Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
2 posters
Page 1 of 1
வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
பஸ்தர்:
சத்தீஸ்கரில், இறுதிச் சடங்கு செய்வதற்கு பணம் இல்லாமல்,
வறுமையில் வாடிய தாய், மகனின் உடலை, மருத்துவக்
கல்லுாரிக்கு தானமாக வழங்கினார்.
சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில்,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தர் மாவட்டத்தில்
நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,
சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த
இளைஞனின் தாய், மகனின் உடலை சொந்த ஊருக்கு
எடுத்துச் செல்லவும், இறுதிச் சடங்கிற்கும், பணம் இல்லாமல்
தவித்தார்.
இவரது நிலையை பார்த்த, அரசு மருத்துவக் கல்லுாரி
டாக்டர் ஒருவர், உடல் தானம் குறித்து, அந்த தாய்க்கு
கூறினார். இதை கேட்டு, நிம்மதியடைந்த அந்த தாய்,
தன் மகனின் உடலை மருத்துவக் கல்லுாரிக்கு
தானமளித்தார்.
-
---------------------------------------
தினமலர்
சத்தீஸ்கரில், இறுதிச் சடங்கு செய்வதற்கு பணம் இல்லாமல்,
வறுமையில் வாடிய தாய், மகனின் உடலை, மருத்துவக்
கல்லுாரிக்கு தானமாக வழங்கினார்.
சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில்,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தர் மாவட்டத்தில்
நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,
சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த
இளைஞனின் தாய், மகனின் உடலை சொந்த ஊருக்கு
எடுத்துச் செல்லவும், இறுதிச் சடங்கிற்கும், பணம் இல்லாமல்
தவித்தார்.
இவரது நிலையை பார்த்த, அரசு மருத்துவக் கல்லுாரி
டாக்டர் ஒருவர், உடல் தானம் குறித்து, அந்த தாய்க்கு
கூறினார். இதை கேட்டு, நிம்மதியடைந்த அந்த தாய்,
தன் மகனின் உடலை மருத்துவக் கல்லுாரிக்கு
தானமளித்தார்.
-
---------------------------------------
தினமலர்
Re: வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
கொடுமையான விஷயம்
புண்ணியமான காரியம்
தான் .
இறந்தும் உதவியுள்ளார்.
நன்றி ஐயா
புண்ணியமான காரியம்
தான் .
இறந்தும் உதவியுள்ளார்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
» இறந்த குட்டியின் உடலை தூக்கி திரியும் தாய் குரங்கு :(
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை
» மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை
» இறந்த குட்டியின் உடலை தூக்கி திரியும் தாய் குரங்கு :(
» கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» அசோக்நகரில் பட்டப்பகலில் தாய், மகன் கொலை
» மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|