புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
21 Posts - 70%
heezulia
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
1 Post - 3%
viyasan
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
213 Posts - 42%
heezulia
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
21 Posts - 4%
prajai
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_m10கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 17, 2018 8:43 pm



--
கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு Tamil_News_large_1961465
சென்னை:
பிப்.,21ல் கமல் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விவரம்
வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

அரசியலில் இறங்க போவதாக அறிவித்துள்ள கமல் இதற்கான
ஏற்பாடுகளை செய்து வருகிறார். பிப்.21ல் ராமநாதபுரத்தில்
உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து
தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார்.

இதற்கு நாளை நமதே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அன்றைய தினமே மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலின் சுற்று
பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அன்று காலை 7.45 மணிக்கு அப்துல் கலாம்
இல்லத்திற்கு வருகிறார்.

காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கும் வரும்
அவர் காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில்
மீனவர்களை சந்திக்க உள்ளார்.

காலை 11.10 மணியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு
வரும் அவர் அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார்.

நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை
நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

பிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில்
லேனா மஹாலுக்கு சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு
அருகே பொதுக்கூட்டம்

மாலை 5 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைகழகத்திற்கு
எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் அவர்,
6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார்.

மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார்.
-
------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 10:08 am

வாழ்த்துவோம் நல்லது நடந்தால்
சரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக