ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரு இவரு கண்டுபுடிங்க

+2
SK
heezulia
6 posters

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Tue Dec 19, 2017 1:03 am

First topic message reminder :

19.12.2017

இவர் உண்மையான பேர் ரத்னகுமாரி. ஆந்திரா நெல்லூரில் பொறந்தாராம்.

1965 லேயிருந்து 1980 வரை தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் கொடி கட்டி பறந்திருக்காராம். கல்யாணத்துக்கப்புறம் அம்மா வேஷத்தில நடிக்க ஆரம்பிச்சாராம். மோசமான மாமியாராவும், ஆண்ட்டியாவும் வேற நடிச்சாராம். TV சீரியல்லேயும் நடிச்சிருக்காராம். இப்போ தெலுங்கில குணசித்திர வேஷத்தில் நடிச்சிட்டு இருக்காராம்.

இவர் யாரூ ......................... ன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கண்டுபிடிச்சிருப்பீங்களே. சீக்கிரமா சொல்லுங்கப்பா.

Heezulia மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down


யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Thu Jan 04, 2018 4:09 am

04.01.2018 

இவரது இயற்பெயர் ராணி சுதாவாம். College girl ஆ இருக்கும்போதே bit படத்தில நடிக்க chance கெடச்சுதாம். அப்பவே மலையாள படத்திலேயும் நடிச்சாராம். 


இவர் படிச்சிட்டு இருந்த college ல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சாம். அதுக்கு ஹாலிவுட்லேயிருந்து ஒருத்தர் வந்திருந்தாராம். அந்த காலேஜ் நிகழ்ச்சியில நடிச்சவங்களில, இந்த ராணி சுதாவையும், அவருடன் நடிச்சவரையும் பார்த்து அசந்து போனாராம். அவங்க ரெண்டு பேர் நடிப்பும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். அவங்க ரெண்டு பேரையும் ஒரு பிரபல டைரக்டர்கிட்ட கூட்டிகிட்டு போவதா சொன்னாராம். 

அதே மாதிரி கூட்டிட்டும் போனாராம். ஆனா அந்த டைரடக்கர், ராணி சுதாவை மட்டும்தான் செலக்ட் செஞ்சாராம். Audition செஞ்சு பார்த்தாராம். அவருக்கும் பிடிச்சு போச்சாம். 


"என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்"ன்னாராம். இதுதான் ராணி சுதாவுக்கு முதல் தமிழ் படமாம். 

இந்தப் படத்தில நடிச்சிட்டு இருக்கும்போதே, ஒரு கன்னட படத்தில நடிக்க ராணி சுதாவுக்கு chance கெடச்சுதாம். 


முதல் தமிழ் படம் ரிலீஸ் ஆறதுக்கு முன்னாடியே, விசு எழுதி, இயக்கி, நடிச்ச ஒரு படத்தில ஒப்பந்தமானாராம். அதுல இவருக்கு ஒரு கிராமத்து பெண் வேஷமாம். 

பானுசந்தருடன் அதிகமான படங்களில சேர்ந்து நடிச்சிருக்காராம். 

ரெண்டு தடவ தேசிய விருது கெடச்சுருக்காம். 

ஒரு படத்துக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சிருக்காம். 

யார்ன்னு கண்டுபிடிச்சா சொல்லுங்களேன் பார்ப்போம். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK Thu Jan 04, 2018 10:47 am

ரெண்டுக்கும் பதில் தெரியாது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Thu Jan 04, 2018 11:51 am

04.02.2018 


அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு  ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு  சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம். 


இந்த clue போதுமா? 


Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK Thu Jan 04, 2018 1:29 pm

heezulia wrote:04.02.2018 


அரசியல்வாதியை கண்ணாலம் செஞ்சுக்கினவரு  ஆந்திராகாரர். அந்த அரசியல்வாதி ஒரு ஆந்திரா மந்திரி. அய்த்தானுக்கு  சத்தியம் செஞ்சு கொடுத்ததினால, அக்காவா, அம்மாவாகூட நடிக்கலியாம். 

இந்த clue போதுமா? 


Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1255845


அதான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே அப்பறம் எதுக்கு அவரப்பத்தி பேச்சு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Thu Jan 04, 2018 5:22 pm

04.02.2018

நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில். 

Heezulia
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK Fri Jan 05, 2018 1:10 pm

heezulia wrote:04.02.2018

நடிக்க மாட்டேன்னு சொன்னது என்னவோ சரிதான். ஆனா அவர் நடிச்ச வரைக்கும், அதுக்கு நீங்கதானே பதில் சொல்லியாகணும். நீங்க மட்டும்தான் பொறுப்பு. பதில், பதில், பதில். 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1255868

நடிச்சது அவங்க நான் ஏன் பதில் சொல்லணும்


தெரியாதுன்னு சொல்றத எவ்வளவு கஷ்டப்பட்டு மேட்ச் பண்ணவேண்டி இருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK Fri Jan 05, 2018 1:11 pm

sk wrote:நீங்க மட்டும்தான் பொறுப்பு

அப்போ த்ரிஷாவோட வாழ்கை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Fri Jan 05, 2018 2:10 pm

05.01.2018

சரி விளையாட்டு போதும். விஷயத்துக்கு வர்றேன்.
இப்படி விளையாடிட்டே போனா, எப்ப subject க்கு வர்றது? 

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 VKyxUbs1Rsi9zB18X8Rw+ராஜஸ்ரீ

இவர் ராஜஸ்ரீ.

எல்லா மொழிகளிலும் 300 படங்களுக்கு மேல் நடிச்சிருக்காராம். ஆந்திர மந்திரி ஒருவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம். 

"நான் அரசியல்வாதி. மக்களுக்கு சேவை செய்பவன். அரசியல்வாதியின் மனைவி சினிமாவில நடிச்சா ஜனங்க ஒருமாதிரி பேசுவாங்க. அதனால் நீ இனிமே சினிமாவில நடிக்க கூடாதூ"ன்னு சத்தியம் வாங்கினாராம். ராஜஸ்ரீ கணவருக்கு செஞ்சு குடுத்த சாத்தியத்தின்படிதான் இன்றுவரை வாழ்ந்துட்டு இருக்காராம். ஒரு அக்காவா, ஒரு அம்மாவாகூட நடிக்கலியாம். நடிக்க chance கெடச்சுதாம். ஆனா இவர் ஊஹூம் ன்னுட்டாராம்.


நாகதேவதைன்னு தெலுங்கு படத்தில [முதல் படம்] ஜூனியர் ஜமுனாவாகவும், பக்த ராமதாஸ் தெலுங்கு படத்தில ஜூனியர் கண்ணாம்பாவாகவும் நடிக்க ஆரபிச்சாராம். AVMமின் நிரந்தர நடிகையாம். 

MGR கூட முதல் படம் 'கலை அரசி'யாம். 'நாளை நமதே' [1975] படம்தான் MGR உடன்  அவருடைய கடைசி படமாம். பட துவக்கத்தில வரும் "நாளை நமதே" ஒரு பாட்டுக்கு மட்டும் வர்றார். 

சினிமா உலகத்தில 'இரவு 12 மணி' [1978] இவருடைய கடைசி படமாம், ரவிச்சந்திரனுடன். அதுக்கப்புறமா கல்யாணம் நடந்து, கணவருக்கு promise செஞ்சு குடுத்திருப்பார்போல. 1983ல அவர் கணவர் இறந்துட்டாராம். 

1991ல ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துட்டாராம். யா................ர் கூடயும்  பேசுறதே இல்லியாம். எங்கயும் போறதும் இல்லியாம். ராஜஸ்ரீன்னு ஒருத்தர் இருப்பதையே ஜனங்க மறந்துட்டாங்களாம்.
 
2009ல இவருடைய பையனுக்கு கல்யாணம் செஞ்சாராம். அப்போ ஜெயலலிதாவும் போயிருந்தாராம். அவர் கல்யாணத்தை அமைதியா உக்கார்ந்து பார்த்தாராம். அப்புறமா மணமக்களை ஆசீர்வாதம் செஞ்சுட்டு போனாராம். 

அப்போ ராஜஸ்ரீயை பார்த்து, ஜெயா TVல ஒளிபரப்பாகிற 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில பேட்டி கொடுக்க சொன்னாராம். ராஜஸ்ரீ முதல்ல ஒத்துக்கலியாம். அப்புறமா சரீன்னுட்டு பேட்டி கொடுத்தாராம். 


Celebrities களின் பேட்டி எடுத்து  அந்த நிகச்சியில ஒளிபரப்புவாங்களாம். 30 வருஷமா மறந்திருந்த ராஜஸ்ரீயை அப்போதான் TVயில ஜனங்க பாத்தாங்களாம். 

- சினிமா எக்ஸ்ப்ரஸ்

2004ல இவர் MGR விருது வாங்கினவராம். 

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by SK Fri Jan 05, 2018 2:35 pm

sk wrote:ராணி சுதா

யாரு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by heezulia Fri Jan 05, 2018 3:52 pm

05.01.2018

ஓஹோ, மறந்துட்டேன். அது வேற கேட்டு வச்சேனே. 

ராணி சுதாதானே, இங்கே பாருங்க, இதோ பாருங்க, இவர்தான் அர்ச்சனா @ ராணிசுதா.

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 RHPHrU4gQjCKxwSSO5WX+archana-10683

எப்போதும் challenging character ல நடிக்கத்தான் பிடிக்குமாம்.  பாலு மகேந்திராவின் படம் நீங்கள் கேட்டவைதான் அர்ச்சனாவின் முதல் தமிழ்ப்படமாம். இந்தப் படத்தில நடிச்சுட்டு இருக்கும்போதே ஒரு கன்னடப் படத்திலயும்  நடிக்கப் போனார்ல? அந்த கன்னடப் படம் தமிழில உயிருள்ளவரை உஷா என்கிற பேர்ல ரிலீஸ் ஆச்சாம்.  நீங்கள் கேட்டவை ரிலீஸ் ஆவுறதுக்கு முன்னாலேயே, விசுவின் படத்தில நடிக்க ஒப்பந்தமானார்ல? அந்தப் படம் புயல் கடந்த பூமி. கார்த்திக்கோட நடிச்சாராம்.  அர்ச்சனாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருது கெடச்சுதுல? அந்தப் படம் எது தெரீமோ?  ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்காக.   

Heezulia 
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4893
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

யாரு இவரு கண்டுபுடிங்க  - Page 2 Empty Re: யாரு இவரு கண்டுபுடிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum