ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

5 posters

Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 3:36 pm

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தமிழகத்தில் பல்வேறு வகையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகையிட்டனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஜீவா, ராஜா மற்றும் லதா ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ``காவிரி தீர்ப்பில் வஞ்சகம், மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல், காவிரி உரிமையைப் பறிகொடுத்த தமிழக அரசு, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறி தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்திப்பிடித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது போராட்டக்காரர்கள், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வழக்கம் போல் மத்திய அரசுக்குச் சாதகமாகவே வழங்கப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள், வல்லுநர்கள் கருத்துக்கள் சேகரிக்கப்பட்ட பிறகு கடந்த 2007-ம் ஆண்டு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இப்போது 11ஆண்டுக்குப் பிறகு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என நீரைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ”மருமகள் இல்லை என்று விரட்டிய பிச்சைகாரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது நான் சொல்கிறேன் இல்லை” என்று சொல்வது போல இருக்கிறது. பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு பரிவுகாட்டிய நீதிமன்றத்துக்குத் தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்னையை கண்டுகொள்ள மனமில்லை. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மோடியின் மத்திய அரசு, நிலக்கரி, பெட்ரோல், எரிவாயு, உள்ளிட்டவற்றை எடுத்து தமிழகத்தை சுடுகாடாக மாற்ற முயற்சி செய்வதற்கு இந்தத் தீர்ப்பும் ஒரு உதாரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.
மேலும், இந்தத் தீர்ப்புக்கு எந்தப் பதிலும் வழங்காமல் பதவியை காப்பாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தும் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய அரசின் அதிகாரத்தைத் தனிய வைத்த மக்கள் எழுச்சி காவிரிக்காக எழ வேண்டும். டெல்லியின் அதிகாரத்தையும் தனிய வைப்போம் தனிய வைப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தமிழகத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசே தமிழகத்தை அழிக்காதே என மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகத்திற்கு எதிராக உள்ளது எனக் கூறி திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து தீர்ப்பிற்கு எதிராகவும்,மத்திய,மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு காவிரிக்காக கோஷங்கள் எழுப்பினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by M.Jagadeesan Sun Feb 18, 2018 8:11 pm

BJP தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டார்கள் . எனவே கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டைப் பழிவாங்கத் தொடங்கிவிட்டார்கள் . நீதிமன்றத் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு இல்ல்லையென்று சொல்லமுடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by SK Mon Feb 19, 2018 12:54 pm

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR காட்டிய  இரட்டை இலை  இப்போது எச்சில் இலை ஆனது


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 19, 2018 1:43 pm; edited 2 times in total (Reason for editing : corrected once)


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by ayyasamy ram Mon Feb 19, 2018 1:00 pm

சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்திற்கு உரிய
நிதி ஒதுக்கீட்டை அதிகாரமாக கேட்கிறார்....!!
-
அப்படி கேட்கும் நிலையில் (நிதி மற்றும் தண்ணீர்)
நம்ம தலைவர்கள் இல்லை...!!
-
சோகம் சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by T.N.Balasubramanian Mon Feb 19, 2018 1:38 pm

SK wrote:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR கட்டிய இரட்டை இல்லை இப்போது எச்சில் இல்லை ஆனது
மேற்கோள் செய்த பதிவு: 1259997

கடைசி வரியில் எழுத்து பிழை அதிகமாக உள்ளதே SK .
சிறிது கவனம் ப்ளீஸ். உங்கள் பதிவில் திருத்துகிறேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by SK Mon Feb 19, 2018 1:44 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி துறை இருக்கிறது என்பதற்கு இந்த தீர்ப்பும்  ஒரு சான்று

BJP  வரும் தேர்தல்களில் நோட்டாவிடம் தோற்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது

MGR கட்டிய இரட்டை இல்லை இப்போது எச்சில் இல்லை ஆனது
மேற்கோள் செய்த பதிவு: 1259997

கடைசி வரியில் எழுத்து பிழை அதிகமாக உள்ளதே SK .
சிறிது கவனம் ப்ளீஸ். உங்கள் பதிவில் திருத்துகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260017

பிழை திருத்தலுக்கு நன்றி ஐயா
நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்! Empty Re: காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum