ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Feb 16, 2018 8:13 pm

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் QezY4BOThCzWqJQ2HAhg+WhatsAppImage2018-02-15at111310AMjpegjpg
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடான வகையில் பணி பரிமாற்றம் நடந்துள்ளதை தொடர்ந்து, மோசடி எவ்வாறு நடந்துள்ளது என்பது குறித்து அந்த வங்கியின் சார்பில் மற்ற வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.

இதைத்தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. சுமார் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியானது.

இந்நிலையில் மற்ற வங்கிகளையும் எச்சரிக்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் இந்த மோசடி எப்படி நடந்தது என்பது பற்றி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

‘‘எங்கள் வங்கியில் பயன்படுத்தப்படும் சுவிப்ட் நடைமுறையை சில கிளைகளில் உள்ள கீழ் நிலை ஊழியர்கள் முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளில் பல வாடிக்கையாளர்களுக்கு ‘பையர் கிரெடிட்’ பெற்றுள்ளனர்.

இதன்படி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது, அதற்காக இரு நிறுவனங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. சில நிறுவனங்கள் பெற்றுள்ள இந்த சலுகையை பயன்படுத்தி, ஊழியர்களின் துணையுடன் மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்டுள்ள தொகை மதிப்பீட்டை உயர்த்திக் காட்டி ஊழியர்களும் முறைகேடு செய்துள்ளனர்.

இந்த வங்கிக்கணக்குகள் நடப்பு கணக்குகளாக இருப்பதாலும் கோர் பாங்கிங் முறையில் பரிவர்த்தனை செய்யப்படுவதாலும் உடனடியாக கண்டுபிடிக்க முடிவில்லை. மோசடி செய்தவர்கள் திட்டமிட்டே இதனை பயன்படுத்தியுள்ளனர். பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட 90 நாட்களுக்கு மட்டுமே கடித ஒப்பந்த அடிப்படையில் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த நெறிமுறைகளை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் சில கிளைகள் பின்பற்றவில்லை. இதன் மூலமே மோசடி செய்ய ஏதுவாகியுள்ளது. எனவே மற்ற வங்கிகளின் கிளைகளிலும் இதுபோன்ற முறையில் மோசடிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இந்த எச்சரிக்கையை விடுக்கிறோம்’’ என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வங்கிகளுக்கு இடையே பணப் பரிமாற்றம் செய்ய ‘சுவிப்ட்’ என்ற நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான நிதி தொலைத்தொடர்பு அமைப்பு (Society for Worldwide Interbank Financial Telecommunications) என்பதின் சுருக்கமே சுவிப்ட் எனப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு வங்கிக் கிளைகள், வெவ்வேறு நாணய மாற்று அடிப்படையில் பணத்தை பாதுகாப்பகாகவும், அதே சமயம் எளிமையாகவம், வேகமாகவும் அனுப்புவதற்கு சுவிப்ட் நடைமுறை பயன்படுகிறது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by T.N.Balasubramanian Fri Feb 16, 2018 8:34 pm

பண பரிவர்த்தனையில் முறைகேடுகள்.வருடாவருடம் கணக்கை சரிபார்க்கும்
external ஆடிட்டர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் ?

நீரவ் மோடி குடும்பம் வெளிநாடு தப்பி சென்றுவிட்டது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by ராஜா Sat Feb 17, 2018 3:07 am

தொழில்நுட்ப ரீதியா கொள்ளையடித்துள்ளார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by anikuttan Sat Feb 17, 2018 8:25 am

அய்யா இதை கொஞ்சம் விளக்கமாக எடுத்துகூறினால் சரியாக புரியும் .சுவிப்ட் நடைமுறையை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் தெரிந்தவர்கள் .
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 1:46 pm

ராஜா wrote:தொழில்நுட்ப ரீதியா கொள்ளையடித்துள்ளார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259596

நீதிபதி சர்க்காரியா, விஞான ஊழல் என்று சொன்னார்.
இந்த தொழில் ரீதி அதற்கு தம்பியோ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by M.Jagadeesan Sat Feb 17, 2018 1:52 pm

இதெல்லாம் நம்பும்படியாக இல்லை . மல்லையா தப்பிச் சென்றதும் , நீரவ் மோடி தப்பிச் சென்றதும் அரசுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by SK Sat Feb 17, 2018 2:41 pm

மோடி என்று பெயர் இருக்கும்போதே அவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்

வெளிநாட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் அனுப்பப்படுகிறது

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் 3838410834 ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் 3838410834 ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 10:41 am

T.N.Balasubramanian wrote:
பண பரிவர்த்தனையில் முறைகேடுகள்.வருடாவருடம் கணக்கை சரிபார்க்கும்
external ஆடிட்டர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் ?

நீரவ் மோடி குடும்பம் வெளிநாடு தப்பி சென்றுவிட்டது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1259559
யாரை தான் நம்புவதோ?
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 18, 2018 10:45 am

ராஜா wrote:தொழில்நுட்ப ரீதியா கொள்ளையடித்துள்ளார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1259596
சர்காரியா கமிஷன் அறிக்கையில்
அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்று,
இது இங்கு பொருந்தியுள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by T.N.Balasubramanian Sun Feb 18, 2018 12:05 pm

சமீபத்தில் எனக்கு வாட்சப்பில் வந்த ஜோக்.

" ரெண்டு ரூபாய் பேனாவை ,PNB இல்,
கட்டி வைத்து இருந்தார்கள்"

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் Empty Re: ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நீரவ் மோடியின் சொத்துகளை ஏலம்விட்டு ரூ.24 கோடியை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» ஒரியண்டல் வங்கியில் ரூ.109 கோடி மோசடி - பஞ்சாப் முதல்வர் மருமகன் உள்பட 13 பேர் மீது வழக்கு
» வங்கி கடன் மோசடி: ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
» என்கவுன்டர் நடந்தது எப்படி?- காவல்துறை ஆணையர் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum