புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Erode:
ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள ஊர் பொதுக் குளத்தில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தில் ஊர் பொதுக்குளம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும், சுற்றுப் புறத்திலுள்ள வாய்க்கால் நீரும் அந்தக் குளத்தில் வந்து சேர குளம் நிரம்பியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், இந்தக் குளத்திலிருந்த லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்திருக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், தற்போது வரை இந்தக் குளத்தை அதிகாரிகள் வந்து பார்வையிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், “வேப்பம்பாளையம் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது இந்தக் குளத்து நீரில்தான் கலக்கிறது. ஒருவேளை இந்தக் கழிவுநீரில் ஆசிட் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருள்கள் ஏதேனும் இருந்து, அது குளத்தில் கலந்திருந்தால் இந்த மீன்கள் இறந்திருக்கலாம். ஆனால், உண்மையான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் தெரியவரும். சமீபத்தில் பெய்த மழையால் இப்பகுதியில் விவசாயம் செழிப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. நிறைய ஆடு, மாடுகள் இந்தக் குளத்தின் அருகேதான் புல் மேய்ந்து வருகின்றன. ஒருவேளை இந்த நீரை அந்த ஆடு, மாடுகள் குடித்துவிட்டால், மீன்களுக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இந்த ஜீவராசிகளுக்கும் ஏற்படும். எனவே, அதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகளும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட குளத்தை உடனடியாகப் பார்வையிட்டு, ஆய்வு செய்து சுத்தப்படுத்தி பகுதிவாசிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும்” என்றனர்.
நன்றி
விகடன்

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1260004ayyasamy ram wrote:குளத்தைச் சுற்றி வேலி போட வேண்டியதுதான்...!!
குளத்தை தெர்மக்கோல் வைத்து மூடி விடலாம்
- Sponsored content
Similar topics
» குளத்தில் இல்லாத மீன்கள்.
» நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!
» இன்பக் குளத்தில் இரவல் மீன்கள்
» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
» சிறு குளத்தில் கோடிக்கணக்கான வாத்துக்கள் மிதக்கும் அழகிய காட்சி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1