ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_m10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10 
heezulia
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_m10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10 
mohamed nizamudeen
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_m10கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்

3 posters

Go down

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Empty கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்

Post by ayyasamy ram Sun Feb 18, 2018 1:36 pm

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் 201802181254278161_Sathyaraj-Speech-Rajinikanth-and-Kamal-haasan-political_SECVPF


கமல் வருகிற 21-ந் தேதி ‘நாளை நமதே’ என்ற கோ‌ஷத்தோடு
அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். ரஜினியும் தான்
தொடங்கப் போகும் கட்சிக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக
நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இப்படி இருவரது அரசியல் பயணமும் வேகம் எடுத்துள்ள
நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் இருவரையும் மக்கள்
ஒரு போதும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பரபரப்பாக
பேசினார்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூகநீதி பாதுகாப்பு
மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் நடந்தது.

மு.க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும்
பங்கேற்ற கூட்டத்தில் நடிகர் சத்யராஜூம் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:-

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி
வருகின்றன. நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏன், நானே மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து
வைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று
அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு
நினைப்பது தவறு.

நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல.
வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று
யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க
வேண்டும்.

கடவுள் பெயரால் ஏற்றத்தாழ்வு உருவாகிவிட கூடாது.
புரிதலுடன் கூடிய நாத்திகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
பெரியாரின் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய
அவசியம் இல்லை. பிடிக்கவில்லை என்றால் ஏற்க வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசினார்.
-
---------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Empty Re: கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்

Post by T.N.Balasubramanian Sun Feb 18, 2018 3:10 pm

மூன்று தலைமுறைக்கு சேர்த்துவைத்து இருக்கிறேன் என்று கூறும் நடிகர் சத்யராஜ் இந்த விஷயத்தில் நடிக்கவில்லை என நம்புவோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Empty Re: கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்

Post by SK Mon Feb 19, 2018 1:11 pm

MGR ன் தீவிர ரசிகன் சத்யராஜ்

நடிகர்கள் அரசியலில் தோற்க
வேண்டும்.

அப்போது கூறி இருக்கலாமே


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ் Empty Re: கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum