Latest topics
» சமைப்போம், ருசிப்போம்by ayyasamy ram Today at 14:22
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
2 posters
Page 1 of 1
பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
-
ரோமுலஸ் விட்டேகர்... இந்தப் பெயர் சராசரி மனிதர்களுக்கு
புதிததாக இருக்கலாம். ஆனால், பாம்புகள் மற்றும் முதலைகளின்
முதல் நண்பன் இவர். பி.பி.சி மற்றும் டிஸ்கவரி சேனல்களில்
இவரை பார்த்திருப்போம். டிஸ்கவரி, நேட் ஜியோ,
அனிமல் பிளாநெட் போன்ற சேனல்களில் வருபவர்கள் போல,
“இப்ப நாம் இருப்பது மிகவும் ஆபத்தான பகுதி… இப்பத்தான்
இந்தப் பக்கமா ஒரு புலி கடந்து போய்ருக்கு” என்று பேசிவிட்டு
கடந்து செல்பவர்கள் போல இவர் இல்லை.
ரோமுலஸ் விட்டேகர்
அழிவின் விளிம்பில் இருந்த பாம்புகளையும், முதலைகளையும்
அரவணைத்து, அதை பாதுகாத்து வருபவர். சென்னை கிண்டியில்
உள்ள பாம்பு பூங்கா மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில்
உள்ள முதலை வங்கியை நிறுவியவர். அமெரிக்காவில்
பிறந்திருந்தாலும், இந்தியாவில் உள்ள பாம்புகள் மற்றும்
முதலைகளுக்காக இந்தியக் குடியுரிமை பெற்ற ஊர்வனவியல்
நிபுணர். பாம்பு மனிதர் என்று அனைவராலும்
அழைக்கப்படுபவர்தான் ரோமுலஸ் விட்டேகர்.
பாம்பைப் பார்த்தாலே, அதை அடிக்க வேண்டும் என்ற மனப்
பான்மை கொண்ட ஓர் சமூகத்தை மாற்றவேண்டும் என்று
அரும்பாடுபட்டுவருபவர். பாம்புகள் மற்றும் முதலைகள் குறித்த
புரிதலை ஏற்படுத்த இப்போதும் விழிப்புஉணர்வு பணிகளை
செய்து வருகிறார்.
மாணவர்கள் மற்றும் பழங்குடி மக்களிடம் பேசுவது,
வனத்துறைக்கு ஆலோசனை வழங்குவது, ஆவணப் படங்களை
எடுப்பது என்று 74 வயதிலும் சுறுசுறுப்பாக சுற்றி வருகிறார்
ரோமுலஸ்.
குறிப்பாக, ராஜநாகம் குறித்து அதிகளவு ஆய்வுகளை
மேற்கொண்டவர். கர்நாடக மாநிலம், ஆகும்பேவில் மழைக்காடு
ஆராய்ச்சி மையம் நிறுவியுள்ளார். இருளர் பழங்குடி மக்களின்
இனியனாகவும் இருந்து வருகிறார்.
தோலுக்காக பாம்புகளைப் பிடித்து பணம் பார்த்துவந்தவர்களை,
1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டம் தடுத்தபோது இருளர்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விஷமுறிவு
மருந்துக்காக, பாம்புகளின் விஷத்தை சேகரிக்கும் தொழிலுக்கு
அவர்களை மாற்றினார்.
-
------------------------------------------------
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
-
ரோமுலஸ் பழைய படம்
----------------------------------------------
பாம்புகளை வெறும் கையில் பிடிக்காமல், உரிய கருவிகளால்
மட்டுமே அவற்றை பிடிக்க வேண்டும் என்று விழிப்பு
உணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆங்கிலத்தில் இதுதொடர்பாக பல்வேறு புத்தகங்களை
எழுதியுள்ளார். தமிழிலும், “இந்தியப் பாம்புகள்”,
“நம்முடன் வாழும் பாம்புகள்” உள்ளிட்ட புத்தகங்கள்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது ரோமுலஸ்
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் தனது மனைவி
ஜானகியுடன் வசித்து வருகிறார்.
சுமார் அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக, இந்தியராக,
இந்தியாவில் இருந்து இயங்கி வரும் இவர், உலகின் பல்வேறு
உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவரின் பணியைக் கண்ட மத்திய அரசு
தற்போது இவருக்கு பத்மஶ்ரீ விருதை அறிவித்துள்ளது.
இது காலம் கடந்து அறிவிக்கப்பட்ட விருதாக இருந்தாலும்,
இப்போதாவது அறிவித்துள்ளார்களே நாம் மகிழ்ச்சியடையலாம்.
-
-----------------------------------
இரா. குருபிரசாத்
விகடன்
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
-
உலகம் முழுவதும் சுற்றிவரும் ரோமுலஸ் விட்டேகரிடம்,
நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசினோம், “5 வயதில் இருந்தே
எனக்கு பாம்புகள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்டது.
நியூயார்க் மாகாணத்தில் பாம்புகளை தேடித்தேடி
திரிந்துகொண்டு இருப்பேன். ஒருநாள், நான் ஒரு பாம்பை
உயிரோடு பிடித்து, வீட்டுக்கு கொண்டுவந்தேன்.
அது விஷமற்ற பாம்பென்பதால் வீட்டில் மகிழ்வோடு அதைப்
பார்த்து ரசித்தார்கள். பின்னர், என் அம்மா, ‘தி பாய்ஸ் புக்
ஆஃப் ஸ்னேக்ஸ்’ என்ற புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.
பாம்புகள் மீதான எனது ஆர்வத்துக்கு, அம்மா ஊக்கமளித்தார்.
1951-ம் ஆண்டு மும்பைக்கு குடிபெயர்ந்தோம்.
பாம்புகளின் பிறப்பிடமான இந்தியாவில் ஒரு பாம்பு பூங்கா
வேண்டும் என்பதற்காக, 1970-ம் ஆண்டு கிண்டியில் பாம்பு
பூங்கா தொடங்கினேன்.
பாம்புகளைப் போலவே, தோலுக்காக முதலைகளும்
அழிக்கப்பட்டு வந்தன. இதனால், அவைகளின் எண்ணிக்கை
மிகவும் குறைந்தது. இதையடுத்து, முதலை வங்கியைத்
தொடங்கினேன்.
பாம்பு என்றாலே நம் மக்களுக்கு பயம்தான். ராஜநாகம் மிகவும்
அறிவான பாம்பு. கேரளா மற்றும் கர்நாடகாவில் அவற்றின்
எண்ணிக்கை அதிகம். ராஜநாகங்கள், பாம்புகளை மட்டும்தான்
சாப்பிடும். வேறு எதையும் சாப்பிடாது.
ஆபத்தான பாம்புகளின் எண்ணிக்கையை அவை கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது. ராஜநாகம் நமக்கு நண்பன்.
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
-
ரோமுலஸ் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமமூர்த்தி
கூறுகையில், “நாம் எதிரிகளாய் பார்த்த பாம்புகள்,
நமக்கு நன்மை செய்யும் ராமமூர்த்திஎன்பதை உணர்த்தியவர்
ரோமுலஸ்.
ஏராளமான ஆவணப்படங்களை எடுத்தவர். பாம்புகள்
மற்றும் முதலைகள் குறித்து மக்களிடம் உள்ள அறியாமையை
அகற்ற முயற்சி செய்து வருகிறார்.
வெறுமனே, விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்துவதோடு
நிற்காமல் அவற்றை பாதுகாப்பதற்காகவும் பணிகளை செய்து
வருகிறார். அவரின் வங்கியில் இருக்கும் முதலைகளை நாம்
வெளியில் பார்க்க முடியாது.
அவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிலேயே செட்டில்
ஆகியிருக்க முடியும். அப்படியிருகையில், இங்குள்ள பாம்புகள்
மற்றும் முதலைகள், மனிதர்களுக்காக உழைக்க வேண்டும்
என்று அவருக்கு அவசியமே இல்லை.
இவருக்கு, மத்திய அரசு எப்போதோ விருது அளித்திருக்க
வேண்டும். இவரைப் போன்றவர்களை, சுற்றுச்சூழல்
ஆர்வலர்களை அரசு கண்டுகொள்வதில்லை” என்றார்
வேதனையுடன்.
-
----------------------------------------------------
Re: பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
அருமை உலகில் அணைத்து ஜீனராசிகளுக்கும் வாழ்வதற்கு சம உரிமை உண்டு மணிதான் தான் அனைத்தையும் தன் சுய நலத்திற்க்காக அழித்து கொண்டு இருக்கிறன்
அவரின் சேவை நிச்சயம் பாராட்ட தக்கது
அவரின் சேவை நிச்சயம் பாராட்ட தக்கது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» கருப்பு பண முதலைகளின் விவரத்தை வெளியிட்டது விக்கி லீக்ஸ்!
» பாம்புகளின் நடனம்
» பாம்புகளின் தீவு.
» வேலன்:-பயமுறுத்தும் பாம்புகளின் ஸ்கிரீன்சேவர்
» இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்
» பாம்புகளின் நடனம்
» பாம்புகளின் தீவு.
» வேலன்:-பயமுறுத்தும் பாம்புகளின் ஸ்கிரீன்சேவர்
» இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum