புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_lcap  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_voting_bar  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_lcap  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_voting_bar  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_lcap  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_voting_bar  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_lcap  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_voting_bar  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_lcap  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_voting_bar  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 1:16 pm

  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  UNNAI_ARINTHAL_22238_19395
-

`மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு,
நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ -
இது, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன்-ன் (Mark Twain)
பொன்மொழி.

பிறருக்குத் தொந்தரவு தருவது, சீண்டிப் பார்ப்பதே சிலரின்
வேலையாக இருக்கும். அவர்களுக்கு சந்தோஷத்தின் மகத்துவம்
புரிவதில்லை என்றுதான் அர்த்தம். ஒருவருக்கு நாம் செய்யும்
உதவியால் அவருக்கு மட்டுமல்ல, நமக்குமே மகிழ்ச்சி கிடைக்கும்.

மற்றவருக்கு உதவி செய்ததால் வாழ்க்கையில் கெட்டுப்போனவர்
என்று யாருமேயில்லை. இதுதான் இயற்கை நமக்குக் கற்றுக்
கொடுத்திருக்கும் முக்கியமான பாடம். பெறுவதைவிட, கொடுப்பது
எப்பேர்ப்பட்ட உயர்வான செயல் என்பதை எளிதாக உணர்த்தும்
கதை இது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 19, 2018 1:18 pm

ஃபிரான்ஸில் இருக்கும் சின்னஞ் சிறிய ஊர் ஒன்றில் ஒரு
பள்ளிக்கூடம் இருந்தது. இரண்டாம் கிரேடு படிக்கும் மாணவர்களின்
வகுப்பாசிரியருக்கு ஒரு பழக்கம்.

தினம் ஒரு மாணவனை பள்ளியைவிட்டு எங்காவது வெளியே
அழைத்துப்போவார். அந்த மாணவனுடன் பல விஷயங்களைப்
பேசுவார்; அவன் குடும்பத்தை, அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பார்.
அந்த உரையாடலின் மூலமாக அவனின் குணம், திறமைகள்,
பொது அறிவு எல்லாவற்றையும் அறிந்துகொள்வார்.

ஒருநாள் அப்படி, அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்
கொண்டு வெளியே போனார்.

இருவரும் நடந்து நடந்து ஊரைத் தாண்டி வந்திருந்தார்கள்.
வயல்வெளி பெரிதாக விரிந்திருந்தது. வயல் வேலையை முடித்துக்
கொண்டு வந்திருந்த ஒரு விவசாயி, அருகிலிருந்த வாய்க்காலில்
மெதுவாக முகம், கை, கால்களைக் கழுவிக்கொண்டிருந்தார்.

அவருடைய ஷூக்கள் கரையில் கிடந்தன; பழசாகிப் போன,
தேய்ந்துபோன ஷூக்கள். மாணவன், அவரையும் ஷூக்களையும்
பார்த்தான். அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

``மாஸ்டர்... இந்த ஷூவை எடுத்து அந்தப் புதருக்குள்ள ஒளிச்சு
வெச்சிடுவோமா? அதோ... ஓடையில முகம் கழுவிக்கிட்டிருக்காரே...
அந்த விவசாயி கரைக்கு வருவாரு. ஷூவைத் தேடுவாரு...
அதைக் காணாம அவர் முகம் படுற பாட்டை நாம ஒளிஞ்சிருந்து
பார்க்க ஜாலியா இருக்குமில்லை?’’
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Shutterstock_781373473_19337

இதைக் கேட்ட அந்த ஆசிரியரின் முகம் வேதனையால் வாடியது.
``இல்லப்பா... இப்படியெல்லாம் யோசிக்கிறதே தப்பு. அதுலயும்
ஏழைகளோட வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்பத்
தப்பு’’ என்றவர் ஒரு கணம் யோசித்தார்.
``நான் ஒண்ணு சொல்றேன்... அது மாதிரி செய்வோமா?’’

``சொல்லுங்க சார்...’’

``அந்த விவசாயியோட ஷூக்கள்ல என்கிட்ட இருக்குற கொஞ்சம்
பணத்தையும் உன்கிட்ட இருக்குற காசுகளையும்வெப்போம்.
நாம போய் புதருக்குள்ள ஒளிஞ்சுக்குவோம். அதைப் பார்த்துட்டு
அவர் முகத்துல என்ன ரியாக்‌ஷன் தெரியுதுனு கவனிப்போமா?’’

``சரி சார்.’’

ஆசிரியர் தன் பாக்கெட்டில் இருந்து கொத்தாகக் கொஞ்சம்
கரன்ஸிகளையும், நாணயங்களையும் எடுத்தார். அ
ந்த விவசாயியின் தேய்ந்த இரு ஷூக்களிலும் அவற்றைச் சரி
பாதியாக வைத்தார்.

பிறகு இருவரும் புதருக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
அதே நேரம், விவசாயி கரையேறினார். தன்னுடைய
ஒரு ஷூவில் காலை நுழைத்தார். வித்தியாசமாக ஏதோ
இருப்பதை உணர்ந்தார். ஷூவைக் கையிலெடுத்தார்.

அதற்குள் சில கரன்ஸிகளும் நாணயங்களும் இருந்தன. அவற்றை
எடுத்தவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம்
பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை.
அந்த ஏழை விவசாயி அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக்
கொண்டார்.

அடுத்து இன்னொரு ஷூவில் காலை நுழைத்தார். அதில் காலை
நுழைத்தவர், அதிலும் வித்தியாசமாக ஏதோ படுவதை உணர்ந்தார்.
ஷூவைக் கையிலெடுத்தார். அதற்குள்ளும் கரன்ஸிகளும்
நாணயங்களும்! அசந்துபோனார் அந்த விவசாயி.

அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்தார். ஆகாயத்தைப்
பார்த்துத் தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டார்.

``கடவுளே..! உன் கருணையே கருணை! வீட்டில் நோயில் படுத்த
படுக்கையாகக் கிடக்குற என் மனைவிக்கு மருந்து வாங்க நான்
என்ன செய்றது, இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம்
குழந்தைகளோட பசி போக்க தானியம் வாங்க என்ன செய்யறதுனு
யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...

காலையில கடவுளே உன்னை நினைச்சு வேண்டவும் செஞ்சேன்.
கேட்டதைக் கொடுத்துட்டே சாமி....’’ அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
பிறகு தன் வீடு நோக்கிக் கிளம்பிப் போனார்.
  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  Shutterstock_449199784_19074

அவர் போனதும் ஆசிரியரும் மாணவரும் வெளியே வந்தார்கள்.
ஆசிரியர் கேட்டார்.... ``இப்போ சொல்லு... உனக்கு எது மகிழ்ச்சியாக
இருந்திருக்கும்? அவரோட ஷூவை ஒளிச்சுவெச்சிருந்தாலா...
இல்லை இப்போ அவருக்குப் பணம் கொடுத்தோமே... அதுவா?’’

``மாஸ்டர்... எனக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்தீங்க.
இதை என்னைக்குமே மறக்க மாட்டேன். பெறுவதைவிட கொடுப்பது
எவ்வளவு பெருசுங்குறதுக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. நன்றி மாஸ்டர்...’’
-
------------------------------------
பாலு சத்யா
-விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 19, 2018 1:23 pm

  எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  3838410834   எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை  3838410834

கதை அருமை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக