ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்

3 posters

Go down

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் Empty அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Feb 19, 2018 6:00 am

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி செய்த ரூ.11,400 கோடி மோசடியைத் தொடர்ந்து, மத்திய அரசு அனைத்து அரசு வங்கிகளின் பங்குகளையும், கட்டுப்பாட்டையும் குறைத்துக்கொண்டு தனியார் மயமாக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடியை சட்டவிரோதமாகப் பெற்று மோசடி செய்தார் என பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ அமைப்பிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான 6 வர்த்தக நிறுவனங்களை முடக்கி சீல் வைத்துள்ள அமலாக்கப்பிரிவு, ரூ.5 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி இழந்த ரூ.1,400 கோடி என்பது, வங்கியின் நிகர வருவாயைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாகும் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அரசு வங்கிகளின் நிர்வாகம் மோசமடைந்து வருவதால், அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொழில் மற்றும் வர்த்தகக்கூட்டமைப்பான அசோசெம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோத பரிமாற்றப்பட்டு மோசடி நடந்துள்ள சம்பவம், வங்கிகளை தனியார் மயமாக்கவேண்டும், நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்ற வலிமையான கருத்தை வலியுறுத்துகிறது. அரசு தன்னிடம் இருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் வங்கியின் பங்குகளை குறைத்துக்கொண்டு, தனியாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தனியாருக்கு நிர்வாகத்தில் அதிகமாக வாய்ப்பளிப்பதன் மூலம் நம்பகத்தன்மை வங்கித்துறையில் ஏற்படும், பங்குதாரர்கள், முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படும், மக்களின் பணமும் கொள்ளையடிக்கப்படாமல் தடுக்கப்படும்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு முரண்பாடாகவும், அடுத்தடுத்து, தொடர் பிரச்சினைகளால் சிக்கி வருகிறது. மத்திய அரசு ஒரு அளவுக்குதான் அரசு வங்கிகளுக்கு மறுமுதலீட்டு நிதி உதவியை அளிக்க முடியும்.

ஏனென்றால், அனைத்து முதலீட்டு நிதியும் வரி செலுத்துபவர்களின் பணமாகும். ஆனால், அரசு வங்கிகள் தொடர்ந்து இதுபோல் வாராக் கடனிலும், மோசடிகளிலும் சிக்கி மக்களின், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூத்த மேலாளர்கள் பெரும்பாலான நேரத்தை, முக்கியமில்லாத விஷயங்களில் அதிகாரிகளின் தேவையற்ற ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அமல்படுத்துவதிலேயே நேரத்தை செலவு செய்துள்ளார்கள்.

இந்த செயல்பாடுகளால், வங்கியின் முக்கிய செயல்பாடான, இடர்பாடுகளை சமாளித்தல், இடர்பாடு மேலாண்மை போன்ற முக்கிய விஷயத்தில் கவனத்தில் கொள்ளவில்லை. மற்றவர்கள் சொல்படியே நடந்துள்ளது.

இதனால் இடர்பாடுகளை சமாளிக்கும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியும், வங்கியின் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது.

ஆதலால், அரசு தன்னிடம் இருக்கும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழாகக் குறைத்தால், தனியாருக்கு கூடுதல் சுயாட்சி கிடைக்கும். இதன் மூலம் வங்கி நிர்வாகத்தில் நம்பகத்தன்மை அதிகரிக்கும், மூத்த மேலாளர்களிடம் பொறுப்புணர்வு கூடும். மக்களின் பணமும், முதலீட்டாளர்களின் பணமும் பாதுகாக்கப்படும்.

ஆதலால், கொள்கை முடிவுகளை அரசு விரைவாக அடுத்து, அந்தந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரிகளே வங்கிகளை முழுமையாக நடத்திக்கொள்ள முழுமையான சுயாட்சி அளிக்க வேண்டும். அதிகாரிகளின் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதற்கு பதிலாக, நிர்வாகத்தில் இருப்பவர்களை வங்கியின் நலனுக்காக சுயமாக முடிவு எடுக்க முடியும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் இதை கருத்தை வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், “ வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் அரசு மறுமுதலீட்டு நிதி அளிக்கிறது. ஆனால், தனியாரின் பங்களிப்பு அதிகமாக இருந்தால்தான், வங்கிகளை ஆய்வு செய்ய முடியும், கண்காணிக்க முடியும், ஒழுக்கத்துடன் நடத்த முடியும்.

அதாவது, வங்கித்துறையில் அரசு தனது பங்களிப்பை, பங்குகளை குறைத்துக்கொண்டு தனியாரை அதிகமாக ஊக்கப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் Empty Re: அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்

Post by SK Mon Feb 19, 2018 3:32 pm

நல்லா யோசனை
அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் 3838410834 அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் Empty Re: அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்

Post by T.N.Balasubramanian Tue Feb 20, 2018 8:50 pm

நான் கூறியதைதான் அசோசேமும் கூறி இருக்கிறது.
அவசரப்பட்டு இந்திரா காந்தி செய்த செயல்
வேண்டவே வேண்டாம் என்றார் கர்மவீரர் .
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல் Empty Re: அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசுக்கு எதிராக வங்கிகள் போராட்டம்
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்
» ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்; மத்திய அரசுக்கு சிவசேனா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum