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது .
எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
Deewaar என்று ஹிந்தியில் ஒரு படம் வந்தது. நிருபா ராய்( தாய்),அமிதாப் ,ஷஷிகபூர் (சகோதரர்கள்) ஆக நடித்தது.
பிரபலமான வசனம் ஒன்று வரும்
அமிதாப்: (சஷி கபூரை பார்த்து,) என்னிடம் பணம் சொத்து பங்களா கார் இருக்கிறது .உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்பார்.
ஷஷிகபூர் : என்னிடம் எந்தன் தாய் ..என்பார்.
ரமணியன்
பிரபலமான வசனம் ஒன்று வரும்
அமிதாப்: (சஷி கபூரை பார்த்து,) என்னிடம் பணம் சொத்து பங்களா கார் இருக்கிறது .உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்பார்.
ஷஷிகபூர் : என்னிடம் எந்தன் தாய் ..என்பார்.
ரமணியன்
Guest- Guest
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
20.02.2018
தீவார் படத்தின் தமிழ் படம் தீ. ரஜினி, சுமன் நடிச்சது. அதுலேயும் இதே வசனம் வரும்.
Heezulia
தீவார் படத்தின் தமிழ் படம் தீ. ரஜினி, சுமன் நடிச்சது. அதுலேயும் இதே வசனம் வரும்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
20.02.2018
இதுலே இருந்து என்ன தெரியுது. உங்களுக்கு வைஜெயந்தி உங்களுக்கு ரொம்ப புடிக்கும்.
உங்க காலை வாரி விடும்போது, நல்ல வேள நான் வந்து புடிச்சேன் பாருங்க. இல்லேன்னா உங்க நிலைமை என்னாவாயிருக்கும்? [ரகசியமாக] நீங்க விழாம நான் புடிச்சத நீங்க உங்க வீட்ல சொல்லலியே. ஜாக்கிரதை சார்.
Heezulia
ரஜினிக்கு கொடுத்து வைக்கலேன்னு சொல்லாதீங்க. வைஜெயந்திக்குத்தான் கொடுத்து வைக்கல. கண்ணடிச்ச ப்ரியா வாரியார் ரஜினியின் அடுத்த படத்துக்கு ஹீரோயின்னு பேசிக்கிறாங்க. நீங்க ஒண்ணு.T.N.Balasubramanian wrote:பாவம் ரஜினி கமலுக்கு கொடுத்துவைக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1260082இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது. எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!
இதுலே இருந்து என்ன தெரியுது. உங்களுக்கு வைஜெயந்தி உங்களுக்கு ரொம்ப புடிக்கும்.
உங்க காலை வாரி விடும்போது, நல்ல வேள நான் வந்து புடிச்சேன் பாருங்க. இல்லேன்னா உங்க நிலைமை என்னாவாயிருக்கும்? [ரகசியமாக] நீங்க விழாம நான் புடிச்சத நீங்க உங்க வீட்ல சொல்லலியே. ஜாக்கிரதை சார்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
மேற்கோள் செய்த பதிவு: 1260082இதே படத்தை தமிழில் வைஜயந்தி /ரஜினி/கமல் வைத்து எடுப்பதாக இருந்தது. எடுக்கவில்லையா ? அடப்பாவமே.! எந்தன் காலை வாரிவிட்டுடீங்களே பசங்களா!!
Heezulia[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1260106இதுலே இருந்து என்ன தெரியுது. உங்களுக்கு வைஜெயந்தி உங்களுக்கு ரொம்ப புடிக்கும்.
உங்க காலை வாரி விடும்போது, நல்ல வேள நான் வந்து புடிச்சேன் பாருங்க. இல்லேன்னா உங்க நிலைமை என்னாவாயிருக்கும்? [ரகசியமாக] நீங்க விழாம நான் புடிச்சத நீங்க உங்க வீட்ல சொல்லலியே. ஜாக்கிரதை சார்.
நல்ல கற்பனை ......ரசித்தேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: யாரு இவரு கண்டுபுடிங்க
22.02.2018
ஹை...............................யா.
நான் வேடிக்கையா எழுதினதை பாலு சாரும் ரசிச்சிருக்கார். அவருக்கும் ரசனை இருக்கிறதை தெரிஞ்சுகிட்டேன்.
நன்றி பாலு சார்.
Heezulia
ஹை...............................யா.
நான் வேடிக்கையா எழுதினதை பாலு சாரும் ரசிச்சிருக்கார். அவருக்கும் ரசனை இருக்கிறதை தெரிஞ்சுகிட்டேன்.
நன்றி பாலு சார்.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
Similar topics
» இணைய கலாட்டா
» யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
» யார் இவரு..
» இது யாருன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்
» இவரு என்ன குடிக்கிறாரு
» யாரு... யாரு? - ஒரு நிமிடக் கதை !
» யார் இவரு..
» இது யாருன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்
» இவரு என்ன குடிக்கிறாரு
Page 6 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum