புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_m10தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 25, 2018 12:34 am

இணையத்தில்  தமிழ் என்பது மாறி தமிழில் இணையம் செயல்பட ஆரம்பித்து விட்டது  எனலாம். தமிழில் இணையத் தளப் பெயர்கள்  ஏற்கனவே செயல்பட ஆரம்பித்த நிலையில் மைக்ரொசொப்ட் நிறுவனம் தமிழில்  மின் அஞ்சல் செயல்படுத்த முடியும் என தாய்மொழி நாளில் அறிவித்த நிலையில், இந்திய மொழிகள் பலவற்றில் தமிழில் மின் அஞ்சல் முகவரி இனிமேல் செயல்படும்.

விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளில் மட்டுமல்லாமல், ஐஓஎஸ், ஆண்டிராய்டு  திறன்கருவிகளில் இயங்கும் செயலிகளிலும், இந்த மொழிகளில் அமைந்த முகவரிகளைக் கொண்டு, மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் செய்யலாம்.

தமிழில் மின்னஞ்சல் முகவரிகளை அமைப்பதற்கு முதலில் தளப் பெயரை (domain name) தமிழில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான சேவையைச் சில இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இணையத் தளப் பெயர்களைத் தமிழிலும் மற்ற மொழிகளிலும் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்கனவே இருந்தாலும், மின்னஞ்சல்களை இந்தப் பெயர்களில் அனுப்புவதற்கான கட்டமைப்பு முழுமையாக அமையவில்லை. மைக்குரோசாப்ட் வழங்கி இருக்கும் இந்த வசதி, தமிழில் தளப்பெயர்களின் பயன்பாடும் மின்னஞ்சல் முகவரிகளின் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்போம்.

அதுபோல்.……..

மைக்குரோசாப்ட் பிங் (Bing) வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரி-ஒலி வடிவ மாற்றுத் தொழில்நுட்பம் (text-to-speech) என்பது வெற்றெழுத்துகளை உள்வாங்கி, ஒரு மனிதர் அவற்றை வாசிப்பதுபோல், ஒரு மின்னுட்பக் கருவி நமக்கு வாசித்துக் காட்டுவது.

ஏப்படி இருக்கும்?பரீட்சித்துப் பார்க்கணுமா?கிளிக் பண்ணுங்க.

அங்கே   உள்ள பெட்டியில் எழுதி submit  ஐ அழுத்தவும்.

நன்றி-செல்லினம்.

ஏற்கனவே தமிழ் படிக்கும் கூகிளை விட சிறந்த உச்சரிப்பு கொண்டவை……….. சென்னை,meile,கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றில் செயல்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக